Header Ads



முஸ்லிம் சட்டத்தை விமர்சிக்கும் பெண்கள், ஹிருணிக்காவுக்கு பாராட்டு, ஹக்கீமினால் மனக்கசப்பாம்..!

Saturday, April 02, 2016
மார்ச் 29, 2016 இல் நடைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய செயலமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனி...Read More

கபீர் ஹாசீமின் பதவி பறிபோகும், சந்திரிக்கா காலாவதி, ரணில் எதிரி - டிலான்

Saturday, April 02, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, படுவஸ்நுவரவில் நேற்று (01) நடைபெற்ற ...Read More

மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தித்து, புத்தர் சிலையின் பாதங்களை அபிஷேகம் செய்த மைத்திரி

Saturday, April 02, 2016
தேசிய புத்தரிசித் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் 02-04-2016 நடைபெற்றது. உரிய காலத்தில் மழை வேண்டிய...Read More

கழிவறையில் கண்டு எடுத்த 2 லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த அப்து ரஷீத்

Saturday, April 02, 2016
கழிவறையில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சத்திரமான அப்து ரஷீத்.....!! சவூதி அரேபியா ஜித்தா வ...Read More

பசி என்றாலும், ஆபத்து என்றாலும் பள்ளிவாசலுக்கு சென்றுபாருங்கள், (படம்)

Saturday, April 02, 2016
இந்தியா - பட்டுக்கோட்டையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் Fan காற்றில் தன்னையே அறியாமல் அயர்ந்து உறங்கும் இந்து சகோதரர். பள்ளிவாசலுக்கு தொ...Read More

"பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல, இஸ்லாத்தில் அனுமதியில்லை - பத்வா வெளியாகியது

Saturday, April 02, 2016
இந்தியாவில் உள்ள இந்துதுவ வெறி கொண்ட தீவிர வாத இயக்கங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கோஷங்களை எழுப்பி இந்தியாவை துண்டாட து...Read More

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆயுத கடத்தல்: துருக்கி மீது ரஷியா குற்றச்சாட்டு

Saturday, April 02, 2016
சிரியாவில் உள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு துருக்கியைச் சேர்ந்த 3 அமைப்புகள் ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்து வருவதாக ரஷிய...Read More

யார் சம்பியன்..?

Saturday, April 02, 2016
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியாவில...Read More

இந்தியா தோற்றதால், கல்லூரி மாணவி தற்கொலை

Saturday, April 02, 2016
குவாலியரில் உள்ள MITS கல்லூரியில் படித்து வந்த ஸூருபி கம்தான் என்ற மாணவி இந்தியா டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸோடு வெற்றி பெற வேண்டும...Read More

திருமணத்திற்கு முன், மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்

Saturday, April 02, 2016
-NIDUR- இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொன்னது போலவும் சொர்கத்திலும், வர்கத்திலும் நிச்சயிக்கபடுவதாக தெர...Read More

IS பயங்கரவாதிகளையும், அவர்களை உருவாக்கியவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்

Saturday, April 02, 2016
இரண்டாயிரம் ஆண்டு பழம்பெருமை மிக்க பல்மைரா நகரம் கடந்த ஓராண்டு காலம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமிப்பிடமிருந்து இந்த...Read More

நான் வாயைத் திறந்தால் வம்பு, எனவே மௌனவிரதம் அனுஷ்டிக்கிறேன் - ஹக்கீம்

Saturday, April 02, 2016
– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்...Read More

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில், தெளிவூட்டுவதற்கான விசேட கருத்தரங்கு

Saturday, April 02, 2016
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டுவதற்கான விசேட கருத்தரங்கு ஒன்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னண...Read More

SLMC யின் மாநாடு வெற்றிபெற உழைத்தவர்களுக்கு, ஹக்கீம் வழங்கிய விருந்துபசாரம் (படங்கள்)

Saturday, April 02, 2016
-ஷபீக் ஹுஸைன்- கடந்த மாதம் 19 ஆம் திகதி பாலமுனையில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் அர்ப்பணிப்பான பங்குபற்றுதலுடன் இடம...Read More

"மருதானை ரவுடி ரணில்" - UNP அமைச்சர்கள் மைத்திரியை சந்திக்கிறார்கள்

Saturday, April 02, 2016
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, அவரது அண்மைய உரையொன்றின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மருதானை ரௌடி என ஒப்பிட்டுப்...Read More

"சிறிது ஆபத்தான செய்தி" மஹிந்த

Saturday, April 02, 2016
சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை சிறிது ஆபத்தான செய்தி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின...Read More

இலங்கைக் கடலில், ஈரானுக்கு சொந்தமான படகிலிருந்து 101 கிலோ ஹெரோயின் - 11 பேர் கைது

Saturday, April 02, 2016
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ர...Read More

நிறைவேற்று அதிகாரங்களுடன் ரணில் - சஜித், ரவியிடமிருந்த பதவிகள் ரத்து

Saturday, April 02, 2016
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் பதவிகள் சிலவற்றை ரத்துச் செய்யத் தீர்மானிக்கப்...Read More

"குடும்­பத்தி­ற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பி­க்கவே, மஹிந்த மக்கள் முன் தோன்­று­கி­றார்"

Saturday, April 02, 2016
மஹிந்த ராஜபக்ஷ தனது உற­வு­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­கா­கவே மக்கள் மத்­தியில் தோன்­று­கி­...Read More

யாழ்ப்பாண ஆலயங்களில், விலங்குகளை பலியிட தடை

Saturday, April 02, 2016
யாழ் ஆலயங்களில் விலங்குகள் பலியிட்டு பூஜைகள் நடத்த இடைக்காலத் தடையுத்தரவு விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அகி...Read More

"சிங்களவர்கள் நிம்மதியாக வாழ, தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்" மைத்திரி

Saturday, April 02, 2016
தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால...Read More

"நிர்வாண புகைப்பட கப்பம்" மாலைதீவு பணக்காரருக்கு இலங்கையிலிருந்து அச்சுறுத்தல்

Saturday, April 02, 2016
-வீரகேசரி- மார்ச் மாதத்தின் நடுப்­ப­கு­திக்கு உட்­பட்ட ஒரு நாள். மாலை­தீவின் பிர­பல கோடீஸ்­வரர் ஹசீம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ...Read More

இலங்கை முஸ்லிம்களை, பலிகொடுக்க முயற்சி - எச்சரிக்கிறார் விஜித தேரர்

Saturday, April 02, 2016
-ARA.Fareel- முஸ்­லிம்­களின் தலைவர் அஷ்­ரப்பின் காலத்தில் முஸ்­லிம்கள் ஒற்­று­மைப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ரான சதி­களை  ...Read More

தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனு

Friday, April 01, 2016
தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று (01) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது...Read More
Powered by Blogger.