Header Ads



பேஸ்புக்கினால் பாதிக்கப்படும் பெண்கள் - வந்துகுவியும் முறைப்பாடுகள்

Wednesday, July 12, 2017
முகநூல் தொடர்பில் ஆறு மாத காலத்தில் 1600 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரத...Read More

இதயத்தை கொடுத்து, இலங்­கையில் முதல் இதயமாற்றுக்கு உதவிய பிரதீப்

Wednesday, July 12, 2017
(ரெ.கிறிஷ்­ணகாந்) இலங்­கையில் முதன்­மு­த­லாக மேற்­கொள்­ளப்­பட்ட இத­ய­மாற்று சத்­திர சிகிச்சையின் வெற்­றி­கர சாத­னையை பற்றி அண்­மையில...Read More

அரச அதி­காரி, நாக­ரீ­க­மான ஆடை, இயே­சுவின் துணை கிடைக்­கட்டும் என எமாற்றுகிறார்கள்..!

Wednesday, July 12, 2017
கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட துலா­வல கிரி­மெட்­டி­யான பிர­தே­சத்தில் தனி­யாக வசித்து வரும் வயோ­திப பெண் ஒரு­வரின் வீட்­டுக்கு ...Read More

இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்களாக சந்திமால் + உபுல் தரங்க

Wednesday, July 12, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களாக, டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சல...Read More

கடலில் சிக்கிய யானை, களத்தில் இறங்கி காப்பாற்றிய கடற்படை (படங்கள்)

Wednesday, July 12, 2017
காலி பகுதியிலுள்ள ஆழ்கடலில் ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த யானையொன்று கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடல் எல்லையில் பா...Read More

'ராஜித்தவை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேசத்தில் உதவி நாடப்படும்'

Wednesday, July 12, 2017
டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெ...Read More

இராணுவ மறுசீரமைப்புக்கு, ஆசீர்வாதம் வழங்கிய ஜனாதிபதி

Wednesday, July 12, 2017
இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ...Read More

'தமிழ் பொலிஸார், தமிழ் இளைஞன் மீது சுட்டதை சகிக்கமுடியாது'

Wednesday, July 12, 2017
யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமான சம்பவம் என கூறியிருக்கும் வ...Read More

அமெரிக்கா - கட்டார் ஒப்பந்தம், கட்டாரை நம்பமுடியாது என்கிறது சவூதி அரேபியா..!

Wednesday, July 12, 2017
பயங்கரவாதத்துக்கு நிதி ஆதரவு வழங்குவதற்கு எதிராக, அமெரிக்காவும், கட்டாரும் செய்துகொண்ட ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என கட்டாருடன் உறவை த...Read More

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கின்றது...

Tuesday, July 11, 2017
இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்ற தடை உத்தரவு அரசியல் சாசன உரிமையை நிலைநாட்டும் விதமான தீர்...Read More

பயங்கரவாத தலைவன், பாக்தாதி கொல்லப்பட்டான் - IS அறிவிப்பு

Tuesday, July 11, 2017
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்- பாக்தாதி இறந்துவிட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு செவ்...Read More

நீதிமன்ற சுயாதீனத் தன்மை பற்றி, எவராலும் குற்றம்சுமத்த முடியாது - விஜயதாஸ

Tuesday, July 11, 2017
நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை தொடர்பில் உள்நாடு அல்லது வௌிநாடு ரீதியில் எவராலும் குற்றம் சுமத்த முடியாது என, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ த...Read More

"நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஒரு திறந்த கட்சி - அதில் அனைவரும் இணையமுடியும்"

Tuesday, July 11, 2017
தேர்தல் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டமை குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று (11.07.2017) நடத்திய ஊடகவியல...Read More

முஸ்லிம்கள் கருத்தடையை ஏற்படுத்தும், உணவுகளை வழங்குவதாக பிரச்சாரம் -அமீன்

Tuesday, July 11, 2017
முஸ்லிம்கள் நிதானமாகவும் தூரநோக்குடனும் செயற்படுவதன் மூலமே 1200வருடங்களாக எமது மூதாதையர்கள் கட்டிக்காத்த இன சௌஜன்யத்தைப் பேண முடியும் என...Read More

சலுகை விலையில் அரிசி கிடைக்கும் - ஜனாதிபதி

Tuesday, July 11, 2017
கடந்தகால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை ம...Read More

"தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து, இன்னும் யோசிக்கவில்லை"

Tuesday, July 11, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க கால அவகாசம் தேவை எனவும்...Read More

பிரித்தானியாவில் முஸ்லிம்களின் பெயரில், இப்படியும் ஒரு அவலம்

Tuesday, July 11, 2017
பிரித்தானியாவில் முதன்முறையாக முஸ்லிம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். மணமகன்களான ஜாஹெத் சௌதிரி (வயது 24) மற்றும் ...Read More

இறைச்சிக்காக மாடுகளை விற்கலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Tuesday, July 11, 2017
மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்து மாடுகளை இறைச்சிக்காக விற்கலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று 11.07.2017 அருமையான தீர்ப்பை வழங்கியுள்...Read More

சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான், அரசமைப்பு தயாரிக்கப்படும் - கபீர் ஹாசீம்

Tuesday, July 11, 2017
புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும், "பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய ...Read More

பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்­த இலங்கை, சவூதி அரே­பியா உத­விக்­கரம் நீட்டிக் கொண்­டி­ருக்­கி­றது - ராஜித

Tuesday, July 11, 2017
நாம் எமது சிறு பரா­யத்­திலே சிங்­கள முஸ்லிம் இரு சமூ­கங்கள் மத்­தி­யிலும் மிகவும் அன்­னி­யோன்­ய­மா­கவும் பரஸ்­பரம் சகோ­த­ரத்­துவ வாஞ்­சை...Read More

திருமணம் முடிக்கவுள்ள, இளைஞர்கள் ஜாக்கிரதை...!

Tuesday, July 11, 2017
-Rizan Zain- நல்ல மாப்பிள்ளை ஒன்று இருக்காரு என்று கேள்விப்பட்டு, ஒரு குடும்பத்தார் பலர் மூலம் மாப்பிள்ளை வீட்டிற்கு தூதும் விட்டார்...Read More

இவர்கள் திருந்தவும் மாட்டார்கள், பிறரை திருத்தவும் மாட்டார்கள்...!!

Tuesday, July 11, 2017
மிம்பரில் பொறுமை பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த ஓர் ஆலிம் காரசாரமாக துண்டு பறக்க அணல் பறக்கும் உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் ஒலி...Read More

கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி, மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு..!

Tuesday, July 11, 2017
யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று  பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொரு...Read More

ஐ.நா. அதிகாரியுடன், சிராஸ் சந்திப்பு - முக்கிய ஆவணங்கள் கையளிப்பு

Tuesday, July 11, 2017
மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் சிராஸ...Read More

விமர்சனங்களுக்கு உள்ளாகும், முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகள்

Tuesday, July 11, 2017
இலங்கையில் 30 வருடங்களாக பயங்கரவாதமும் இன முரண்பாடுகளும் தலைவிரித்தாடின. பயங்கரவாதத்துக்கெதிரான போரை வெற்றிகொண்டு, அதனை நாட்டின் இரண்டாவ...Read More

3 ஆண்களுடன் ஆபாசத்தில் ஈடுபட்ட, பிக்குவுக்கு 3 வருட கடூ­ழிய சிறை

Tuesday, July 11, 2017
சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட 18 வய­துக்கு குறை­வான ஆண்  ஒரு­வ­ரையும்  மற்­றொரு இளை­ஞ­ரையும் ஈடு­ப­டுத்தி பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருடன் ஆபாச...Read More

தலை துண்­டிக்­கப்­பட்டு இரண்டாக பிளக்கப்­பட்ட பின்­னரும் துள்ளிப் பாய்ந்த மீன் (வீடியோ)

Tuesday, July 11, 2017
தலை துண்­டிக்­கப்­பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியா­பா­ரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த...Read More

பள்ளிவாசல் தாக்குதல், ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு, பிணையும் நிராகரிப்பு

Tuesday, July 11, 2017
பாணந்துறை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு உள்ளிட்ட ஐவருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி...Read More

ரங்­கிரி தம்­புள்ளை விஹாரை, காலவரை­யறை­யின்றி மூடப்­பட்­டது

Tuesday, July 11, 2017
ரங்­கிரி தம்­புள்ளை விஹாரை நேற்று முதல் காலவரை­யறை­யின்றி மூடப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கல்வி அமைச்­சி­னா­லேயே இந்த ...Read More
Powered by Blogger.