Header Ads



வணக்கஸ்தலங்கள் தாக்குதல் - நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்ட, மஹிந்த வழங்கிய பதில்

Saturday, August 31, 2013
சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றுநவநீதம்பிள்ளை  ஜனாதிபதியிடம்...Read More

டுபாயிலிருந்து 783 தொலைபேசிகளை கொண்டுவந்த 4 பேர் கைது

Saturday, August 31, 2013
(Tn) பயணப் பொதிகளுக்குள் மறைத்து டுபாயிலி ருந்து 783 செலியூலர் தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டுவந்த 4 பேரை விமான நிலைய சுங்கப் பகுதியினர் ந...Read More

மாற்று சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளல் தவறானது

Friday, August 30, 2013
இலங்கையில் இளைஞர்கள், வேற்றுமைகளை களைந்து சமூக மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை க...Read More

துறைமுக அபிவிருத்தியில் மற்றுமொரு மைக்கல்லே ஒலுவில் துறைமுகம்

Friday, August 30, 2013
(எம்.எம்.ஏ.ஸமட்) தென்கிழக்கு பெற்றெடுத்த ஆளுமைக்கோர் உதாரணமாக, வாழ்ந்து மறைந்த மா மனிதர் மர்ஹும் அஷ்ரப் தென்கிழக்கின் முக வெற்றிலையாய் க...Read More

லபுதுவ உயர் தொழில்நுட்ப பொறியியல்பீட முஸ்லிம் மாணவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள்

Friday, August 30, 2013
காலி லபுதுவ உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல் பீட (HNDE) முஸ்லிம் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனங்களுக்கிடையிலான நல்லின...Read More

இங்கிலாந்தின் துணை இல்லாமல் சிரியா மீது தாக்குதல் நடத்த தயார் - பிரான்ஸ்

Friday, August 30, 2013
சிரியா மீது தாக்குதல் நடத்த தனது நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்துடன் பேசி போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள...Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கட்டடம் மீளமைப்பு

Friday, August 30, 2013
(யு.கே.காலித்தீன்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கட்டடத்தினை மீளபுணர்நிர்மானம் செய்து திறந்து வைக்கப்ப...Read More

சாய்ந்தமருதுவில் நடைபெற்ற 'முதுசங்கள் நால்வர்' பாராட்டு விழா (படங்கள்)

Friday, August 30, 2013
(ஏ.எல்.ஜுனைதீன்)   சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல், மஹல்லா பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் இணைவில் 'முதுசங்கள் நால...Read More

பௌத்த தேரர் உண்ணாவிரதம் - வெலிவேரிய பகுதியில் மீண்டும் பதற்றம்

Friday, August 30, 2013
வெலிவேரிய, ரத்துபஸ்வலவிற்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் 152 பேரே  அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்...Read More

100 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

Friday, August 30, 2013
ஒருகொடவத்தையில் சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்று சுங்க பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியபோது, 100 கோடி ரூபாவுக்கும் அதிக பொறுமதியுடைய ஹெரொ...Read More

நவநீதம்பிள்ளையுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு (படங்கள்)

Friday, August 30, 2013
  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிக...Read More

PMGG அலுவலகத்தில் பொலீசார் திடீர் விசாரணை

Friday, August 30, 2013
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் நேற்றைய தினம் பொலீசாரினால் திடீர் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ந...Read More

அமெரிக்காவில் இஸ்லாமியரான இராணுவ மேஜருக்கு மரண தண்டனை

Friday, August 30, 2013
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் ...Read More

சிரியா மீது ராணுவ நடவடிக்கை : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோல்வி

Friday, August 30, 2013
சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. சிரியாவில் அதிபருக்கு எதிராக போ...Read More

திருடும் பழக்­கத்­தை கைவிட தனது 2 கைக­ளையும் புகை­யி­ர­தத்தில் வைத்து துண்­டித்த நபர்

Friday, August 30, 2013
  தனது திருடும் பழக்­கத்­திற்கு முடிவு கட்­டு­வ­தற்­காக தனது இரு கைக­ளையும் விரைந்து வந்த அதி­வேக புகை­யி­ர­தத்தின் சக்­க­ரங்­க­ளுக்கு...Read More

எங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் - இஸ்ரேல்

Friday, August 30, 2013
தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்...Read More

ஒஸாமாவை காட்டிக்கொடுத்த அப்ரிடி விடுதலை செய்யப்படுவாரா..?

Friday, August 30, 2013
பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க 'சீல்' படையின...Read More

சிரியா மீதான தாக்குதலை எதிர்க்கிறது ஈரான்

Friday, August 30, 2013
ரசாயன குண்டு வீச்சு விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திர...Read More

தயாசிறியை விரட்டிய சந்திரிக்கா, நட்பு பாராட்டும் பவித்திரா

Friday, August 30, 2013
  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்த தயாசிறி ஜயசேகரவை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவே ஐக்கிய தேசியக்கட்சிக்க...Read More

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் செப்டெம்பர் முதலாம் திகதி அமுல்

Friday, August 30, 2013
இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள, முச்சக்கர...Read More

கல்முனையில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் வலுவூட்டல் செயலமர்வு

Friday, August 30, 2013
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)   சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வென்று இன...Read More

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கை

Friday, August 30, 2013
  இலங்கையில் வெளிவருகின்ற மும்மொழிகளிலுமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பல்வேறுபட்ட விடயங்களுக்கு எதிராக பொதுமக்களால் 176 முறைப்பாட...Read More
Powered by Blogger.