Header Ads



மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்ட காபூலில் குண்டுவெடிப்பு - 80 பேர் பலி, 350 பேர் காயம்

Wednesday, May 31, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் ...Read More

இரத்தினபுரி முஸ்லிம்களுக்கான உதவிகள் சென்றடைவு

Wednesday, May 31, 2017
-எம்.எல்.எஸ்.முஹம்மத்- இரத்தினபுரியில் வெள்ள அனர்தங்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்களுக்கான மனித வள உதவிகள் ...Read More

புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் முழுவிவரம்

Wednesday, May 31, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளா...Read More

ஊசி மூல­மாக வெளி­நாட்­ட­வர், நோய்­ பரப்புவதாக வதந்தி - 3 வெளிநாட்டினர் மீது தாக்குதல்

Wednesday, May 31, 2017
மலை­யக பிர­தே­சங்­களில் ஊசி மருந்­துகள் மூல­மாக தொற்று நோய்­களை வெளி­நாட்­ட­வர்கள் பரவ செய்­கின்­றனர் என்ற வதந்தி சில மாதங்­க­ளாக பர­வு­...Read More

ஞான­சார தேரர் எங்கே..?

Wednesday, May 31, 2017
(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள, ஆசிரியர் தலையங்கம்) பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­...Read More

இயற்கை அனர்தத்தில் இன, மதம் பாராமல் ஒற்­று­மை­யாக செயற்­படுவது பாராட்­டுக்­கு­ரி­ய­து - சந்­தி­ரிகா

Wednesday, May 31, 2017
சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம், மண்­ச­ரி­வினால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் மக்­களை மீட்­ப­தற்கு இன, மத பேதம் பாராமல் செயற்­பட்...Read More

உயிரிழப்பு 202 ஆக உயர்வு, சடங்களை தேடி வேட்டை, வெள்ளம் வழிந்தோடியது

Wednesday, May 31, 2017
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண...Read More

நல்லாட்சி அரசாங்கம், எந்த பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை

Wednesday, May 31, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை என்று முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் கு...Read More

மண் சரிவில் சிக்கிய, மகளின் சடலம் கிடைக்கவில்லை - உணவு உட்கொள்ளாதிருந்த தந்தை மரணம்

Wednesday, May 31, 2017
அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் மண்சரிவி...Read More

இலங்கையில் ரமழான் இரவுகளில், தொழுகை நடத்துபவர்கள், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்..!

Wednesday, May 31, 2017
-அல் - ஹாபிழ் ஸாஜித் அஹமட்- அஸ்ஸலாமு அலைக்கும் கசப்பான ஒரு உண்மை காலத்தின் தேவை கருதியும் இறைவனின் தன்டனையை பயந்தவனாகவும் சொல்லி...Read More

வவுனியாவில் முஸ்லிம், கடைகளுக்கு தீ வைப்பு (படங்கள்)

Wednesday, May 31, 2017
வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று -30- இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம...Read More

ஞானசாரா நீதிமன்றத்திற்கு இன்றும் வரவில்லை, வழக்கும் ஒத்திவைப்பு

Wednesday, May 31, 2017
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஞானசாரர் இன்று புதன்கிழமை, 31 ஆம் திகதியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதன்...Read More

பேஸ்புக்கை குழந்தை வளர்ப்புக்கு, பயன்படுத்தும் பெற்றோர்கள்

Tuesday, May 30, 2017
“அன்று இரவு பதினொரு மணி இருக்கும். திடீரென என் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தவில்லை. பெங்களூரிலிருக்க...Read More

இருதய சிகிச்சைக்கு அவசர, உதவி கேட்கும் நௌசா உம்மா

Tuesday, May 30, 2017
அஸ்ஸலாமு அலைக்கும், பொலன்னறுவை - கட்டுவன்வில் ஜும்ஆ பள்ளி வாயல் மகல்லாவை சேர்ந்த ஆதம்பாவா நௌசா உம்மா என்னும் சகோதரிக்கு இருதய நோய் க...Read More

மோடியின் மாட்டிறைச்சித் தடைக்கு, அதிரடித் தடை விதித்த உயர்நீதிமன்றம்

Tuesday, May 30, 2017
நாடு முழுவதும் இறைச்சிக்காக மத்திய அரசு கடந்த வாரம் விதித்திருந்த தடைச் சட்டத்துக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடித் தடை விதித்துள்ள...Read More

