Header Ads



மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணிய உத்தரவு

Tuesday, July 04, 2017
அரசாங்கப் பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணிந்து வரவேண்ட...Read More

இஸ்ரேலில் மோடி, 5 முக்கிய அம்சங்கள்

Tuesday, July 04, 2017
இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு ப...Read More

ரணிலிடமிருந்து, ஞானசாரா பணம் பெற்றாரா..?

Tuesday, July 04, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என பொதுபல சேனாவின்...Read More

'பௌத்தம் அழிக்கப்படுகிறது, சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன'

Tuesday, July 04, 2017
குழப்ப சூழ்நிலை நாட்டில் உருவாகிவிட்டது, இந்த விடயம் தொடர்பில் விரைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு அறியத்தர இருக்கின்...Read More

ஜனாதிபதி மைத்திரி - அல்வலித் பின் தலால் சந்திப்பு

Tuesday, July 04, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்...Read More

IS பயங்கரவாதத்துக்கு உதவும் நபர்கள், பாராளுமன்றத்திற்குள்ளும் இருக்கின்றனர்

Tuesday, July 04, 2017
“ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு முகம்கொடுக்கும் அளவுக்கு, இலங்கைக்கு சக்தி இல்லை என்பதால், இதுவிடயம் குறித்து அமெரிக்க, இந்தியா மற...Read More

பௌத்த அடையாளங்களை வைத்து ஊழல், தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம்

Tuesday, July 04, 2017
பௌத்த அடையாளங்களை வைத்து மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் ...Read More

சிறு நீரகம் தேவை

Tuesday, July 04, 2017
45 வயதுடைய சிறுநீரக நோயாளியொருவருக்கு 0 வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவினால்...Read More

உயிரிழந்த பெண் 7 நாட்களின் பின், உயிருடன் வந்தார்

Tuesday, July 04, 2017
கடவத்த பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடவத்தை ரன்முத்து...Read More

ISIS இல் இணையவா, கராட்டி பழக வந்தீர்கள் - முஸ்லிம் மாணவனிடம் நையாண்டி

Tuesday, July 04, 2017
கண்டியிலுள்ள மதிப்பாக போற்றப்படும் பல இனங்கள் கல்வி பயிலும் பிரபலமான பாடசாலையில் 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ஒரு முஸ்லிம் மாணவன் அப்பாடச...Read More

வருகிற மாகாணசபை தேர்தலும், விழப்போகும் நம் சமூகமும்

Tuesday, July 04, 2017
-மீராலெப்பை இஃஜாஸ்- மீண்டுமொரு பாடம் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பாவத்துக்கு...Read More

யுவதியைத் தாக்கி, தொலைபேசியை நொறுக்கிய பிக்கு கைது

Tuesday, July 04, 2017
யுவதி ஒரு­வரை தாக்­கிய சம்­ப­வம் தொடர்பில் பிரி­வெனா ஒன்றில் பயிலும் தேரர் ஒரு­வ­ரை கைது செய்­துள்­ள­தாக கொபெய்­கனே பொலிஸார் தெரி­வித்­த...Read More

கிழக்கு ஆளுநராக, ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார்

Tuesday, July 04, 2017
கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகம முன்னாள்...Read More

அமெரிக்க தூதரகத்திற்கு, ஆட்டோ சாரதிகள் எச்சரிக்கை

Tuesday, July 04, 2017
  சிறிலங்காவில் அமெரிக்க குடிமக்கள்- குறிப்பாக பெண்கள், முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு, அமெரிக்க தூதரகம் வெளியிட்டிரு...Read More

மகேஷ் சேனநாயக்க, இராணுவதின் 22ஆவது தளபதியாக நியமனம்

Tuesday, July 04, 2017
லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, இலங்கை இராணுவதின் 22ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More

மஹிந்தவின் வாழ்க்கை, எப்படி போகிறது..?

Tuesday, July 04, 2017
இலங்கையின் அரசியலில் அதிகம் மக்கள் வரவேற்பை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 24 மணித்தியாலங்களை எவ்வாறு செலவிடுகின்றார் என்பது தொ...Read More

அன்று முஹம்மது நபி தடுத்ததும், இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்..!

