Header Ads



ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள், திடுக்கிடவைக்கும் சந்தேகங்கள், ஜேர்மனின் உதவி நாடப்படுகிறது

Saturday, March 19, 2016
அண்மையில் பியகம பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்ப...Read More

டுபாய் விமானம் தரையிறங்கிய போது விபத்து 62 பேர் மரணம் (படங்கள்)

Saturday, March 19, 2016
டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்க...Read More

ஒவைஸி தலையை அறுத்தாவது "பாரத் மாதா கி ஜெய்" சொல்லவைக்க வேண்டும்.

Friday, March 18, 2016
உவைஸி தலையை அறுத்தாவது பாரத் மாதா கி ஜெய் சொல்ல வைக்க வேண்டும். இல்லையென்றால் நாடுகடத்தவேண்டும். - பாலசுப்ரமணியன், இந்து மகா சபா தலை...Read More

சிக்னல் - Signal

Friday, March 18, 2016
-ஜே. ஜாஹிர் மிஸ்பாஹி-                   வேடன் ஒருவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். எதிரே, அழகான கொழு கொழு என ஒரு மான் மேய்ந்து ...Read More

மாடுகளை வெட்டக் கூடாது என்பவர்கள், குதிரையை அடித்தே கொல்கிறார்கள்..!

Friday, March 18, 2016
"இறைச்சிக்காக இந்தியாவில் மாடுகளை வெட்டக் கூடாது என்று கூறும் பாஜகவினர், போலீசாரால் வளர்க்கப்படும் குதிரையை அடித்துக் காலை உடைத்த...Read More

காத்திருக்கும் நாய்..

Friday, March 18, 2016
ரஷ்யாவில் கார் விபத்தில் பலியான தனது முதலாளி திரும்ப வருவார் என அவரது வளர்ப்பு நாய் கடந்த ஒரு வருடமாக விபத்து நடந்த இடத்தில் காத்துக்க...Read More

"பாரத் மாதா கீ ஜெய்" சொல்வதினால், முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை..?

Friday, March 18, 2016
-Satheesh Kumar- பாரத் மாதா கீ ஜெய் - சொல்வதினால் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என விவரம் அறியாதவர் பலர் இங்கு உண்டு.- அறிந்து கொள்...Read More

பரிஸ் தாக்குதல் - தேடப்பட்ட பிரதான நபர், பெல்ஜியத்தில் கைது

Friday, March 18, 2016
ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜ...Read More

ஒவைசியின் நாக்குக்கு 1 கோடி தருவேன், என்பவனின் நாக்கை வெட்டினால் 5 கோடி பரிசு

Friday, March 18, 2016
அங்க (ஆந்திராவில்) அடிச்சா இங்க (தமிழகத்தில்) வலிக்கும்.. காரணம் நாங்கள் இஸ்லாமியர்கள். சாதி பிரச்சனை எங்களிடம் இல்லை.. மொழிவா...Read More

மகிந்தவின் நேற்றைய கூட்டம் தொடர்பில், சந்திரிக்காவின் நெத்தியடி பதில்

Friday, March 18, 2016
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஹைட் பார்க்கில் நேற்று (17) நடைபெற்ற கூட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிப...Read More

மேர்வின் சில்வா, ரணிலுக்கு வழங்கிய நற்சான்றிதழ்

Friday, March 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் மதிநுட்பமானவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று -18- நடைபெற்ற...Read More

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில், “பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சி”

Friday, March 18, 2016
AL-HANA LADIES WELFARE ASSOCIATION மற்றும் CATALYST 95 அமைப்பினர் பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங்...Read More

மாவை சேனாதிராசா Mp யின், தாயார் காலமானார்

Friday, March 18, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராசாவின் தாயார்  காலமாகியுள்ளார். யாழ்ப்ப...Read More

வரட்சி நீங்கி, மழை பொழிய பிரார்த்திப்போம் - ஜம்இய்யத்துல் உலமா

Friday, March 18, 2016
இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்பச்சைகள் நாசமாகியும் தேவையான தண்ணீர் இல்லாமலும் மக்கள் சிரமப்பட்டு...Read More

