Header Ads



"மிக அவசரமாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய திட்டம், வாகன நெரிசலைக் குறைப்பதே" - மைத்திரி

Wednesday, December 30, 2015
புது வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) கலந...Read More

"பொதுபல சேனாவுக்கு கிடைத்த வெற்றி"

Wednesday, December 30, 2015
-இஸ்மாயில் பீ. மாஆரிப்- இலங்கையின் புத்திஜீவிகளாலும் துறைசார்ந்த வல்லுனர்களாலும் மிதவாத அரசியல்வாதிகளாலும் பிரஸ்தாபிக்கப்பட்டதும் வர...Read More

மஹிந்தவிற்கு நெருக்கமானவர், மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பணிப்பாளர்

Wednesday, December 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்ப்பட்டுள்ளார். ஸ்ரீலங்...Read More

ஸவுதி அரேபியாவின், தம்மாம் நகரில் இஸ்லாமிய மாநாடு

Wednesday, December 30, 2015
அஸ்ஸலாமு அலைகும் ஸவுதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நாபியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மாநாட்டிக்கான...Read More

தொலைப்பேசி தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு - 14 வயது மாணவன் தற்கொலை

Wednesday, December 30, 2015
எதிர் வீட்டு நபருடன் கையடக்க தொலைப்பேசி தொடர்பாக ஏற்பட்ட முறண்பாட்டினால் மனமுடைந்த அலவத்துகொடை- மஹாமுதுன பிரதேசத்தை சேர்ந்த 14 வயது பாடச...Read More

ஹிருனிக்கா விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிடவில்லை - பொலிசார் கைது செய்யலாம்

Wednesday, December 30, 2015
ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா சம்பந்தமாக ஜனாதிபதியோ பிரதமரோ காவற்துறையினருக்கு எவ்வி...Read More

"முஸ்லிம் அரசியல் கட்சிகள், சமூகத்திற்காக இதுவரை எதனையும் சாதிக்கவில்லை"

Wednesday, December 30, 2015
நாட்டில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கி...Read More

மத ரீதியான அசம்பாவிதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - ஹக்கீம்

Wednesday, December 30, 2015
இன மத ரீதியான எந்தவித பிரச்சினைகளுமின்றி புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு மக்களுடைய பெரும்பாலான தேவைகள் நிறை இன்று (30) அரசா...Read More

மஞ்சற் கடவை தேவையா..? பொலிசுக்கு Call எடுத்து சொல்லுங்கள்..!

Wednesday, December 30, 2015
பாதையை மாறுவதற்கு மஞ்சற்கடவை தேவையாக இருந்தால் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் மஞ்சற்கடவை அமைப்பதற்கு தயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர...Read More

றிசாத் பதியுதீன், கச்சிதமாக விவாதம் மேற்கொண்டார் - சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்

Wednesday, December 30, 2015
வில்பத்து விவகாரமென்பது ஒரு தனிநபரின் விவகாரம் அல்ல, அடிப்படை வாழ்வியல் உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் விவகாரம் ஆகும்...Read More

தந்தை புதிய கட்சி ஆரம்பித்தால், நானும் இணைந்துகொள்வேன் - நாமல் ராஜபக்ச

Wednesday, December 30, 2015
நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் தானும் அதில் இணைந்து கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்...Read More

நிஜமான பெண்ணைப் போன்ற, உருவத்துடன் ரோபோ (படங்கள்)

Wednesday, December 30, 2015
நிஜமான பெண்ணைப் போன்ற உருவத்துடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தனியாக வசிக்கும் வயோதிபர்கள்...Read More

முச்சக்கர வண்டியிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

Wednesday, December 30, 2015
உஹனை ஹிமிதுராவ வாவியின் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று -30-...Read More

SLMC + TNA சந்திப்பு - உரிமைகள், நலன்களை உறுதிப்படுத்த இணக்கம்

Wednesday, December 30, 2015
-அஸ்லம் மௌலானா. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமி...Read More

ஆஜராகினார் நாமல்

Wednesday, December 30, 2015
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் ...Read More

"Missed Call" இனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது மாணவி

Wednesday, December 30, 2015
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்...Read More

ஞானசாரரின் பார்வையில், வஹா­பி­ஸத்தைப் பரப்பிவரும் 15 நிறுவனங்கள்...!

Wednesday, December 30, 2015
நாட்டில் சவூதி வஹா­பிஸம் எனும் தீவி­ர­வா­தத்தைப் பரப்பும் அர­ச­ சார்­பற்ற 15 இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம்...Read More

வசீம் தாஜுதீனின் படுகொலை, முக்கியஸ்தர்கள் சிக்குவர் - அடித்துக்கூறும் ராஜித்த

Wednesday, December 30, 2015
பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்ச...Read More

மூதூரை சீண்டும் கடல், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு, கவனம் செலுத்தாத அதிகாரிகள் (படங்கள்)

Wednesday, December 30, 2015
(மூதூர் முறாசில்) மூதூர் பிரதேசத்திலுள்ள ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய  கிராமங்களை இணைத்துச்செல்லும் கரையோர வீதியானது கடல் சீற்றத்தி...Read More

ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மகாவித்தியாலய, முன்னாள் அதிபர் காலமானார்

Wednesday, December 30, 2015
ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.ஏ. ஹலீம் இன்று 30-12-2015 புதன்கிழமை காலமானார். இவர் மாவனல்லை ஸாஹிறா கல்ல...Read More

