Header Ads



நாட்டினுள் இனவாத நிலையை, தோற்றுவிக்க அமைச்சர்கள் முயற்சி - மஹிந்த

Tuesday, June 13, 2017
இனவாத முரண்பாடுகள் ஏற்படும் விதமாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  தற...Read More

கோதபாய ராஜபக்ஸ, பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவி

Tuesday, June 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே காரணம் ...Read More

அடுத்த தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெறுவது உறுதி - திஸ்ஸ அத்தநாயக்க

Tuesday, June 13, 2017
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தந...Read More

நெருக்கடி நிலையிலிருந்து முஸ்லிம்களை, மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு இல்லையா..?

Tuesday, June 13, 2017
(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்) 2015 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டு மக்கள் குறிப்பாக சிறு பான்மை மக்கள் நல்லாட்சி அரசினை ...Read More

வெளிநாட்டு நிதியுதவி பெற, முஸ்லிம்கள் தமது நிலையங்களுக்கு தீ மூட்டுகின்றனர்

Tuesday, June 13, 2017
நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போல...Read More

ஞானசாரருக்கு ஏதேனும் நடந்தால், இரத்த ஆறு ஓடும் - பொது பலசேனா

Tuesday, June 13, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது. எனவே, நாட்ட...Read More

மஹியங்கனையில், முஸ்லிம் கடைகளுக்கு எச்சரிக்கை

Tuesday, June 13, 2017
  ARA.Fareel இன­வா­தி­களால் மஹி­யங்­க­ணையில் முஸ்லிம் கடை­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டமை குறித்து பொலிஸில் முறைப்­பாடு செ...Read More

தாயின் துஆ, ஹமாஸ் தலைவனின் உயிரைக் காப்பாற்றியது

Monday, June 12, 2017
ஒரு தாயின் துஆ எப்பொழுதும் சக்தி வாய்ந்தது. அவளது அன்பின் ஆழத்தையும், துஆ வின் சக்தியையும் அறிவதற்கு இந்த சம்பவத்தை வாசித்துப் பாருங்க...Read More

அல்லாஹ்வின் சூளுரையைக் கேட்டீர்களா...?

Monday, June 12, 2017
கேட்போம் கேட்போம் அல்லாஹ்விடமே கேட்போம். ரமளானில் கேட்காமல் வேறு எப்பொழுது கேட்கப்போகிறோம்..? புனிதமான இரவும்  பகலும் ஆட்கொண்டிருக்கும...Read More

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்துசெல்ல, சாலையில் படுத்த வாலிபர்

Monday, June 12, 2017
மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடு...Read More

பிளாஸ்டிக் அரிசி குறித்த விளக்கங்கள் - எளிய 5 கேள்வி பதில்களில்..!

Monday, June 12, 2017
பிளாஸ்டிக் அரிசி குறித்த பேச்சு ஐ.டி அலுவலகங்கள் முதல் அடுக்களைகள்வரை சத்தமாகக் கேட்கத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தமிழ்நாடு அரிசி ஆலை...Read More

ரோஜா பூக்களை கொடுத்து, பயங்கரவாதத்தை கண்டித்த லண்டன் முஸ்லிம்கள்

Monday, June 12, 2017
பிரித்தானிய தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22-பேர் பலியாகினர். 50-க்கும் மேற்ப...Read More

லேக்ஹவுஸ் இப்தாரில் பாலித கௌரவிக்கப்பட்டார் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்பு

Monday, June 12, 2017
லேக்ஹவுஸ் - முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது பிரதியமைச்சர் பாலித தேவப்...Read More

இலங்கை கிரிக்கட் சிங்கங்களுக்கு..!

Monday, June 12, 2017
உங்களின் ரசிகர்களில் ஒருவன் எழுதிக் கொள்வது. முதலில் ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன். நீங்கள் வென்றாலும் தோற்றாலும் நாங்கள் என்றும் உங்களுடன...Read More

ஞானசாரருக்கு அடைக்கலம் கொடுப்பது நல்லாட்சியே - ஒரு அமைச்சர் அல்ல

Monday, June 12, 2017
ஞானசார தேரரின் பின்னால் ஒரு அமைச்சர் இருப்பதாக கூறுவது வெறும் பூச்சாண்டி, நல்லாட்சியே இருக்கிறதுஎன்பதை அரசு ஒத்துல்க்கொள்ள வேண்டும் என ப...Read More

பொதுபல சேனாவுக்கு, ரவி பணம் வழங்கினாரா..?

