Header Ads



ராஜபக்ச என்ற பேயை, விரட்ட வேண்டும் - சரத் பொன்சேகா

Sunday, August 28, 2016
குருணாகலிலிருந்து ராஜபக்ச என்ற பேயை விரட்ட வேண்டும் என பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசியல் என்பது தன...Read More

கொழும்பில் உங்களுக்கு, தேவைகள் உள்ளதா..? (இலவசம்)

Sunday, August 28, 2016
தலைநகர் வாழ் சில சகோதரர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ள V4U Volunteers Hub எனும் தன்னார்வத் தொண்டு மையம் தற்போதைக்கு மட்டுப்படுத...Read More

இந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)

Sunday, August 28, 2016
இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி இறந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல பொருளாதாரமின்றி யாரும் அவருக்க...Read More

இவர்தான் இலங்கைக்கான, புதிய இந்தியத் தூதுவர்

Sunday, August 28, 2016
சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார் என்று புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறி...Read More

500 மாலுமிகளுடன் அமெரிக்க பாரிய போர்க்கப்பல், நாளை இலங்கை வருகிறது

Sunday, August 28, 2016
அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40)  நாளை -29- கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழு...Read More

"சுதந்திரக்கட்சி ஒன்று சேரும்வரை, ஆதிவாசியான நான் தலைமுடி வெட்டப் போவதில்லை"

Sunday, August 28, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்று சேரும் வரை தான் தலைமுடி வெட்டப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அத்து...Read More

"அன்று சிங்கள - கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள், இன்று சிங்கள - பெளத்த இனவாதம் பாய்கிறது"

Sunday, August 28, 2016
வத்தளை - ஒளியமுல்லை பிரதேச காணியில் தமிழ் பாடசாலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத...Read More

இது மஹிந்த ராஜபக்ஸ, கேட்கும் கேள்வி..!

Sunday, August 28, 2016
இணைய வசதியை வழங்குவதாக கூறினார்கள், புதிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறை...Read More

அளுத்கம கலவரம், தொடர்பில் சந்திரிக்கா

Sunday, August 28, 2016
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை தடுக்காமல் அதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டுள்ள...Read More

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரின், உயரிய பணி - நிந்தவூரில் ஆச்சரியம்

Sunday, August 28, 2016
(சுலைமான் றாபி) பாக்கியசாலிகளை நாம் இவ்வுலகில் அடையாளம் கண்டு கொள்வதென்பது மிகவும் அரிது. இருந்தாலும் உலகில் நாளுக்கு நாள் இஸ்லாமு...Read More

அல்லாஹ்வின் அல்குர்ஆன் செய்தியில், நவீன விஞ்ஞான அத்தாட்சி

Sunday, August 28, 2016
-Mohamed Jawzan - வளர்ப்பு பிள்ளைகள் ஒருபோதும், வளர்ப்பவரின் சொந்த பிள்ளை ஆக முடியாது. அதற்கு அந்த பிள்ளையின் DNA மரபணுவும் வளர்த்...Read More

வேளாங்கண்ணிக்கு செல்பவர்களுக்கு, இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது யார் தெரியுமா..?

Sunday, August 28, 2016
வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்லும் கிறித்தவ சகோதரர்களுக்கு தாவா செய்துள்ளார் சென்னையை சேர்ந்த சகோதரர் பாட்சா, சகோதரர் பாட்சா அவர...Read More

ஹஜ்ஜின் போது, ஷைத்­தா­னுக்கு கல்­லெ­றியும் நேரம் குறைப்பு

Sunday, August 28, 2016
(எம்.ஐ.அப்துல் நஸார்) கடந்த வருட ஹஜ் யாத்­தி­ரையில் கல்­லெ­றியும் கட­மையின் போது நெரி­சலில் சிக்கி சுமார் 2,300 பேர் உயி­ரி­ழந்­தத...Read More

முஸ்லிம் மாண­வர்கள் மைத்­தா­னத்தை, பயன்­ப­டுத்த பொலிஸார் தடைவிதிப்பு

Sunday, August 28, 2016
  (யு.எல்.முஸம்மில்) மும்­மான்ன முஸ்லிம் வித்­தி­யா­லய மாண­வர்கள் 38 வரு­டங்­க­ளுக்கு மேலாக பயன்­ப­டுத்­தி­வந்த பாட­சாலை விளை­யாட்டு ...Read More

