Header Ads



ரணில் "வஞ்சகமான நரி" - பிரபாகரனைவிட ஆபத்தானவர் - ஞானசாரர்

Monday, May 22, 2017
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பார்க்கிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெ...Read More

பொதுப‌ல‌ சேனா விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள், அதிக‌மாக‌வே பொறுமை காக்கிறார்க‌ள்

Monday, May 22, 2017
சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் விட‌ய‌த்தில் ம‌ட்டும் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் பொறுமை பாராட்ட‌த்த‌க்க‌து. அத‌னை பொறுமை என்ப‌தை விட‌ இய‌லாமையின் வெளிப...Read More

ஞானசாரருக்கு எதிரான விசாரணை, பாதாள உலகை கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைப்பு

Monday, May 22, 2017
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களும், மேலும் சில தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பி...Read More

பொதுபல சேனா கட்டுக்கடங்காது போனால்..? மைத்திரிபாலவை தொடர்பு கொண்ட ரிஷாத்

Monday, May 22, 2017
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (22) காலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ...Read More

முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி, சம்பந்தனுக்கு விளக்கம் வழங்கப்பட்டது

Monday, May 22, 2017
முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி இன்று -22- சம்பந்தனுக்கு விளக்கம் வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று இ...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளை ஏமாற்றிவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு ஓடிய ஜனாதிபதி

Monday, May 22, 2017
நாட்டின் தற்போதை நிலவரம் பற்றி  ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்ல,  முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -22- மாலை அனுமதி கேட்டிருந்தனர். இதற்கான...Read More

அரசுக்கு விரோதமாக துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்ட, ரிவிர பத்திரிகைக்கு சீல்

Monday, May 22, 2017
ராஜபக்ச குடும்பத்தினரின் பங்கு முதலீட்டில் இயங்கி வந்த ரிவிர சிங்களப் பத்திரிகையின் அலுவலகம் இன்று -22- பொலிசாரினால் சீல் வைக்கப்பட்டுள்...Read More

ரவி கருணாநாயக்கவின் பதவியை, மாற்ற காரணம் என்ன..?

Monday, May 22, 2017
இன்று -22- இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது,நிதி அமைசச்ர் ரவி கருணாநாயக்கவின் பதவி,வெளிவிவகார அமைச்சராக இடமாற்றப்பட்டது. இந்த ந...Read More

பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தி, நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தபின் நடுவீதியில் கைவிடப்பட்டார்

Monday, May 22, 2017
  கொழும்பில் செயற்படும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெள...Read More

என்னைச் சூழ­வுள்ள வாலிபர்கள், பள்­ளி­களைத் தகர்த்­தெ­றி­வார்கள் - முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவேன் - ஞான­சாரர் சபதம்

Monday, May 22, 2017
-ஏ.எல்.எம். சத்தார்- தான் கைது செய்யப்பட்டால் இலங்கை முஸ்­லிம்கள் வர­லாற்றில் கண்­டு­கொள்­ளாத பெரும் பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண...Read More

அமைச்சர்களின் மாற்றமும், அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகளும்..!!

Monday, May 22, 2017
அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளி வந்திருந்தன. சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும், இவருடைய பதவி ...Read More

ஊடக மாபியாவிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - மங்களவுக்கு ரஞ்சன் வாழ்த்து

Monday, May 22, 2017
“ஊடக மாபியாவிலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற நீங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும்” என மங்கள சமரவீரவுக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன்...Read More

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்கு, பிரித்தானியா கண்டனம்

Monday, May 22, 2017
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானியா இன்று -22- கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்...Read More

ஈச்சம் பழத்திற்கு குரல் கொடுத்த JVP, ஞானசாரரின் இனவாதத்தின் முன் அமைதி காக்கிறது..!

Monday, May 22, 2017
முஸ்லிம்களுக்கான ஈச்சம் பழத்திற்கு குரல் கொடுத்த ஜே வி பி, ஞானசார தேரரின் இனவாதத்தின் முன்னால் அமைதி காக்கிறது!  #குரங்குகளின் முகங்...Read More

இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரணிலிடம், ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Monday, May 22, 2017
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும...Read More

எந்நேரத்திலும் கைதாகலாம், என்ற அச்சத்தில் ஞானசாரர் - மனோகணேசன்

Monday, May 22, 2017
"மகாநாயக்க தேரர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சிங்கள மக்களை நானே பிரதிநிதித்துவம் செய்கின்றேன்" என ஞானசார தேர...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன், ஜனாதிபதி இன்று சந்திப்பு

Monday, May 22, 2017
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். சந்திப்பு ஒன்றை நடாத்த சந்தர்ப்பம...Read More

அமைச்சரவையில் ஏன், மாற்றம் செய்தேன் - ஜனாதிபதி விளக்கம்

Monday, May 22, 2017
புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன...Read More

