Header Ads



கோத்தாவை கைதுசெய்தால், போராட்டம் வெடிக்கும் - ஆனந்த தேரர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Wednesday, December 02, 2015
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு ...Read More

ISIS பயங்கரவாதிகளின் செயற்பாடு, இலங்கையையும் பாதிக்கும் - ரணில்

Tuesday, December 01, 2015
முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற...Read More

பாராளுமன்றத்தில் அசிங்கமாக, பேசிய வாசுதேவ (வீடியோ)

Tuesday, December 01, 2015
உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலான பிரச்சினை ஒன்றை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்க...Read More

பஸ் இறக்குமதியில் 2.86 பில்லியன் ரூபாய் ஊழல் - முறைப்பாடு செய்த பிரதியமைச்சர்கள்

Tuesday, December 01, 2015
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இரண்டு பிரதியமைச்சர்கள் 01.12.2015 லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை...Read More

இலங்கை மீது, விளாடிமீர் புட்டினுக்கு ஆர்வம்

Tuesday, December 01, 2015
இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இர...Read More

ஐக்கிய அரபு இராச்சியத்தில், அல் அஸ்ஹர் பல்கலைக்கழக கிளை ஆரம்பம்

Tuesday, December 01, 2015
முஸ்லிம்களின் மதிப்பிற்குரிய நிறுவனமான எகிப்தின் அல் அஸ்ஹர் முதல் முறை நாட்டுக்கு வெளியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்கலைக்கழக கி...Read More

விளாமிடிர் புட்டினுக்கு, தய்யிப் எர்துகானிடமிருந்து மற்றுமொரு சவால்..!

Tuesday, December 01, 2015
உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்து வருகிற சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான நிலையை ரஷிய அதிபர் புதின் எடுத்துள்ளார். ஆனால் பஷார்...Read More

வங்கதேசத்தில், அரசியல் கட்சித் தலைவரை கொன்ற வழக்கில், 11 பேருக்கு, மரண தண்டனை

Tuesday, December 01, 2015
வங்க தேசத்தில், அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை கொன்ற வழக்கில், 11 பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வங்க தேசத்தில், அவாமி ஜ...Read More

இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரம், இன்று பாராளுமன்றத்தில் முழங்கிய போது (வீடியோ)

Tuesday, December 01, 2015
இந்திய - மக்களவையில் சகிப்பு தன்மை இன்மை பற்றிய விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பங்கெடுத்துள்ள பாஜக அல்லாத அனைத்து கட்சியி...Read More

மக்கா நகருக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய, விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும்

Tuesday, December 01, 2015
முஹம்மது நபி பிறந்த புனித பூமியான மக்கா நகருக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சத்யாகிரகப் போராட்டம்...Read More

வன்னியார் சதுக்கம் அமைப்பினால், வறிய மாணவர்களுக்கு உதவி

Tuesday, December 01, 2015
வன்னியார் சதுக்கம் அமைப்பினால் மாணவர்களின் கல்வி; நடவடிக்கைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நிந்தவூர் அட்டப்ப...Read More

நிரூபித்தால் பதவி விலகுவேன் - ரஷ்யாவுக்கு எர்டோகான் சவால்

Tuesday, December 01, 2015
IS தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எரிபொருள் பெற்றுக்கொள்வதாக நிரூபித்தால் தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக துருக்கி ஜனாதிபதி தய்...Read More

IS தீவிரவாதிகளுடன் வர்த்தகத்தை பாதுகாக்க, துருக்கி எங்கள் விமானத்தை வீழ்த்தியது - புதின்

Tuesday, December 01, 2015
ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க எங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார்...Read More

கோட்டபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட, யானை குட்டிகள் தொடர்பில் விசாரணை

Tuesday, December 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆவணத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட யானை குட்டிகள் தொடர்ப...Read More

பீ.ஜே. க்கு அனுமதி மறுப்பு - நீதிகேட்டு உயர்நீதிமன்றம் செல்கிறது தவ்ஹீத் ஜமாத்

Tuesday, December 01, 2015
தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை  வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் ...Read More

சியாமும், வசீமும்

Tuesday, December 01, 2015
(விடிவெள்ளி) பிரபல வர்த்தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் பிரதிப் பொலிஸ் ...Read More

கொழும்பில் 68,000 பேர் சேரிபுர வாழ்க்கை, 500 யாசகர்கள், 16,000 நாய்கள் - அமைச்சர் சம்பிக்க

Tuesday, December 01, 2015
நகரங்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசல் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 397 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாக மாநகர ...Read More

வாஸ் குணவர்தனவிற்கு எதிரான, மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு

Tuesday, December 01, 2015
முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான மற்றுமொரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....Read More

கிழக்கு மாகாணம், அரசியல் தலைமையை இழந்து தவிக்கின்றது - சுபைர்

Tuesday, December 01, 2015
(எஸ்.அஷ்ரப்கான்) முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட கிழக்கு மாகாணம் ஒரு சிறந்த அரசியல் வாழிகாட்டித் தலைமையை இழந்து தவிக்கின்றது. இதனை ந...Read More

அநா­தை­யான ஞான­சாரர், விளக்­க­ம­றி­யலில் இருந்து வீர­ராக வெளி­வ­ர திட்டம் - விஜித தேரர்

Tuesday, December 01, 2015
-ARA.Fareel- பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நாட்டின் சட்­டத்­தையும், பௌத்த மத கோட்­பா­டு­க­ளையும் மதிக...Read More

"இயக்க வெறி"

Tuesday, December 01, 2015
-Readislam- மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரச...Read More

இஸ்லாமியர் என்பதால், துப்பாக்கியால் சுடப்பட்டார்

Tuesday, December 01, 2015
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை இஸ்லாமியர் என்பதால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...Read More

சூறாவளிக் காற்றால், ராட்சத விமானம் தரையிறங்க முடியாமல் தப்பித்த (வீடியோ காட்சி)

Tuesday, December 01, 2015
 சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி,  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது...Read More

வீடு பூசுவதற்கான உதவியை, பைசால் காசிம் ஆரம்பித்தார்...!

Tuesday, December 01, 2015
(மு.இ. உமர் அலி) வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு வீடு பூசுவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித் தொகைக்கான ப...Read More

கோத்­தபாய ராஜபக்ஸவை பாதுகாக்க, பொய் சாட்­சி­யம்

Tuesday, December 01, 2015
பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு முன்­னி­லையில் பொய் சாட்­சி­ய­ம­ளித்த ரக்னா லங்கா பாது­கா...Read More

65 ஆயிரம் கோடி ரூபா, பணம் சம்பாதிக்க உங்களுக்கு நான் கூறும் யோசனை"

Tuesday, December 01, 2015
மக்களிடமிருந்து அநியாயமாக வரி அறவிடுவதைக் கைவிட்டு மஹிந்த அரசால் அரச நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்ட சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாவை மீளப்பெற...Read More

மூவாயிரம் பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்பதற்கு திட்டம்

Tuesday, December 01, 2015
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவ...Read More

எனது விசுவாசிகள் மீது வழக்குத்தொடர்ந்து, அச்சுறுத்தி ஆளும்கட்சியில் இணைக்க முயற்சி - மஹிந்த

Tuesday, December 01, 2015
எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன...Read More

ஜனாதிபதி சட்டத்தரணியின் கையடக்க தொலைபேசி, ஓசை எழுப்பியதால் வழக்கு

Monday, November 30, 2015
முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான றியென்சி அர்சகுலரத்னத்தின் கையடக்க தொலைபேசி நீதிமன்றில் ஓசை எழுப்பியதாக வழக்குப் ...Read More
Powered by Blogger.