"மஹிந்தவை கடவுளாக நினைக்கும், பக்தர்களின் கூட்டமே நேற்று நடைபெற்றது"

Friday, March 18, 2016
  நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணி மக்களை ஒன்றிணைத்து நடத்திய பேரணி அல்ல என்று...Read More

மின்சாரம் சீரானதாக அறிவிக்கப்பட்டதும், மர்மமாக வெடித்தது அடுத்த மின்மாற்றி

Friday, March 18, 2016
மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இன்று -18- நண்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர், மினுவாங்கொட பகுதியில் உள்ள உபமின் நிலையத்தில் ...Read More

லசித் மாலிங்க, நாடு திரும்புகிறார்

Friday, March 18, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இன்று மீண்டும் நாடு திரும்புவதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளத...Read More

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை ஆசிர்வதிக்கவும், அழகுபடுத்தவும் நடனம்

Friday, March 18, 2016
அம்பாறை மாவட்டம், தம்பானை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டை ஆசிர்வதிக்கவும், அழகு ப...Read More

ஹிஸ்புல்லா மறுப்பு

Friday, March 18, 2016
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ...Read More

அக்கரைப்பற்றில் கண்டனப் பேரணி (படங்கள்)

Friday, March 18, 2016
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்தியக் காரியாலயத்தின் நிருவாக அலகினை இரண்டாகப் பிரித்து கல்முனைப் பி...Read More

ஹூசைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், வீரவன்ச விடுதலை

Friday, March 18, 2016
சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் 7 உறுப்பினர்களை த...Read More

குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் ஹிஸ்புல்லா

Friday, March 18, 2016
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்...Read More

இஸ்­லா­மியனுக்கு வாக்­கு­களை வழங்கி, எமது இனத்தை கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றீர்கள் - யோகேஸ்­வரன்

Friday, March 18, 2016
மட்­டக்­க­ளப்பு தர­வையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழி­னத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய எமது உற­வு­களின் சமா­திகள் அழிக்­கப்­பட்டு அந...Read More

அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்த, நிரந்தர அனுமதிப்பத்திரம்

Friday, March 18, 2016
அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கெ...Read More

"தமி­ழர்­களின் பிறப்­பு­வீதம் அதி­க­ரிக்க வேண்­டி­யது ­க­டமை - 5 பிள்­ளைகள் பெறுங்கள்"

Friday, March 18, 2016
அபி­வி­ருத்தி என்பது மக்கள் தொகை­யிலும் தங்­கி­யுள்­ளது. ஒரு குடும்­பத்தில் 5 பிள்­ளைகள் தேவை என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் கடைப்­பி­டிக்க வ...Read More

தெஹிவளை 4 பேரின் மரணத்தில் சந்தேகம் - பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

Friday, March 18, 2016
தெஹிவளை கௌடான வீதியிலிருந்து நேற்று கருகிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்களினதும் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் தொடர்ந்தும் வ...Read More

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது, பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை

Friday, March 18, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொர...Read More

"யாழ்ப்பாண பல்கலைக்கழக, மாணவிகள் எதிர்ப்பு"

Friday, March 18, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்தி...Read More

ராஜித்த சேனாரத்ன, நாடு திரும்பியுள்ளார்.

Friday, March 18, 2016
சுகயீனம் காணரமாக சிங்கப்பூரிற்கு மேலதிக சிகிச்சைக்காக சென்றிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங...Read More

4 ஜனாஸாக்களும் நல்லடக்கம், விசாரணைகள் தொடர்கின்றன..!

Friday, March 18, 2016
(எம்.எப்.எம்.பஸீர்) தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, கோடீஸ்வர வர்த்தகர் ஒருவ...Read More

34 பேருக்கு எதிராக, மைத்திரியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?

Friday, March 18, 2016
மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரி...Read More
Powered by Blogger.