வீட்டை உடைக்க நீதிமன்றம் உத்தரவு - அதிர்ச்சியில் தற்கொலை செய்த நபர்

Monday, May 22, 2017
தான் வசிக்கும் வீட்டை உடைக்கும் காட்சியை காண முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது. நீதிமன்ற உத...Read More

ஞானசாரரை கைதுசெய்ய, ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டாம் - ஒரு முதலமைச்சரின் கோரிக்கை

Monday, May 22, 2017
-Mano Ganesan இன் பேஸ்புக்கில் இருந்து- ஒரு மாகாண முதலமைச்சர் (வடக்கு-கிழக்கு அல்ல!), என்னை தொடர்பு கொண்டு, "ஞானசார தேரரை கைது ...Read More

அம்பாறையில் முஸ்லிம் கடைக்கு, தீ வைப்பு

Monday, May 22, 2017
அம்பாறையில் அரசாங்க அதிபர் கட்டிடத்திற்கு முன் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத கு...Read More

நினை­வேந்தல் நிகழ்­வு, இலங்­கைக்கு சாப­மாக அமைந்­துள்­ளது - விஜ­ய­தாச

Monday, May 22, 2017
யுத்த வெற்றி தினத்தை நாம் கொண்­டாடி வரும் நிலையில் மறு­புறம் வடக்கில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் இடம்­பெ­று­கின்­றமை இலங்­கைக்கு சாப­மாக அ...Read More

புத்தளத்தில் முஹம்­மது தமீம் சாமிலா, தீ மூட்டி கொலை

Monday, May 22, 2017
புத்­தளம் நள்­ளாந்­த­ளுவ பிர­தே­சத்தில் கண­வ­ரினால் தீமூட்டி எரிக்­கப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இளம் தாய் புத்­தளம் தள வைத்­தி­ய­...Read More

காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக, புதன்கிழமை ஹர்த்தால் - முஸ்லிம்களுக்கு அழைப்பு

Monday, May 22, 2017
24/05/2017 புதன்கிழமை சமூகப்பற்றாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள காவிப்பயங்கரவாதத்துக்கு எதிரான ஹர்த்தால் சக-வாழ்வை வலியுறுத்தும் இன்...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளில் மாற்றம் இல்லை

Monday, May 22, 2017
இன்று -22- மேற்கொள்ளபட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது சில முஸ்லிம் அரசியல்hதிகளின் அமைச்சுக்கள் மாற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும்,...Read More

அமைச்சரவை மறுசீரமைப்பு விபரம் (முழு விபரம் இணைப்பு)

Monday, May 22, 2017
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 9 பேரும், இராஜங்க அமைச்சர் ஒருவரும் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்...Read More

யாழ்ப்பாணம் ஐதுரூஸ் மகாம் பள்ளிவாசல், 27 வருடத்திற்கு பின் திறக்கப்பட்டது

Monday, May 22, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் 27 வருடத்திற்கு பின்னர்  ஐதுரூஸ் மகாம்  பள்ளிவாசல் திறக்கப்பட்டது. யுத்தத்தினால் கடுமையாக பாதிக்...Read More

விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா

Monday, May 22, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெ...Read More

ஞானசாரர் இன்று, கைது செய்யப்படுவாரா..?

Monday, May 22, 2017
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படல...Read More

பொலிஸிடம் சரணடையும் ஞானசாரரின், உறுதிமொழி காற்றில் பறந்தது

Monday, May 22, 2017
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக, கொழும்பிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழு எடுத்...Read More

மஹரகமயில் முஸ்லிம் வர்த்தகரின், கடைக்கு தீ வைப்பு

Monday, May 22, 2017
மஹரகம டவுனில் முஸ்லிம் வர்த்தகரின் கடை ஒன்றுக்கு, தீ வைக்கப்ட்டுள்ளது. இன்று -22- அதிகாலை 4 மணியளவில் சம்பவம். வர்த்தகர் அக்குறணையை ...Read More

திங்கட்கிழமை காலை, அமைச்சரவை மாற்றம் உறுதியானது

Sunday, May 21, 2017
அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாகவும், நாளை -22- காலை அ...Read More

அரசாங்கத்தை கவிழ்க்க, ஆளும் கட்சிக்குள் சூழ்ச்சி - மூடிய கதவுக்குள் மைத்திரி, ரணில், சந்திரிக்கா பேச்சு

Sunday, May 21, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆளும் கட்சிக்கு உள்ளேயே சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் புலனாய...Read More

ஞானசாரை கைது செய்தால், சிங்கள புரட்சி வெடிக்கும் - சிங்கள ராவய

Sunday, May 21, 2017
பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.  அதேபோல் அரசாங்கத்தி...Read More

கத்தார் வாழ், இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபடுகிறார்கள்..!

Sunday, May 21, 2017
கத்தார் நாட்டில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் கடந்த பலவருடங்களாக இலங்கை நாட்டில் நிலவும் பல்வேறுபட்ட பணிகள், அவசர நிலைமைகளில் தங்களது பங்கள...Read More
Powered by Blogger.