Header Ads



கடையொன்றில் உணவுப் பொருளில் கரப்பான் பூச்சிகள்

Wednesday, February 21, 2024
கொழும்பு – புறநகர் பகுதியான இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுப் பொருளில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ...Read More

“எல்லாவற்றிலும் வல்லவனான நீ, எப்படி எங்களை இப்படித் தனியே விட்டுச் சென்றாய்?”

Wednesday, February 21, 2024
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளரின் இறுதிக்க...Read More

மீண்டும் துரோகம் செய்தது அமெரிக்கா

Tuesday, February 20, 2024
காசா போர்நிறுத்தத்தை அமெரிக்கா மீண்டும் வீட்டோ செய்தது அக்டோபர் 7 முதல் மூன்றாவது முறையாக காசா உடனடி போர்நிறுத்தத்திற்கான ஐநா பாதுகாப்பு கவு...Read More

"விண்வெளியில் அணுகுண்டுகளை வைக்க விரும்பவில்லை" - மேற்குலகு வம்பு செய்கிறது

Tuesday, February 20, 2024
 "நாங்கள் விண்வெளியில் அணுகுண்டுகளை வைக்க விரும்பவில்லை" அணு ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்த மாஸ்கோவிடம் எந்த திட்டமும் இல்லை ...Read More

ஈரானின் ஆயுத ஏற்றுமதி 40 சதவீதத்தினால் அதிகரிப்பு

Tuesday, February 20, 2024
ஈரானின் ஆயுத ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 40% அதிகரித்துள்ளது. ஈரானின் இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி மார்ச் 2022 முதல் மார்ச் 2023 வரை சுமார் $1 ...Read More

பலஸ்தீனிய மக்கள் என்று எதுவும் இல்லை - அப்படி ஒரு தேசமும் இல்லை, முழு இஸ்ரேல் நிலமும் நம்முடையது, நாங்கள் அதன் சொந்தம்

Tuesday, February 20, 2024
இஸ்ரேலின் குடியேற்றங்கள் மற்றும் தேசிய பணிகளுக்கான அமைச்சர் ஓரிட் ஸ்ட்ரோக்:  "முழு இஸ்ரேல் நிலமும் நம்முடையது, நாங்கள் அதன் சொந்தம், இ...Read More

நாங்கள் விலங்குகளின் உணவை சாப்பிடும் போது, உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க எவ்வளவு தைரியம்..?

Tuesday, February 20, 2024
நாங்கள் விலங்குகளின் உணவை சாப்பிடும் போது, உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க, உங்களுக்கு எவ்வளவு தைரியம்..?  காசாவில் உள்ள, ஒரு குழந்தையிடமிருந...Read More

இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு, இதுவும் ஒரு ஆதாரம்

Tuesday, February 20, 2024
காசாவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கர அழிவுகளுக்கு அங்குள்ள சலீம் அபு முஸ்லிம் பள்ளிவாசல் ஒரு ஆதாரமாகும். போரின் போது மத வழிபாட்டுத் தலங்கள் இல...Read More

யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததையே, இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கும் செய்கிறது - வெனிசுலா ஜனாதிபதி

Tuesday, February 20, 2024
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ:  "ஹிட்லர் மேற்கத்திய உயரடுக்கினரால் உருவாக்கப்பட்ட ஒரு அரக்கன், பிரேசில் அதிபர் கூறியது போல், யூதர்க...Read More

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த புதிய இயந்திரம்

Tuesday, February 20, 2024
இலங்கை ரயில்வே திணைக்களம் ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் tamping இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து புதிதாக இற...Read More

எனக்கு மட்டும் ஏன், இப்படியெல்லாம் நடக்கிறது..?

