Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் : பொலி­ஸா­ருக்கு முடி­யா­விடின் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கலாம்

Thursday, June 08, 2017
-SNM.Suhail- நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலி...Read More

'கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு, எவ்வித பிரச்சினையும் இல்லை' - இலங்கைத் தூதரகம்

Thursday, June 08, 2017
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், அவர்கள் வழமை போல தங்களது தொழில...Read More

நோன்பாளிகளின் துஆவினால், கழுகுகளின் கனவுகள், கானல் நீராக பிரார்த்திப்போம்

Wednesday, June 07, 2017
சவூதி அரேபியா கத்தார் உறவு முறிவு தொடர்பாக இரு நாடுகளின் ஒற்றுமைக்கு முயற்சிப்பதாக கூறியிருந்த குவைத், அதனடிப்படையில் குவைத் ஆட்சியாளர...Read More

கத்தாருக்கு ஆதரவளிக்கிறேன் - எர்டோகன் அறிவிப்பு

Wednesday, June 07, 2017
கத்தார் நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஜோர்டானும், மெளரிடானியாவும் இணைந்துள்ளன. இந்நிலையில் கத்தார் நாட்ட...Read More

கத்தார் ஏர்வேஸின் உரிமம், சவூதி அரேபியாவினால் ரத்து

Wednesday, June 07, 2017
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் சவூதி அரேபியாவில் செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை அந்நாடு செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தது. கத்தார...Read More

இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் - சங்ககாரா

Wednesday, June 07, 2017
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் ...Read More

ஈரான் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற IS தீவிரவாதிகள்

Wednesday, June 07, 2017
ஈரான் நாட்டில் இன்று நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தில் தி...Read More

வழுக்கைத் தலை ஆண்களின், தலைகளில் தங்கம் - 3 பேர் கொலை

Wednesday, June 07, 2017
மொசாம்பிக்கில், மத சடங்குகளுக்காக வழுக்கை தலை ஆண்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வழு...Read More

இப்தார் விருந்தளித்து சகோதரத்துவம் பேணிய சீக்கியர்கள்!

Wednesday, June 07, 2017
உபியின் லக்னோவில் தங்களது இஸ்லாமிய சகோதரர்களை வரவழைத்து அவர்களுக்கு இஃப்தார் விருந்தளித்தனர் சீக்கிய மக்கள். சகோதரத்துவம் தழைக்கட்டும்...Read More

'பௌத்தத்தை பின்னணி கொண்டதனால், எங்கும் இல்லாத மனிதாபிமானம் இலங்கையில் உள்ளது'

Wednesday, June 07, 2017
உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடத்தில் உண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மத கொள்கைகளை ப...Read More

சுசந்திகாவின் ஒலிம்பிக் பதக்கம், நாட்டுக்கு சொந்தமானது - தயாசிறி அதிரடி

Wednesday, June 07, 2017
முன்னாள் பிரபல குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவின் ஒலிம்பிக் பதக்கம் நாட்டுக்கு சொந்தமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசி...Read More

சிறிலங்காவுக்கு, கட்டாருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை

Wednesday, June 07, 2017
கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட...Read More

சிறுமியர் துஸ்பிரயோகம், ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Wednesday, June 07, 2017
கடந்த சில வாரங்களுக்கு முன் தோப்பூர் பெருவெளி கிராம பாடசாலைக்கு அறநெறி பாடத்திற்காக சென்ற மூன்று சிறுமிகள் மீது இனம் தெரியாதவர்களால் துஸ...Read More

இலங்கையில் சுனாமிப் ஏற்படும் என, பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்

Wednesday, June 07, 2017
நாளைய தினம் இலங்கையில் மற்றுமொரு சுனாமிப் பேரனர்த்தம் ஏற்படும் என்றவாறாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வானிலை அவதான நிலையம்...Read More

"அமைச்சர் ஒருவரின் வீட்டில், ஞானசாரா பதுங்கியிருக்கலாம்" - ராஜித சேனாரட்ன

Wednesday, June 07, 2017
அமைச்சர் ஒருவரின் வீட்டில் பொலிசாரினால் தேடப்படும் ஞானசார பஞானசாரா பதுங்கியிருக்கலாம் என அமைச்சரவைப பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள...Read More

மியன்மார் விமானம் கடலில் வீழ்ந்தது - சடலங்கள் மிதக்கிறது

Wednesday, June 07, 2017
மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் இன்று மேக் நகரில் இருந்து நாட்டின் வர்த்தக தலைநகரான யாங்கோனுக்கு புறப்பட்டுச் சென்றத...Read More

ஈரானில் ஒரே நேரத்தில் 3 தாக்குதல்கள் - 12 பேர் பலி

Wednesday, June 07, 2017
இரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த 3 தாக்குதல்களில் பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்திலும், இரானின்  கு...Read More

கத்தாருக்கு சகல உதவிகளையும் செய்ய எர்துகான் உறுதி, 3000 துருக்கி படையினரும் நிறுத்தப்படுவர்