Monday, July 03, 2017
நின்று கொண்டு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அது ஒரு குற்றம் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் அதில் உள்ள பாதிப்பை யாரும் உணர்வதில்லை....Read More

யோகி ஆதித்யநாத்தின் மனதை, சுத்தப்படுத்த 125 கிலோ சோப்

Monday, July 03, 2017
அம்பேத்கார் விசான் பிரதிபந்த் சமிதி என்ற தலித் அமைப்பு யோகி ஆதித்யநாத்தின் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள 125 கிலோ எடையுள்ள புத்தர் உருவம் ...Read More

உலகை உலுக்கியுள்ள, பீபியின் படுகொலை - இந்தியாவில் அக்கிரமம்

Monday, July 03, 2017
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மேற்கு வங்க கிராம மக்கள் சேர்ந்து கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்...Read More

அல் ஜசீரா பத்திரிக்கையில் மன்னர் சல்மானை, அளவிற்கு அதிகமாக புகழ்ந்தவர் பதவிநீக்கம்

Monday, July 03, 2017
செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்...Read More

லங்காதீப வெளியிட்ட செய்தி, முஸ்லிம்களுக்கு எதிரான சதி

Monday, July 03, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கவுள்ளதாக பரவும் செய்திகளை அவதானிக்கும் போது பாரிய சர்வதேச சதிகளை இலங்கை ம...Read More

சவூதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

Monday, July 03, 2017
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்...Read More

என்னை இனவாதியாக, அடையாளப்படுத்த சூழ்ச்சி - அசாத் சாலி

Monday, July 03, 2017
தம்மை இனவாதியாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சமூக ஊ...Read More

முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதால், பொதுபல சேனா என்னை கொலைசெய்ய முயற்சி

Monday, July 03, 2017
-ARA.Fareel- ஜாதிக பல­சே­னாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் பொது­ப­ல­சேனா அமைப்பின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்தும் தனக்கு பாது­கா...Read More

கிழக்கில் முஸ்லிம், ஆளுநரை நியமியுங்கள் - சந்திரிக்காவிடமும், மைத்திரியிடமும் கோரிக்கை

Monday, July 03, 2017
-பீ.எம். முக்தார்- முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென பேருவளை சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ராமிஸ் ஏ.கபூர், ஜ...Read More

அரச வைத்தியர்கள் புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பு - பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுப்பார்களா..?

Monday, July 03, 2017
மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுநாள் முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடு...Read More

செப்டெம்பர் முதல் தேசிய மிருகக்காட்சிசாலை, இரவு 10 மணிவரை திறந்திருக்கும்..!

Monday, July 03, 2017
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிக்கப்படவுள்ளதாக, வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார...Read More

கொழும்பிலுள்ள அமெரிக்க, தூதரகத்தின் விளக்கம்

Monday, July 03, 2017
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தமது தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக வெளியான செய்திகள் சம்பந்தம...Read More

முஸ்­லிம்­ வீடு­க­ள், பள்­ளி­வா­சல்­கள் சோத­னை­யி­டுவதற்கான சூழ்ச்சியே IS புரளி - விஜித்த தேரர்

Monday, July 03, 2017
இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்று அமெ­ரிக்கத் தூது­வ­ரா­ல...Read More

எந்த அச்சமும் இல்லை, எதனையும் சந்திக்கத் தயார் - கட்டார் திட்டவட்டமாக அறிவிப்பு

Monday, July 03, 2017
-Musthafa Ansar- "என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி எந்த அச்சமும் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்க கதார் தயாராக இருக்...Read More

IS தீவிரவாத அச்சுறுத்தலை, முறியடிக்க ஒத்துழைப்போம் - ஜம்­இய்யத்துல் உலமா

Monday, July 03, 2017
ARA.Fareel ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் நாட்­டையும் ந...Read More

இலங்கை வரும் 3 ஐ.நா. நிபு­ணர்கள் - முஸ்லிம்களும் பயன்படுத்த வேண்டும்

Monday, July 03, 2017
இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­...Read More

ஒக்ரோபர் 2 ஆம் நாள், கிழக்கு மாகாண சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்

Monday, July 03, 2017
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல், ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியிடப்படும் என...Read More
Powered by Blogger.