Monday, June 12, 2017
-அ.அஹமட்- இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லாத இன்னல்களை வழங்கி வருகின்ற பொது பல சேனா அமைப்பானது யார் என்ற இரகசிய உண்மைகள் இவ்வாட்சியாளர்கள்...Read More

இன - மத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, நல்லிணக்கத்திற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழு

Monday, June 12, 2017
பரவி வரும் இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழுக்களை அமைக்க பொலிஸ் மா அதிபர்...Read More

"அவர் இன்னும், நோன்பு முடிக்கல.." (உண்மைச் சம்பவம்)

Monday, June 12, 2017
நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுநர் வந்...Read More

நாட்டிற்குள் நடக்கும் வன்முறைகளை, முஸ்லிம்களினால் தீர்க்க முடியாது - புபுது ஜாகொட

Monday, June 12, 2017
நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் ...Read More

வெள்ளவத்தையில் உள்ள 1,800 கட்டடங்களைத் தகர்ப்போம் - சம்பிக்க

Monday, June 12, 2017
“வெள்ளவத்தையில் உள்ள 1,800 கட்டடங்களைத் தகர்ப்போம் என, அமைச்சர் சம்பிக்க கூறியுள்ள ஆணித்தரமான கருத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரச...Read More

ஜனா­தி­ப­தியுடன் கஞ்சி குடிக்கப் போறீங்களா..?

Monday, June 12, 2017
ஜனா­தி­ப­தி மைத்திரிபால சிறிசேனா ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி  செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. ஜனா­தி­ப­தி...Read More

ஒரு நோன்பாளிக்கு, சிங்களவர் வழங்கிய மகத்தான கௌரவம் (உண்மைச் சம்பவம்)

Monday, June 12, 2017
இன்று இனவாதம் தலைதூக்கி காணப்படும் நிலையில் பௌத்தர்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் பௌத்தர்களையும் விரோதியாக பார்க்கின்ற இந்த காலத்தில் ...Read More

முஸ்­லிம்கள் பற்றிய, ஜனா­தி­ப­தியின்­ அக்கறை இவ்வளவுதான்..!

Monday, June 12, 2017
-Dc- முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்கும் நாச­கார நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­...Read More

முஸ்லிம்முக்குச் சொந்­த­மான, தேயிலைத் தொழிற்­சாலை தீ - 13 கோடி நஷ்டம்

Monday, June 12, 2017
நாவ­லப்­பிட்டி, ஹபு­கஸ்­த­லாவை பிர­தான வீதியில் இயங்­கி­வந்த  முஸ்லிம்  ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான தேயிலைத் தொழிற்­சாலை வெள்­ளிக்­கி­ழமை ...Read More

"சம்பிக்கவின், பாதுகாப்பில் ஞானசாரா.."

Monday, June 12, 2017
பொலிஸாரால் ஞானசார தேரரை அமைச்சர் சம்பிக்கவே பாதுகாத்து வருகின்றார். பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந...Read More

ஞானசாரா இன்றும் நீதிமன்றுக்கு வரவில்லை..!

Monday, June 12, 2017
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன...Read More

நாம் இன­வா­தி­களை பாது­காக்­க­வில்லை, ஞான­சாரரரை கைதுசெய்ய வேண்டாமென ஜனாதிபதி கூறவில்லை

Monday, June 12, 2017
அமைச்சர் ஹலீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ்மா அதி­பரை அங்கு சந்­தித்து, ‍முஸ்­லிம்­க­ளுக்கு...Read More

ரணில் வந்திறங்கியதும், பேசப்பட்ட முஸ்லிம் விவகாரம், ஆரம்பித்துவைத்த பொன்சேக்கா

Monday, June 12, 2017
-SNM.Suhail- சிகிச்சை மற்றும் இரா­ஜ­தந்­திர விஜ­யத்தை மேற்­கொண்டு அமெ­ரிக்­கா­வுக்கு சென்று நேற்­று­முன்­தினம் நாடு திரும்­பிய பிர...Read More

எண்ணிக்கைப் பலத்தை, நம்பிக்கைப் பலம் எதிர்த்துவென்ற யுத்தம்

Monday, June 12, 2017
பத்ர் வாழ விடாதவர்க்கெதிராய் வாளெடுத்த யுத்தம் மிரட்டிப் பார்த்தவர்களை விரட்டி வென்ற யுத்தம் எண்ணிக்கைப் பலத்தை நம்ப...Read More

பதவி துறக்கத் தயார் என்பது, நடைமுறைச் சாத்தியமா..?

Monday, June 12, 2017
(J.M.Hafeez) அரசியலில் நிரந்தர நற்பும் கிடையாது. அதேநேரம் நிரந்தர பகைமையும் கிடையாது என்பார்கள். அதாவது அரசியல் நீரோட்டத்தில் எந்தநேரம...Read More

நாட்டை விட்டு வெளியேற, ஞானசாராவுக்கு தடை

Monday, June 12, 2017
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு...Read More
Powered by Blogger.