Header Ads



ஜெனீவா மாநாடும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலுள்ள சவால்களும்..!!

Tuesday, August 16, 2016
-Jan Mohamed- யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல சவால்களும், கடும் நிபந்தனைகளும் தடைக் கற்களாக காணப்படுகின்றன. 1. மீள...Read More

சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்பை இழந்த, இலங்கையர்களுக்கு நிதியுதவி

Tuesday, August 16, 2016
சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அங்கு தொழில்வாய்ப்பை இழந்துள்ள இலங்கையர்களின் செலவுகளுக்காக 5600 டொலர் நிதியை வ...Read More

சம்பந்தன் ஐயா, முஸ்லிம்களை கிள்ளு கீரையாக பார்ப்பது ஏன்..?

Tuesday, August 16, 2016
  -ஒலுவில் ஜெலில்- அண்மையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா திடீரென முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை காட்டியது மக்கள் மத்தியில் ...Read More

தாறுஸ்ஸலாமை எந்த ஒரு, தனிநபரும் கையகப்படுத்தவில்லை – ஹரீஸ்

Tuesday, August 16, 2016
(அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்) முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாறுஸ்ஸலாமை எந்த ஒரு தனிநபரும் கையகப்படுத்தவில்லை. அது கட்சியின...Read More

மூழ்கப்போகும் ஒலுவில் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காணாமல் போகுமா..?

Tuesday, August 16, 2016
மிகத்தீவிரமான கடலரிப்புக்ககுள்ளாகியிருக்கிறது ஒலுவில். ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பிற்பாடு இது உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒலுவில் மக்க...Read More

மகனை கொண்டுவர முன்னரே, சிறையில் காத்திருந்த தந்தை

Tuesday, August 16, 2016
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...Read More

சம்பந்தன் மீது, ஒலிவாங்கியால் தாக்குதல் - காயமின்றி தப்பினார்

Tuesday, August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், ஒலிவாங்கியை வீசி எறிந்ததாக கூறப...Read More

இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, சிங்ஹ லே குழப்பியது - சட்டவிரோத கொடியையும் ஏற்றியது

Monday, August 15, 2016
“எக்கம லே” அமைப்பு ஏற்பாடுசெய்த ஆர்ப்பாட்டமொன்றை சிங்ஹ லே அமைப்பு குழப்பமுயன்றதால் அவ்விடத்தில் பதற்றநிலை தோன்றியது. குறித்த ஆர்ப்பா...Read More

"மூளை பாதிப்பினாலேயே, சந்திரிகா புலம்பிக்கொண்டிருக்கிறார்"

Monday, August 15, 2016
யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்திலேயே முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பெருமிதம் அடைகின்றார். புலிகளின் ...Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி, தவறுதலாக முஸ்லிம்க்கு கைமாறிவிட்டது - யோகேஸ்வரன்

Monday, August 15, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஆனால் அது தவறுதவாக கைமாறிவிட்டது என கூட்டமைப்பின்...Read More

125 மில்லியன் ரூபா விவகாரம் - நாமல் ராஜபக்ஸ கைது

Monday, August 15, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்சவுக்கு...Read More

கட்டார் வாழ், யாழ் முஸ்லிம் சகோதரர்களின் புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு

Monday, August 15, 2016
-பாறுக் ஷிஹான்- கட்டார் வாழ் யாழ் முஸ்லிம் சகோதரர்களின் அமைப்பின்  புலமைப்பரிசில் பரீட்சை  கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) ...Read More

நாட்டில் காற்றுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Monday, August 15, 2016
நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் எதிர்வரும் மூன்று...Read More

ஹாட்ரிக் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

Monday, August 15, 2016
ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்...Read More

காத­லனை கைவிட்டால் 50 இலட்சம் ரூபா பணம் - சூட்­சு­ம­ விசா­ரணையில் அம்பலமாகிய நாடகம்

Monday, August 15, 2016
காத­லித்து வந்த யுவ­தியை கழற்றி விட, அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஊடாக மரண அச்­சு­றுத்தல் விடுத்த காத­ல­னையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அழ­க...Read More

விஷ ஊசி விவகாரம், நிரூபிக்குமாறு சவால்

Monday, August 15, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளிவரும் தகவல்களை மறுப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் ம...Read More

இலங்­கையை சேர்ந்த 45 பேர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைவு - நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

Monday, August 15, 2016
-விடிவெள்ளி- மத்­திய கிழக்கு நாடு­களில் இருந்தும் ஆசிய நாடு­களில் இருந்தும் பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.  இயக்­கத்தில் இணைந்­து­கொ...Read More

சவூதி அரேபியாவுக்கு, யுனிசெப் கடும் கண்டனம்

Sunday, August 14, 2016
ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்கு சண்டை நிறுத்...Read More

உலகின் பரபரப்பான 10 நொடிகள், எப்படி இருக்கும் தெரியுமா..?

Sunday, August 14, 2016
'ஒருவேளை உங்களுக்கு ஒலிம்பிக், ஃபிஃபா வேர்ல்ட் கப் இது ரெண்டுல ஏதாவது ஒண்ணை கவர் பண்ற வாய்ப்பு கிடைச்சா நீங்க எதை  விரும்புவீங்க? ...Read More

சிரியாவில் போர் முனையில், ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Sunday, August 14, 2016
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரு...Read More
Powered by Blogger.