Header Ads



பசில் ராஜபக்ஷவின், காணிகள் பறிமுதல் - மைத்திரியும் ஆதரவு

Wednesday, August 10, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முறையற்ற விதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...Read More

கீப்பர் முனாஸ்

Wednesday, August 10, 2016
-Jan Mohamed- 1990 ஆம் ஆண்டு மே மாதம், யாழ் முஸ்லிம் அணி பல சம்பியன் பட்டக்களை குவித்திருந்த ஆண்டு. மே மாதம் யாழ் மாவட்ட உதவி அரச அத...Read More

தலையெழுத்தை தீர்மானிக்க இணைந்த முஸ்லிம்கள் - அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்...!!

Wednesday, August 10, 2016
இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் மாநிலம் உத்தரபிரதேசம் என்றால் உத்தரபிரதேசத்தின் தலை எழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள்...Read More

வாழ்க்கை போராட்டம்

Wednesday, August 10, 2016
சில நாட்களுக்கு முன் கடுமையான பசியில் சோர்வும் தள்ளாமையுமாய் நான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன், ஆயினும் நம்பிக்கையுடன் கொஞ்சம் ...Read More

பிறேசில் ஒலிம்பிக்கில், ஹிஜாப்புடன் நமது வீர மங்கைகள் (படங்கள்)

Wednesday, August 10, 2016
-TM Mufaris  Rashadi- நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஒழுக்கமான ஆடைகள் அணிந்து விளையாடும் எங்கள் சகோதரிகளின் சில புகைப்பட...Read More

மும்மன்ன பிரதேசத்துக்கு, விசேட அதிரடிபடை அனுப்பிவைப்பு

Wednesday, August 10, 2016
-Abdul Raheem- முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்ப...Read More

அவசர உதவி கோரல்

Wednesday, August 10, 2016
ஹெம்மாதகம பள்ளிபோருவை பிரதேசத்தைச் சேந்த சகோதரர்  S.A.M அஸ்மி அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிக...Read More

ஒன்­றுக்கு மேல் ஹஜ் + உம்ரா செல்­வோ­ருக்கு, வீசா­ கட்ட­ணம் 2000 ரியால் - சவூதி அதிரடி

Wednesday, August 10, 2016
சவூ­தி அரே­பிய அர­சாங்கம் தனது நாட்­டுக்­கான வீசா கட்­டணங்களை மீள் நிர்­ணயம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இதற்­க­மைய புனித ஹ...Read More

உயர் நீதிமன்றத் தீர்ப்பினால், மண் கவ்விய அரசாங்கம்..!

Wednesday, August 10, 2016
பெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக அர­சி­ய­ல­மைப்­பின் அடிப்­ப­டையில் ...Read More

குருநாகலில் ஞானசார, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க பள்ளி நிர்வாகம் கோரிக்கை

Wednesday, August 10, 2016
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையி...Read More

ஜனாதிபதி நினைத்தால் 15 நிமிடத்திற்குள், எனது மகளை கண்டுபிடிக்க முடியும்..!

Wednesday, August 10, 2016
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்ட...Read More

இலங்கை வான்பரப்பில் மர்ம ஒளி - புதுவகை நறுமணத்தை நுகர்ந்ததாக பிரதேசவாசிகள் விபரிப்பு

Wednesday, August 10, 2016
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு -09- மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்த...Read More

இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல், பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது..?

Tuesday, August 09, 2016
இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால்...Read More

துருக்கி - ரஷ்யா இடையே புது உறவு - இரு தலைவர்களும் சந்திப்பு

Tuesday, August 09, 2016
ரஷியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் சிரியாவில் உள்ள நெருக்கடியை சரி செய்வது குறித்து பொதுவான இலக்குகளை வைத்திருப்பதாகவும் மேலும்...Read More

டொனால் டிரம்ப் மிகவும் ஆபத்தான, ஜனாதிபதியாக இருப்பார்

Tuesday, August 09, 2016
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர்...Read More

சோம்பேறிகள் அதிபுத்திசாலிகளாக இருக்கலாம் - புதிய ஆய்வு முடிவு

Tuesday, August 09, 2016
அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும், அதிகம் ச...Read More

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது - ஐ.நா.வில் பாகிஸ்தான் புகார்

Tuesday, August 09, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்...Read More

ஜாகிர் நாயக், சட்டவிரோத நடவடிக்கையில் - மும்பை போலீஸ்

Tuesday, August 09, 2016
-தினத்தந்தி- ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது போலீஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள...Read More

