Header Ads



ஹஜ் முக­வர்­ சிலரின், சுயநலச் செயற்பாடு - முஸ்லிம் திணைக்­க­ளத்திற்கு பல அசௌ­க­ரி­யங்­கள்

Friday, May 05, 2017
-ARA.Fareel- ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­த­வர்­களில் 5500 பேருக்கு தமது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு முஸ்லிம் சம...Read More

நாட்டை நிர்வகிக்க வேண்டியது, செல்வந்தர்கள் அல்ல - ஜனாதிபதி

Friday, May 05, 2017
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு பொருத...Read More

'புதிய பயங்கரவாத சட்டவரைவு, மிகக் கொடூரமானது'

Friday, May 05, 2017
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்க...Read More

பாராளுமன்றத்தில் சாதனை படைத்த புத்திக்க

Friday, May 05, 2017
ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் குறைகளை முன்வைத்த சாதனையை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்...Read More

வேலைநிறுத்தம் இன்று வேண்டாம், என வேண்டுகோள்..!

Thursday, May 04, 2017
டெங்கு, சீரற்ற காலநிலை, போன்றவற்றால் நாடு முழுவதிலும் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமானதா என்பது...Read More

மிகவும் வேதனையாகவுள்ளது, நியாயமானதா என இதயத்திடம் கேட்க வேண்டும் - கீதா

Thursday, May 04, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இன்று (04) மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார். கீதா குமாரசிங்கவிற்கு பாராளுமன்ற உற...Read More

மூனே மூனு வார்த்தை...!!!

Thursday, May 04, 2017
மன அழுத்தத்துக்கு எத்தனையோ மருந்துகளும், சிகிச்சைகளும் இருக்கின்றன. ஆனால், அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டியதில்லை. மூணே மூணு வார்த்தைகள...Read More

சிரியாவை பங்கு போட்டுக்கொண்ட ரஷ்யா, ஈரான், துருக்கி

Thursday, May 04, 2017
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் வான்வெளி...Read More

தீவிரவாதி என நினைத்து, அமைச்சரை சுட்டுக்கொன்ற படை வீரர்கள்

Thursday, May 04, 2017
சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய...Read More

குல்புதின் ஹெக்மதயார், நாடு திரும்பினார்

Thursday, May 04, 2017
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய ஆயுதக் குழுவுக்குத் தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் தீவிரவாதத் தலைவர் குல்புதின் ஹெக்மதயார், அரசாங்கத்த...Read More

கம்பனிகள் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றத்தில் தெரிவித்தவை

Thursday, May 04, 2017
இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கட...Read More

சிலாவத்துறை கடற்படையினர்களின், முகாம் அகற்றும் பணி ஆரம்பம்

Thursday, May 04, 2017
சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக, இன்று (04) வியாழக்கிழமை  அதன் பாதுகாப்பு எல்லைகளை சுருக்கும் நடவடிக்கைகள் மே...Read More

பூரண இனவாத நிரலில் இயங்கும், நல்லாட்சி அரசாங்கம்..!

Thursday, May 04, 2017
(அ.அஹமட்) இனவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள் அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டம...Read More

ஜேர்மனியில் தயாரிக்கப்படும், அதிநவீன பேருந்து இலங்கையில் அறிமுகம்

Thursday, May 04, 2017
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Vo...Read More

பலஸ்தீன சிறைக் கைதிகளின் விடுதலைக்காக, கையெழுத்து போட்ட NFGG

Thursday, May 04, 2017
பலஸ்தீன சிறைக் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் NFGG  தலைமைத்துவ சபை சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து ...Read More

5 நாட்களாக நடவடிக்கை, வீடுகளை உடைத்த, கபராயா கொம்பன் பிடிபட்டான்

Thursday, May 04, 2017
ஹம்பாந்தோட்டை சூரியவெவ போகாஹாஹிதிவெவ மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து 23 வீடுகளை உடைத்து சேதப்படுத்திய கபராயா என்ற கொம்பன் யானைய...Read More

மக்கள் வெள்ளத்தை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சியதனாலேயே, மஹிந்தவின் பாதுகாப்பை குறைத்துள்ளனர்

Thursday, May 04, 2017
(எம்.சி.நஜிமுதீன்) காலிமுகத்திடலில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய மே தினக்கூட்டம் எதிர்பார்த்ததை விட பெரு வெற்றியீட்டியிருந்தது. அங்கு...Read More