Tuesday, February 20, 2024
ஆர்தர் ஆஷே, பிரபல அமெரிக்க டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகள...Read More

ரமழான் தொடங்கும் முன், ஹமாஸுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Tuesday, February 20, 2024
ரமழான் தொடங்கும் முன், ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், பலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்...Read More

முன்னேறியது ஹமீத் அல் ஹுசைனி - ஜனாதிபதி ரணில் தலைமையில் இறுதிப் போட்டி

Tuesday, February 20, 2024
புனித தோமஸ் கல்லூரி மற்றும்  ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஆகியன ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசா...Read More

கொவிட் ஊசி ஏற்றியவர்களுக்கு, பக்க விளைவு ஏற்பட்டமை கண்டறிவு

Tuesday, February 20, 2024
பைசர் (Pfizer), மோர்டானா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை ஏற்றிக்​கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் ...Read More

துறவறம் பூண்ட இலங்கை MP யும், மகனும்

Tuesday, February 20, 2024
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  குணதிலக்க ராஜபக்ஷவும் அவரது மகனும் இந்தியாவின் வாரணாசியி...Read More

அல் அக்ஸா நம்முடையது, நாம் அதற்கு உரிமையானவர்கள் - அங்கு நுழைவதைத் தடுக்க எவருக்கும் முடியாது

Tuesday, February 20, 2024
1948 ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ஷேக் ரேத் சலா:  அல் அக்ஸா பள்ளிவாசல நம்முடையது, வேறு யாருக்கும் அதற்கு உரிம...Read More

இலங்கை பொலிஸாரை தாக்கிய, சீனத்துப் பெண்

Tuesday, February 20, 2024
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவ...Read More

காஸாவில் போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் - தற்போதைய நிலவரம் என்ன..?

Tuesday, February 20, 2024
காஸாவில் போர்நிறுத்தம், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் பற்றிய பேச்சுக்கள், பெரிய சவால்களுக்கு மத்தியிலும் தொடர்கின்றன என்று ...Read More

பல அரிய, சுவாரசிய, பெறுமதிமிக்க, உள்வீட்டு அரசியல் தகவல்களுடன் வெளியாகவுள்ள ‘மகே கதாவ’

Tuesday, February 20, 2024
முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் எழுதப்பட்டுள்ள ‘மகே கதாவ’ என்ற சுயசரிதை ந...Read More

காஸாவில் முழு வெற்றியை அடைய முடியாது...

Tuesday, February 20, 2024
இஸ்ரேல் ஜனநாயகக் கழகத்தின் புதிய கருத்துக் கணிப்பின்படி:  கணக்கெடுக்கப்பட்டவர்களில் 55% பேர் காஸாவில் முழுமையான வெற்றியை அடைவதற்கான வாய்ப்பு...Read More

65 வருடமாக சேகரித்த நூல்களை NPP க்கு வழங்கிவிட்டு, பலம்பொருந்திய ஜாம்பவான் கூறிய வார்த்தைகள்

Tuesday, February 20, 2024
இடதுசாரி இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பலம்பொருந்திய ஜாம்பவானும், எழுத்தாளருமான வயது 91 வருடங்களைப்  பூர்த்திசெய்த  சட்டத்தரணி  எஸ்...Read More

இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லி - முறைப்பாடு செய்தவர் மீது கடை உரிமையாளரின் சகோதரர் தாக்குதல்

Tuesday, February 20, 2024
இபலோகம பகுதியில் அமைந்துள்ள, வியாபார நிலையமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லியொன்று காணப்பட்டதை தொடர்ந்து அங்கு அடி...Read More

ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது - சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றில் சாட்சியம்

Tuesday, February 20, 2024
ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது என சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின்  இன்று செவ்வாய்கிழமை,  20 ஆ...Read More

தேடித் தேடி கொட்டிய குளவிகள் - 73 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Tuesday, February 20, 2024
பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது 73 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்குள் உள்ளாகி காயமடைந்து பசறை வைத்தியசாலையி...Read More

யஹ்யா சின்வாரை ஒத்திருந்ததால்...

Tuesday, February 20, 2024
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை ஒத்திருந்ததால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காசாவில் உள்ள பாலஸ்தீன முதியவர் ஒருவரை, அவரது வீட்டில் தடுத்து வை...Read More
Powered by Blogger.