சிறைச்சாலை ஒன்றில் 1174 முஸ்லிம்கள் நோன்பு, ஆதரவாக 32 இந்துக்களும் நோன்பு

Tuesday, May 30, 2017
இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம் இருக்...Read More

சவப்பெட்டியின்றி புதைக்கப்பட்ட 5 பேரின் சடலங்கள் - ஆயாகமயில் துயரம்

Tuesday, May 30, 2017
மண்சரிவில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் இறுதிக் கிரியைகளோ சவப்பெட்டியோ இன்றி புதைக்கப்பட்ட துயரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  இரத்தி...Read More

சிறிலங்கா - இஸ்ரேல் உறவு வலுக்கிறது

Tuesday, May 30, 2017
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவக...Read More

அமெரிக்கர்களுக்கு சவுதி, பால் கறக்கும் பசு - வேலை முடிந்துவிட்டால் வெட்டி விடுவார்கள்

Tuesday, May 30, 2017
அமெரிக்கர்களுக்கு சவுதி 'பால் கறக்கும் பசு' என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அத...Read More

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை விட, புடின் ஆபத்தானவர் - ஜான் மெக்கெயின்

Tuesday, May 30, 2017
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை விட ஆபத்தானவர் என அமெரிக்காவின் செனட்டின் ஆயுதச் சேவைகள் குழுவின் தலைவரான ஜான் மெக்கெயின...Read More

கனடா பிரதமரின், உணர்ச்சிபூர்வமான ரமழான் வாழ்த்து

Tuesday, May 30, 2017
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா மற்றும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கனடிய பி...Read More

எச்சரிக்கைகளை அலட்சியம், செய்ததாலேயே உயிரிழப்பு - ராஜித

Tuesday, May 30, 2017
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் குறித்து அரசு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அதை அலட்சியம் செய்ததனாலேயே பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும்...Read More

இணை அமைச்சரவைப் பேச்சாளராக தயாசிரி

Tuesday, May 30, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இணை - அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிரி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.  ...Read More

எம்மை பாலியல் துஸ்பிரயோகம், செய்தது இவர்கள் இல்லை - பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்குமூலம்

Tuesday, May 30, 2017
கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு தமிழ் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ...Read More

பாகிஸ்தானின் சுல்பிக்கார் கப்பல், நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைவு

Tuesday, May 30, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு உதவும் பொருட்டு ஒருதொகை நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானின் சுல்பிகார் கப்பல் இன்று செவ்வாய்கி...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேரடி முறைப்பாடு

Tuesday, May 30, 2017
அண்மைக் காலமாக தாக்கப்பட்டு வரும் முஸ்லிம் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிலைங்கள் தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கை ஒன்று ஜெனீவாவில் அமைந்த...Read More

வெள்ளநீரில் முதலைகள், அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

Tuesday, May 30, 2017
பெரும் வெள்ள நிலையை அடுத்து, மாத்தறை நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன் பாரிய முதலைகள் வந்துள்ளமையால் அவதானத்துடன் செயற்படு...Read More

ஐ.தே கட்சியினரின் ஒரு மாத சம்பளம், இடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..!

Tuesday, May 30, 2017
இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது  ஒரு மாத சம்பளத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்...Read More

இரத்தினபுரி முஸ்லிம்களை மறந்தது ஏன்..? தொழுகை, நோன்பின்றி நீடிக்கிறது அவலம்

Tuesday, May 30, 2017
-இரத்தினபுரியிலிருந்து MLS முஹம்மத்-  நாட்டில் நிலவிய சீர் அற்ற காலநிலையைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டம் உட்பட பல மாவட்ட மக்கள் பல்வே...Read More

இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர, அரசாங்கத்திற்கு அழுததம் கொடுக்கும் நடவடிக்கை

Tuesday, May 30, 2017
சிறுபான்மை மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளையும், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வரு...Read More

முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல சிரமங்களை - பொலிஸ்மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ்

Tuesday, May 30, 2017
புனித ரமழான் மாதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொ...Read More

முஸ்­லிம்கள் இன, மத பேதங்­களைக் கடந்து உத­வி­பு­ரிவோம் - ரிஸ்வி முப்தி

Tuesday, May 30, 2017
'நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லையின் அனர்த்­தத்­தினால் நாம் நூற்­றுக்கும் மேற்­பட்ட உற­வு­களை இழந்து விட்டோம்.இலட்­சக்­க­ணக்­கானோ...Read More
Powered by Blogger.