ராஜபக்ஷவினருக்கு ஒரு சட்டம், கீதாவிற்கு வேறு சட்டமா..? பாராளுமன்றத்தில் கேள்வி

Thursday, May 04, 2017
-ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்- அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளன. அதேபோன்று மத்திய வங்கிய...Read More

ஜனாதிபதியின் நியமனங்களுக்கு, ரணிலின் மனைவி அதிருப்தி

Thursday, May 04, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க அதிருப்த...Read More

பொன்சேகாவுக்கு உயர் பதவி வழங்கினால், கட்சியில் இருந்து விலகுவேன் - விஜேதாச

Thursday, May 04, 2017
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து தான் விலகப் போவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக...Read More

அழகிய முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு, சாபத்திற்குரியவர்களாக இருக்காதீர்கள்

Thursday, May 04, 2017
-Inamullah Masihudeen- முகநூலில், சமூக ஊடகங்களில் எமது நடத்தைகள் நிச்சயமாக நன்மைகளாகவும் தீமைகளாகவும் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றன...Read More

அரசாங்கம் மஹிந்தவுக்கு, விட்டுக்கொடுத்து வருகிறது - அஸாத் சாலி

Thursday, May 04, 2017
ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியான தலைமைத்துவம் இருக்குமாக இருந்தால் அடுத்து வரும் 20 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியா...Read More

பொன்சேக்கா விவகாரம், பாராளுமன்றத்தில் ரணில் வழங்கிய விளக்கம்..!

Thursday, May 04, 2017
அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்களை தன்னால் பகிரங்கமாக சொல்லமுடியாது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட இராணுவமொன்றை உருவா...Read More

ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறும் ஞான­சாரர் - பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய ஹரீஸ்

Thursday, May 04, 2017
ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறி பல­வந்த போக்­குடன் செயற்­பட்டு இறக்­காமம் பகு­திக்குள் நுழையும் பொது­பல சேனாவின் ஞான­சார தேர­ரையும் சிங...Read More

முஸ்லிம் காங்­கி­ர­சின் சொத்தை அப­க­ரித்­ததாக, நஸீர் அகமட்டுக்கு எதி­ராக வழக்கு

Thursday, May 04, 2017
-MFM.Fazeer- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு சொந்­த­மான 11.2 மில்­லியன் ரூபா பெறு­மதி வாய்ந்த சொத்­தினை கிழக்கு மாகாண முத­ல­மைச...Read More

விஷமருந்தியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின், அவரது வீட்டுக்குச்சென்று திருடிய பெண்

Thursday, May 04, 2017
(எஸ்.கே.) கண­வ­னுடன் ஏற்­பட்ட தக­ராறு கார­ண­மாக வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று விஷ­ம­ருந்­திய பெண்ணை வைத்­தி­ய­சா­லையில்  அனு­திக்க உ...Read More

முஸ்லிம் சகோதரிக்கு, கத்தோலிக்க ஒன்றியம் நேரில்சென்று நன்றி தெரிவிப்பு

Thursday, May 04, 2017
கடந்த 38 நாட்களாக காணி உரிமை போராட்டத்தில் காலடி பதித்த முள்ளிக்குள கிராம மக்களுக்கு போராட்டம் நடாத்துவதற்கு ஏற்ற உதவிகளை மேற்கொண்ட மு...Read More

முல்லைத்தீவு - ஆனந்தபுரப்புரத்தில் தங்கப் புதையலைத் தேடும் பணி ஆரம்பம்

Thursday, May 04, 2017
இறுதி யுத்தத்தின் போது புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவினர் ஆனந்தபுரப் பகுதியில் புதைத்து வைத்ததாக கூறப்படும் தங்க நகைகளை அகழ்வதற்கான பண...Read More

நள்ளிரவில் நடந்த, அரசியல் பேச்சு..!

Thursday, May 04, 2017
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ...Read More

அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன..!

Thursday, May 04, 2017
 மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர். அமைச்ச...Read More

முஸ்லிம் அமைச்­சர்கள், என்ன செய்ய போகின்­றனர்...? சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி

Thursday, May 04, 2017
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும்...Read More

மே தினத்தில் 2 மனித உயிர்களைக் கொன்ற மஹிந்த - பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Wednesday, May 03, 2017
பொய்களைப் பரப்பி, நாட்டு மக்களை குழப்ப வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத...Read More
Powered by Blogger.