கோத்தபாயவை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில், ஜனாதிபதிக்கு ஆட்சேபனை இல்லை

Tuesday, August 09, 2016
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உய...Read More

உயிர் தியாகம் செய்தவரின் வீட்டில், அழகிய குரலில் திருகுர்ஆன் ஓதிய எர்துகான் (வீடியோ)

Tuesday, August 09, 2016
துருக்கி அதிபர் அழகிய குரலில் திருகுர்ஆனை ஓதும் ஆற்றல் பெற்றவர் அண்மையில் துருக்கியில் மேலய நாடுகள் புரட்சி என்ற பெயரில் இராணுவ கி...Read More

ரயிலின் மேற்கூரையை உடைத்து, 342 கோடி பணம் கொள்ளை - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

Tuesday, August 09, 2016
சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு...Read More

இவருக்கு உதவுவோம்

Tuesday, August 09, 2016
புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம். நஸீர்(கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இவர் உடனட...Read More

சிறுநீரக நோயென கூறி, பணம் சேகரிக்க சென்றவர் இரத்தினக்கல் திருட்டு

Tuesday, August 09, 2016
இரண்டு மாணிக்கக் கற்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பேருவளைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். ...Read More

சந்திரிக்காவுக்கு வெட்டப்பட்ட, குழியில் விழுந்த மஹிந்த

Tuesday, August 09, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக வெட்டிய குழியில் மஹிந்தவே விழுந்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக...Read More

மோடி வந்த பிறகு 168% மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரிப்பு - பிராமனர்களின் பங்கு 70% ஆக உயர்வு

Tuesday, August 09, 2016
பிராமணர்கள் போட்டி போட்டு செய்யும் லாபகரமான தொழில், மாட்டிறைச்சி ஏற்றுமதி..! மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 168% மாட்டிறைச்சி ஏற்றுமதி அத...Read More

உலமாக்கள் ஆண்மீகத் துறையில், தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் - மௌலவி அப்துல் ஹாலிக்

Tuesday, August 09, 2016
உலமாக்கள் ஆண்மீகத் துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அகில ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவர் மௌலவி அப்துல் ஹாலிக் வலியுறுத்தியுள்...Read More

அமைச்சரவையில் ஒலுவில் விவகாரம் - அர்ஜுனா, றிசாத், ஹக்கீம் உள்ளடங்கலாக உபகுழு நியமனம்

Tuesday, August 09, 2016
ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் ...Read More

Missed Call காதல் துஷ்பிரயோகமானது- இலங்கையில் நடந்த, உண்மைச் சம்பவம்

Tuesday, August 09, 2016
இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்...Read More

சவூதி அரே­பி­யா­வுக்கு, ஜனாதிபதி மைத்திரி கடிதம்

Tuesday, August 09, 2016
-விடிவெள்ளி - பரீல்- ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் ...Read More

இஸ்லாம் முன்வைக்கப்படும் விதமும், முன்வைக்கப்படவேண்டிய விதமும்..!!

Monday, August 08, 2016
-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி- இஸ்லாம் வாழ்வின் பகுதிகளுக்கான தீர்வாக முன்வைக்கப்படுகிறது   அது ஒரு வாழ்க்கை நெறியாக முன்வைக்கப்படு...Read More

சிரந்தி நுழைந்தமையால் மூடப்பட்ட கோயில், மரண அச்சுறுத்தல் விடுத்த மஹிந்த

Monday, August 08, 2016
ஊடகவியலாளர் லசந்தவின் கொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க தெரிவித்துள்ளார். ...Read More

ஈரானுக்கு 1.2 பில்லியன் டொலரை செலுத்து - இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட சுவிஸ் நீதிமன்றம்

Monday, August 08, 2016
1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு அந்நாட்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களை செலுத்தும்படி இஸ்ரேலிய எண்ண...Read More

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, எர்துகானின் விளாசல் பேச்சு..!

Monday, August 08, 2016
துருக்கியில் கடந்த மாதம் இடம்பெற்ற தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்தான்பூலில் நடந்த ஜனநாயக ஆதரவு பேரணியி...Read More

மன்னர் சல்மானின், தாராள மனசு - உத்தரவை மீண்டும் வெளியிட்டார்

Monday, August 08, 2016
சவூதி அரேபியாவில் சில தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள...Read More
Powered by Blogger.