Wednesday, June 07, 2017
-Mohamed Jawzan- துருக்கி கத்தாரில் அதன் இராணுவ தளத்தை அமைக்கும் வேலைகளை வேகமாக துரிதப்படுத்தும் சட்டத்தை நீதி மற்றும் அதன் அபிவிருத...Read More

கட்டார் செய்து முடிக்கவேண்டிய 10 கட்டளைகள்

Wednesday, June 07, 2017
நேற்று கட்டார் நெருக்கடிகளை தணிக்க சவுதிக்கு பேச்சுவார்த்தைகளுக்காக குவைத் அமீர் சென்றாரல்லவா? அவரிடம்  கட்டார் செய்து முடிக்கவேண்டி...Read More

இனவாதிகளை பாதுகாக்கிறார் ஜனா­தி­ப­தி - விக்­ர­ம­பாகு கடும் தாக்கு

Wednesday, June 07, 2017
-எம்.ஆர்.எம்.வஸீம்- நாட்டில் இன,மத­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என பிர­தமர் தெரி­வித்­...Read More

முஸ்லிம்களை தாக்க ஞானசாரர் செயற்படுகிறார், ஏன் பொலிஸார் அவரை கைது செய்யவில்லை - ராஜித

Wednesday, June 07, 2017
பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரட்...Read More

நல்லது செய்ய வேண்டும், என்ற கனவு கலைந்து விட்டது - அத்துரலியே தேரர்

Wednesday, June 07, 2017
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எவ்வித நல்லதையும் செய்வதற்...Read More

இலங்கையிள் வெறுப்புணர்வு குற்றங்களை சகல Mp களும் கண்டிக்க வேண்டும் - கனடா

Wednesday, June 07, 2017
வெறுப்புணர்வு குற்றங்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும் என்றும்,அவை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ...Read More

மியான்மரில் 116 பேருடன் சென்ற, இராணுவ விமானத்தை காணவில்லை

Wednesday, June 07, 2017
மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. ...Read More

இலங்கை முஸ்லிம்களின் நிலை, அரபு நாடுகள் வெளியிட்ட அறிக்கை, ஞானசாரர் பற்றியும் தெரிவிப்பு

Wednesday, June 07, 2017
இலங்கை முஸ்லிம்களின் நிலை, அரபு நாடுகள் வெளியிட்ட அறிக்கை, ஞானசாரர் பற்றியும் தெரிவிப்பு OIC - expresses-solidarity with muslims in Sr...Read More

ஹமாஸையும், இக்வான்களையும் கைவிட்டால்தான் கட்டாரை சேர்த்துக்கொள்வோம் - சவூதி அரேபியா

Wednesday, June 07, 2017
-அஷ்கர் தஸ்லீம்- இப்போது கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்துள்ள வளைகுடா நாடுகள், மீண்டும் கட்டாருடன் தொடர்புகளை ஏற்படுத்திக...Read More

முஸ்லிம்களின் பிர‌ச்சினைக‌ளுக்கு ர‌ணில், பொறுப்பு சொல்ல‌ வேண்டும்

Wednesday, June 07, 2017
ந‌ம‌து நாட்டின் த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி நிறைவேற்று அதிகார‌த்தை முழுமையாக‌ கொண்ட‌வ‌ர‌ல்ல‌. பெரும்பாலான‌ அதிகார‌ம் பிர‌த‌ம‌ருக்கும் பாராளும்...Read More

மஹரகமயில் முஸ்லிம் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

Wednesday, June 07, 2017
மஹரகம நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவி...Read More

ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் வெடிப்பு சம்பவம்

Wednesday, June 07, 2017
கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திற்கு அருகாமையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள...Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : பைசர் முஸ்தபா

Wednesday, June 07, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நட வடிக்கைகளும் பூர்த்தியாகி விட்டன. இதன்படி வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு மு...Read More

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்ப, கட்டார் நிதியுதவி - பொது­ ப­ல­சே­னா

Wednesday, June 07, 2017
-ARA.Fareel- கட்டார் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வரு­...Read More

'பௌத்த மதத்தினரையும் நாம், அனுசரித்து போக வேண்டியுள்ளது'

Wednesday, June 07, 2017
கொழும்பு மாநகர சபையின் உள்ள 83 பள்ளிவாசல்களுக்கு கொழும்பு மாநகர சபையினால் நிதியுதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வு அலறி மாளிகையில் நேற்று (6...Read More

பொறுமை காக்க கத்தார் உறுதி, குவைத்தின் தீவிர முயற்சிக்கு வெற்றி

Wednesday, June 07, 2017
அரபு உலகின் மிகப்பெரிய சக்திகள் இராஜதந்திர உறவுகளை துண்டித்த நிலையில் மத்தியஸ்த முயற்சிகளுக்கு தயாராக இருப்பதாக கட்டார் வெளியுறவு அமைச...Read More
Powered by Blogger.