Header Ads



ஹமாஸ் விடாப்பிடி, பேச்சு தோல்வி - முழு பலத்துடன் காஸா போர் தொடரும் - இஸ்ரேல்

Sunday, April 14, 2024
காஸா போர் முழு பலத்துடன் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் மூலம்...Read More

பள்ளத்தில் வீழ்ந்த வேன் - சுற்றுலா சென்ற 6 பேர் காயம்

Sunday, April 14, 2024
பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை ...Read More

நாங்கள் ஈரானுடன் மோதலை நாடவில்லை - அமெரிக்கா

Sunday, April 14, 2024
ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக ஏவப்பட்ட டஜன் கணக்கான ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள...Read More

இலங்கையர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்

Sunday, April 14, 2024
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொ...Read More

இஸ்ரேலை நோக்கி பாய்ந்த 300 ஏவுகணைகள் - 99 சதவீத ஏவுகணைகளை இடைமறித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

Sunday, April 14, 2024
ஈரானின் 99 சதவீத ஏவுகணைகள் இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹ...Read More

ஹிஸ்புல்லாக்களும், ஹுதிகளும் இஸ்ரேல் மீது சம காலத்தில் தாக்குதல்

Sunday, April 14, 2024
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ரெலபனானின் ஹிஸ்புல்லாக்களும், யேமனின் ஹுதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்....Read More

ஈரானின் தாக்குதலுக்கு முன்னதாக எங்கள் தற்காப்பு, தாக்குதல் மிக உயர்ந்த நிலையில் உள்ளன

Saturday, April 13, 2024
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஈரான் அனுப்பிய இஸ்ரேலுக்கு செல்லும் ஈரானிய ஆளில்லா விமானங்களை ...Read More

ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும், எந்த நாடும் எங்களிடமிருந்து வலுவான பதிலைப் பெறும்

Saturday, April 13, 2024
"ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு தனது வான்வெளி அல்லது பிரதேசத்தை திறக்கும் எந்த நாடும் எங்களிடமிருந்து வலுவான பதிலைப் பெறும்." - ஈரான் ப...Read More

எந்த ஈரானிய விமானத்தையும் சுட்டுவீழ்த்த தயார் - ஜோர்டான்

Saturday, April 13, 2024
ஜோர்டானின் வான் பாதுகாப்பு தனது வான்வெளியை மீறும் எந்த ஈரானிய விமானத்தையும் சுட்டு வீழ்த்த தயாராக உள்ளது/ ராய்ட்டர்ஸ், இரண்டு பிராந்திய பாத...Read More

கடவுளின் உதவியால் நாம், எதிரிகள் அனைவரையும் வெல்வோம் - நெதன்யாகு

Saturday, April 13, 2024
இஸ்ரேலை நோக்கி, ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பொன்றை செய்துள்ளான். அதில் தெரிவிக்கப்பட...Read More

இஸ்ரேல் மீது, ஈரான் தாக்குதல் ஆரம்பம்

Saturday, April 13, 2024
ஈரானில் இருந்து ஆளில்லாத விமானங்கள் மூலம் இஸ்ரேல் நோக்கி, தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலி...Read More

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் திருட்டுச் செயல் - USA

Saturday, April 13, 2024
ஈரானினால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலிய கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது. போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ...Read More

பைடனின் விடுமுறை ரத்து, இஸ்ரேலிய பாடசாலைகள் மூடல், முழு தயார் நிலையில் இராணுவம்

Saturday, April 13, 2024
அமெரிக்கா ஜனாதிபதி பைடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை டெலாவேரின் ரெஹோபோத் கடற்கரையில் விடுமுறையில் இருக்க வேண்டும்,   ஆனால் அவர் மத்திய கிழ...Read More

இலங்கையர்கள் காஸாவுக்கு வழங்கிய நிதி (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றம்

Saturday, April 13, 2024
(றிப்தி அலி) பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப...Read More

இஸ்ரேலின் கப்பலை பிடித்தது ஈரான் - அநநாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரிக்கை

Saturday, April 13, 2024
இஸ்ரேலியர் ஒருவருக்குச் சொந்தமான சரக்குக் கப்பலை ஈரான் கைப்பற்றியதை அடுத்து,  ஈரான் , இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை "பயங்கரவாத அமைப...Read More

வட கொரியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்தவர், தென் கொரியாவில் Mp ஆகினார்

Saturday, April 13, 2024
பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார்...Read More

என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது

Saturday, April 13, 2024
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன  தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழு...Read More

இதுவரை ஷஹீதாக்கப்பட்டுள்ள, ஹமாஸ் தலைவர் ஹனியாவின் வாரிசுகள்

Saturday, April 13, 2024
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஷஹீதாக்கப்பட்டுள்ள, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் வாரிசுகள் இவர்கள். -ஹைதர் அலி-Read More

ஜனாதிபதி செயலகத்தில் பேசப்பட்ட 5 முஸ்லிம் பிரச்சினைகள்

Saturday, April 13, 2024
(ஏ.ஆர்.ஏ.பரீல்) முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­கான உயர்­மட்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று ஜனா­தி­ப...Read More

இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்போம்

Saturday, April 13, 2024
காஸா மீதான ஒடுக்குமுறைக்கு இஸ்ரேல் "விலையைச் செலுத்தும்" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூ...Read More

காரை ஓட்டிச்சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

Saturday, April 13, 2024
அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில்...Read More

பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?

Saturday, April 13, 2024
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள் அவர்களால் உங்களுக்கு அல்...Read More
Powered by Blogger.