ஜனாதிபதியின் இணையத்தளம் மீது, 2 ஆவது தாக்குதல்

Sunday, August 28, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் இணையத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ...Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் படுகொலை முயற்சி - 4 பேர் இன்று சுட்டுக்கொலை

Sunday, August 28, 2016
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய லக்ஷர்‐இ‐தொய்பா பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்கள் நால்வரை பாகிஸ்தான் பொலிஸார் சுட்டு கொல்லப்ப...Read More

களுபோவில வைத்தியசாலையில் பெண் மீது, வைத்தியர் துஷ்பிரயோகம் - உடனடி விசாரணைக்கு உத்தரவு

Sunday, August 28, 2016
தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) வைத்தியப் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்...Read More

Mp களின் வாக­ன இறக்­கு­மதிக்கு 200 கோடி, தொலைபேசிக்கு 10 கோடி - நல்லாட்சி மீது கடும் விமர்சனம்

Sunday, August 28, 2016
சுங்கத் தீர்வை இல்­லாமல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக­னங்­களை இறக்­கு­மதி செய்யும் பொருட்டு கடன் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கும்­...Read More

"தினமும் 5 வேளை தொழுதால், உடம்பில் வேதனைகள் வர வாய்ப்பே இல்லை"

Saturday, August 27, 2016
நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...?? என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நி...Read More

7000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்து, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன்

Saturday, August 27, 2016
மூன்று கண்டங்களில் 7000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தீவிரவாத எதிர்ப்பு  பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன். ஆப்ரிக்கா...Read More

தலைவலியை தரவிருக்கும் வாட்ஸ் அப்

Saturday, August 27, 2016
இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்க...Read More

துருக்கி பெண் போலிஸ் ஹிஜாப், அணிவதற்கு இருந்த தடை நீக்கம்

Saturday, August 27, 2016
-BBC- துருக்கி பெண் போலிஸ் அதிகாரிகள் தங்களது சீருடையின் ஒரு பகுதியாக தலையை மறைக்கும் துணியை அணியும் வழக்கத்தின் மீது இருந்த தடையை ந...Read More

நம்முடைய கடற்கரைகளில், ஷரிஆ சட்டம் வேண்டுமா..? பிரான்சில் உருவாகும் சூறாவளி சர்ச்சை

Saturday, August 27, 2016
பிரான்ஸின் உல்லாச ஓய்விட நகரில் சர்ச்சைக்குரிய புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் இடைநிறுத்தம்...Read More

இலங்கையில் புர்காவுக்கு தடை - யோசனையை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி மைத்திரி

Saturday, August 27, 2016
முஸ்லிம்கள் பெண்கள் அணியும் புர்கா உடைக்கு தடைவிதிக்குமாறு பாதுகாப்பு சபைகூட்டத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் கோரப்...Read More

பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே, மைத்திரிக்கும் நேரும் - மஹிந்த எச்சரிக்கை

Saturday, August 27, 2016
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...Read More

தேசிய அரசிற்கு எவரும் புதிதாக வரவேண்டாம், கதவை மூடிவிட்டோம் என்கிறார் ரணில்

Saturday, August 27, 2016
தேசிய அரசாங்கத்துக்கு மேலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவி...Read More

பான் கீ மூனின் இலங்கைக்கான விஜயம், கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் - மஹிந்த

Saturday, August 27, 2016
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான இம்முறை விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரி...Read More

UNP யின் பிரச்சார பணிகளுக்கு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள்..!

Saturday, August 27, 2016
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரப...Read More

இலங்கையில் அமெரிக்க போர் விமானம் - திருகோணமலையிலிருந்து பறந்துசெல்ல அடம்பிடிப்பு

Saturday, August 27, 2016
அமெரிக்க போர் விமானம் ஒன்றிக்கு திருகோணமலை சீனன் குடா விமான நிலையத்தை பயன்படுத்த இடமளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சி...Read More

ஷகீப் படுகொலை - 6 1/2 மணிநேர விசாரணையின் பின், 2 வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து

Saturday, August 27, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித...Read More
Powered by Blogger.