சின்வார் அங்கிருந்தது எமக்குத் தெரியாது - முதலில் அவரது விரலை வெட்டினோம், பின் உடலை இஸ்ரேலுக்கு கொண்டு வந்தோம்
புதன்கிழமையன்று (16) ரஃபா நகரில் அமைந்துள்ள தல்-அல்-சுல்தான் பகுதியில் 828வது பிஸ்லாமக் (Bislamach) படையணியினர் ரோந்து மேற்கொண்டதாக இஸ்ரேல்...Read More