Header Ads



81 பௌத்த பிக்குகள், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்

Thursday, August 11, 2016
கடந்த 15 மாதங்களில் 81 பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ர...Read More

இயன்ற உதவிகளை செய்து உதவுமாறு, அன்பாய் வேண்டுகிறோம்

Thursday, August 11, 2016
பொல்கஹவெல, பந்தாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட எம்.ஜே.எம். சித்தீக் எனும் இவா் சில வருடங்களாக சிறுநீரக (KIDNEY) நோயினால் பாதிக்கப்பட்ட...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில், பொதுபல சேனா தொடர்ந்து ஈடுபடுகிறது - அமெரிக்கா அறிக்கை

Thursday, August 11, 2016
பொதுபலசேனா தொடர்ந்தும் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை உணர்வை ஏற்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுப...Read More

முஸ்லிம்கள் எத்தனை பேர், சொந்த இடங்­க­ளுக்கு திரும்­பு­வரென இனங்­காண வேண்­டும் - ரணில்

Thursday, August 11, 2016
வடக்கில் மக்­களை துரி­த­மாக மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கா­கவே அமைச்­சர்­க­ளான சுவாமிநாதன், ரிஷாத் பதி­யுதீன் மற்றும் பைஸர் முஸ்­தபா தலை...Read More

சர்வதேச இஸ்லாமிய மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பம் - முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்பு

Thursday, August 11, 2016
- விடிவெள்ளி ARA.Fareel- உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. ‘முஸ்­...Read More

வசிம் தாஜூடின் கொலையில், இப்படியும் ஒரு பாரபட்சம்

Thursday, August 11, 2016
கடந்த நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற மூவாயிரம் மோசமான வாகன விபத்துச் சம்பவங்களில், வசிம் தாஜூடின் சம்பவம் குறித்து மட்டுமே மோட்டார் போக்குவ...Read More

ஐரோப்பிய விமான பணிப்பெண், இஸ்லாமியனிடம் மதுக் கோப்பையை நீட்டியபோது..!

Wednesday, August 10, 2016
-Courtesy: Shahid Bilal- ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்த...Read More

சிரியாவுக்குள் பிரிட்டன் சிறப்புப் படையினர்

Wednesday, August 10, 2016
சிரியாவுக்குள் பிரிட்டன் சிறப்புப் படையினர் செயற்படும் புகைப்படங்கள் முதல்முறை ஊடகங்களுக்கு கசிந்துள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில்...Read More

இன்றே கடைசி நாள்..!

Wednesday, August 10, 2016
இதுவே உங்கள் வாழ்வின் கடைசி நாள் போல வாழுங்கள். கடந்த நாட்கள் கடந்து போய்விட்டன. எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை.  காலை முதல் மாலை வ...Read More

4 வயது சிறுவனுக்கு 80 வயது முதியவர் தோற்றம்

Wednesday, August 10, 2016
வங்கதேசத்தில் 4 வயதாகும் சிறுவன் 80வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறான். தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியைச் சேர்ந்தவர் ஹுசேன் (26)....Read More

சாப்பிடும் போது, சாப்பிட மட்டுமே செய்யணும்..!

Wednesday, August 10, 2016
"மனிதன் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தங்களுடைய உணவு தேவைக்குத்தான் சிரமம் பார்க்காமல் உழைக்கின்றன. மனிதனை தவிர்த்து, ஓரற...Read More

ஈரான் அணு விஞ்ஞானி தூக்கிலிடப்பட்டதற்கு, ஹிலாரி கிளிண்டனே காரணம்

Wednesday, August 10, 2016
வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசு...Read More

ஒலிம்பிக்கில் கத்தார் நாட்டின் வித்தியாசமான அணுகுமுறை

Wednesday, August 10, 2016
ஒலிம்பிக் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்பதற்காக 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை கத்தார் நாடு அனுப்பியுள்ளது. எண்ணெய் வளமிக்க ...Read More

ரிஷாட் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் நன்றி - ஹக்கீம்

Wednesday, August 10, 2016
அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும்...Read More

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் விமானம், ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறது

Wednesday, August 10, 2016
இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்கும் முதல் விமானம் எதிர்­வரும் 14 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது. ...Read More

கழுத்தை அறுத்துக் கொள்வாரா மஹிந்த..? பிரபாகரனுக்கு 8,000 இலட்சம் வழங்கியதற்கு ஆதாரம் உண்டு..!

Wednesday, August 10, 2016
முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமை...Read More

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, சாராய கடைக்கருகில் காணி - முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு

Wednesday, August 10, 2016
-விடிவெள்ளி ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­சலை புதிய இடத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் ஒ...Read More

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பாலம் அமைக்கப்படாது - ஜனாதிபதி திட்டவட்டமாக மறுப்பு

Wednesday, August 10, 2016
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான...Read More

வடமாகாண முதலமைச்சரை, எவ்வாறு சேர்ப்பது..? ரணில்

Wednesday, August 10, 2016
மீள்குடியேற்ற செயலணி கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில், வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையு...Read More

யோஷித்த ராஜபக்சவின் 158 மில்லியன் ரூபா அரசுடமையாக்கப்பட்டது

Wednesday, August 10, 2016
யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 158 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை அரசுடமையாக்குமாறு கடுவலை நீதவான் தம்மிக்க இந...Read More

காஷ்மீரில் நடந்துவரும் அக்கிரமங்கள் தொடர்பாக, மைத்திரியிடம் முறைப்பாடு

Wednesday, August 10, 2016
இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பாகிஸ்தான் விமா...Read More

விசேட அதிரடி படை வரவில்லை - 3 பொலிஸாரே உள்ளனர்

Wednesday, August 10, 2016
குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு கூறப்பட்டுள்ள போதிலும், தற்போது வரை 3 பொலிஸாரே ...Read More

" பாதுகாப்பற்ற பாதை" - தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியவர் மரணம்

Wednesday, August 10, 2016
வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்...Read More

முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதில், அதிகாரிகளினால் இனத்துவப் புறக்கணிப்பு

Wednesday, August 10, 2016
யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டு மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது காணி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப...Read More
Powered by Blogger.