Header Ads



ஈஸ்டர் தாக்குதலை விசரிக்கவும், உண்மையை வெளிக்கொணரவும் தயார்

Tuesday, September 24, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தின...Read More

அநுரகுமார ஜனாதிபதியானவுடன், டொலரின் நிலவரம் (முழு விபரம் இணைப்பு)

Tuesday, September 24, 2024
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், முதல் வேலை நாளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்தது. இலங்கை மத்தி...Read More

ரணில் குறித்து வெளியாகியுள்ள தகவல்

Tuesday, September 24, 2024
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்  தேர்தலில்  போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  ருவான் வ...Read More

விருந்தினர்களுக்காக வீட்டு வாசல்களை திறந்து வையுங்கள்...

Tuesday, September 24, 2024
உறவுகள் தொடர தடையாகும்,   அனாவசிய சம்பிரதாயங்கள்!  முன்னொரு காலம் விருந்தோம்பல் சுவையான ஒன்று கூடலாக இருந்தது. அதுவே இப்போது சுமையான ஒன்று க...Read More

நீதிமன்றம் விஜித ஹேரத்திற்கு வழங்கிய உத்தரவு

Tuesday, September 24, 2024
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர...Read More

தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்

Tuesday, September 24, 2024
கடந்த 26 மாதங்களில் நாட்டின் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்க்கும் போது, இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளா...Read More

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், கைதாகவுள்ள அரசியல் பிரபலங்கள்

Tuesday, September 24, 2024
30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்க...Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

Tuesday, September 24, 2024
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு லெபனானைச் சேர்ந...Read More

இன்றிரவு பாராளுமன்றம் கலைப்பு, டிசம்பருக்குள் தேர்தல் - அதிரடித் திட்டங்களுடன் NPP

Tuesday, September 24, 2024
இன்று -24- இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் எமது சகோதர ஊடகமான டெய்லி மிர...Read More

இஸ்ரேலில் பொருளாதாரப் பற்றாக்குறை

Monday, September 23, 2024
இஸ்ரேலின் பொருளாதாரம் தற்போதைய போருக்கு மத்தியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, இது பல முக்கிய துறைகளை பாதிக்கிறது.  2024ல் 60,000 நிறுவன...Read More

லெபனானில் அப்பாவி மக்கள் இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலில் உயிரிழப்பு

Monday, September 23, 2024
  லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு காரணமாக ஆயிரக்கணக்கான லெபனானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்...Read More

UNP யின் அதிரடித் தீர்மானம், இணங்குவாரா சஜித்..?

Monday, September 23, 2024
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று -23- மாலை இடம்பெற்றதாக பிரப...Read More

ஊழல் பேர்வழிகளாக மாறி விடாதிருப்போம்..

Monday, September 23, 2024
நீங்கள் உங்களுக்குக் கீழால் உள்ள பணியாளர்களின் மாதாந்த செலவுகள் 500 டாலர்கள் வரை தேவைப்படும் என்பதை தெரிந்திருந்தும், அவர்களுக்கு 100 டாலர்க...Read More

முஸ்லிம்களினால் அநுரவிற்கு உற்சாக வரவேற்பு, துஆ பிரார்த்தனையும் செய்யப்பட்டது

Monday, September 23, 2024
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ள,  அநுரகுமார திசாநாயக்கா கொழும்பில் உள்ள தெவட்டஹகா பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை...Read More

இஸ்ரேலிய தாக்குதலில் 270 லெபனானியர்கள் படுகொலை

Monday, September 23, 2024
இஸ்ரேல் இன்று திங்கட்கிழமை நடத்திய குண்டுவெடிப்புகளில் 270க்கும் மேற்பட்ட லெபனானியர்களைக் கொன்றுள்ளாபக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன...Read More

இஸ்ரேலை தாக்கும் திறன் எங்களிடமுள்ளது, அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் - ஈரான்

Monday, September 23, 2024
ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் "இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து அழைப்புகளுக்கும் மேலும் பைத்தியக்காரத்தனமான விரிவாக்...Read More

அத்தனை பேரும் வபாத்

Monday, September 23, 2024
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானம் இன்று திங்கட்கிழமை 23 ஆம் திகதி தெற்கு லெபனானில் உள்ள இவர்களுடைய வீட்டின் மீது குண்டுவீச்சில் அகமது கரிப்பின் ...Read More

நாட்டை திவாலாக்கிய, அனுபவம் எங்களுக்கு இல்லை - நாட்டைக் கட்டியெழுப்புவதில் NPP அரசாங்கம் அனுபவத்தைப் பெறும்

Monday, September 23, 2024
தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு ஆணை மற்றும் ஒரு சமூக ஒப்பந்தத்துடன் வருகிறது என்று NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாளை ...Read More

3 பேர் தவிர, 35 வேட்பாளர்களும் கட்டுப்பணம் இழந்தனர்

Monday, September 23, 2024
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள்...Read More

அரசியல் வாழ்விலிருந்து முற்றாக விலகுகிறார் அலி சப்ரி

Monday, September 23, 2024
தாம் இப்போது அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  தனது X பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு ...Read More

காசாவில் காயமடைந்தவர்கள் பற்றி, ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிலைப்பாடு

Monday, September 23, 2024
போரில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க உறுப்பு நாடுகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் கோரிக்கை இருந்தபோதிலும், காசாவில் இருந்து எந்த நோ...Read More

2006 போருக்குப் பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய குண்டுவீச்சு

Monday, September 23, 2024
2006 போருக்குப் பிறகு லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய குண்டுவீச்சை நடத்தி வருகிறது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே தங்கள் இலக்கை அடைய முடியாத...Read More

இம்முறை 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை - 300,300 வாக்குகள் நிராகரிப்பு

Monday, September 23, 2024
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்...Read More

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன

Monday, September 23, 2024
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், ரவி செனவிரத்ன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்...Read More

இணையுமா UNP + SJB ..? இன்றைய கூட்டத்தில் முக்கிய பேச்சு

Monday, September 23, 2024
- மொஹமட் அன்ஸிர் - ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை, 23 ஆம் திகதி...Read More
Powered by Blogger.