பள்­ளி­வா­சல்களுக்கு நாம் உத­வியதன் மூலம், அவை புதுப்­பொ­லிவு பெற்­றன - மஹிந்த ராஜபக்ஷ

Wednesday, December 30, 2015
எமது ஆட்­சிக் ­கா­லத்தில் சமய ஸ்தலங்­களின் அபி­வி­ருத்­தி­களை நாம் பன்­ச­லை­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ப...Read More

சஜித் பிரேமதாஸாவின் பதவி நீக்கப்படும் - கபீர் ஹாசிம்

Wednesday, December 30, 2015
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படவுள்ளதோடு, இதன்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதித் தலைவர் உட்பட பல்வேறுபட்ட பதவிகள் நீக்கப்படு...Read More

A/L பெறுபேறுகள் ஜனவரி 3ஆம் திகதி வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர்

Wednesday, December 30, 2015
2015ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்ய...Read More

"உம்றா செய்ய ஏற்பாடு" வரக்காப்பொலயில் பாரிய விபத்து - 5 பேர் மரணம், 22 பேர் காயம்

Wednesday, December 30, 2015
வரக்காப்பொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதி...Read More

றிசாத் பதியுதீனை தடுத்துநிறுத்த, இறுதிக்கட்ட முயற்சிகள்

Tuesday, December 29, 2015
வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்...Read More

ஜனவரி முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம்

Tuesday, December 29, 2015
ஜனவரி மாதம் முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது. நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து ஜனவரி மாத...Read More

றிசாத் பதியுதீனை, அரசாங்கம் கைவிட்டுவிட்டது

Tuesday, December 29, 2015
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பலம் பொருந்திய அமைச்சராகவும், பசில் ராஜபக்ஸவின் செல்லப் பிளையாகவும் விளங்கிய றிசாத் பதியுதீனை தற்...Read More

காத்தான்குடியில் "இரத்ததானம் வழங்குவோர்களின் சமூகம்" உதயம்

Tuesday, December 29, 2015
-Dr. A.L. A. Shiyam- இரத்ததானம் வழங்குவதில் கிழக்கு மாகாணத்திலே முன்னணியில் திகழும் ஊர் காத்தான்குடி. இது அதிகமான இரத்ததானம் வழங்குவோர...Read More

உலகின் மனசாட்சியை உலுக்கிய ஐலனின், குடும்பத்தினருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு

Tuesday, December 29, 2015
துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யார...Read More

பல ஆயிரம்பேரை இஸ்லாத்தை, தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்கச்செய்த தம்பதிகள்..!

Tuesday, December 29, 2015
இவருடைய பெயர் எட்வின், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர். இறுதி பேருரையின் போது இங்கு வந்த நீங்கள் இங்கு வராத மக்களுக்கு இஸ்லாத்தை கொண்டு ச...Read More

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின், தாக்கமே கண்டி நிலநடுக்கம் - நிபுணர்கள் தெரிவிப்பு

Tuesday, December 29, 2015
கண்டியின் பல பகுதிகளில் நேற்றிரவு (28) ஏற்பட்ட நில அதிர்வு, ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்வின் தாக்கம் என நிபுணர்க...Read More

மக்களுக்கு நாம் கூறியவை, இன்று உண்மையாகியுள்ளது - ஞானசார

Tuesday, December 29, 2015
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைத்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர்...Read More

வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை, ரசிகர்களின் நடத்தை பற்றியே ஜனாதிபதி கவலை

Tuesday, December 29, 2015
வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சிகளை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முன்னணி இசைக் கலைஞ...Read More

வசீம் தாஜூடீன் தாஜூடீன் படுகொலையை, விசாரித்த நீதிபதியின் இடமாற்றம் ரத்து

Tuesday, December 29, 2015
வசீம் தாஜூடீன் தாஜூடீன் படுகொலையை விசாரித்து வந்த நீதிபதி நிசாந்த பீரிசின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழ...Read More

"குர்ஆன் மீது சத்தியம் செய்யக் கோரும்படி, தேரருக்குச் சொல்லிக்கொடுத்த பன்னாடை"

Tuesday, December 29, 2015
-Ashroff Shihabdeen- ஹிரு தொலைக்காட்சியில் நடந்த விவாதம் எப்படி நடந்து முடிந்தது என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெளிவாகப் புரிந்துதான் இ...Read More

மேல் மாகாண அமைச்சர் பதவி நீக்கம், ஜனாதிபதியின் சமரச முயற்சி தோல்வி

Tuesday, December 29, 2015
இதுநாள் வரை தேசிய ஹெல உருமயவின் உறுப்பினர் நிசாந்த சிறி வர்ணசிங்க வகித்த மேல் மாகாண சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து இன்று அவர் நீக்கப்பட...Read More

இஸ்லாமிய மயமாக்கலை, பயங்கரவாதமாக அரசு இனங்காண வேண்டும் - பொதுபல சேனா

Tuesday, December 29, 2015
இலங்கையில் இஸ்லாமிய மயமாக்கல் நல்லிணக்கம் என்ற திரையின் ஊடாக மறைக்கப்பட்டுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புபட்டுள்ள இந்த இஸ்லாமிய மயமாக்...Read More
Powered by Blogger.