Header Ads



இஸ்ரேலின் பொருளாதாரத்திற்கு, இடி விழுந்தது

Friday, December 15, 2023
காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக யேமனின் ஹூதி இயக்கத்தின் பதிலடித் தாக்குதல்களின் விளைவாக தெற்கு "இஸ்ரேலில்&quo...Read More

இன்று விலை குறைக்கப்பட்ட 7 பொருட்களின் விபரம்

Friday, December 15, 2023
லங்கா சதொச பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முதல் அமுலில் இ...Read More

மீண்டும் பூதகரமாகும் தாடி விவகாரம்: நீதிமன்றத்தில் மீண்டுமொரு வழக்குத்தாக்கல்

Friday, December 15, 2023
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாதியர் கற்கை நெறியில் பயிலும் மாணவன் நுஸைப் தாடி வைத்திருந்தமைக்காக விரிவுரைகளுக்...Read More

இறைவனுக்கு நன்றி, ஆக்கிரமிப்பாளர்கள் திரும்பப் பெறப்படும் வரை புதிய பேச்சு இல்லை

Friday, December 15, 2023
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்,  போர் நிறுத்தப்பட்டு, காசா பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் மற்றும் அதன் வாகனங்கள் முழுமையாக திரும்பப் ...Read More

துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் காயம்

Friday, December 15, 2023
றாகமை - வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு  துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறு...Read More

இஸ்ரேலுக்கான ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெற்றால், காசாவில் போர் நிறுத்தத்தை அடைய முடியும் - எர்டோகன்

Thursday, December 14, 2023
காசாவில் போர்நிறுத்தத்தை நிறைவேற்றும் வரலாற்றுப் பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாக எர்டோகன் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி பிடனுடனான அழ...Read More

காசாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு

Thursday, December 14, 2023
'காசாவுக்கு  ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடன் "உலகளாவிய வெகுஜன இயக்கத்தை ஒற்...Read More

நெல் வயல்களின் மீது

Thursday, December 14, 2023
பங்களாதேஷில் நெல் வயல்களின் மீது ஒரு பெரும் கிளி கூட்டம் பறக்கிறது.  சிறந்த படைப்பாளனுக்குப் புகழ் உண்டாகட்டும், அவன் எல்லாவற்றிலும் வல்லவன்.Read More

மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் வலையில் சிக்கிய சடலம்

Thursday, December 14, 2023
- ரீ.எல்.ஜவ்பர்கான் - மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு வாவியில் நேற்றிரவு 8 மணியளவில் மீன்பிடித்த...Read More

லிட்ரோவை மூடப் போகிறாரா ரணில்...?

Thursday, December 14, 2023
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இறு...Read More

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு, செல்லவுள்ள இலங்கையின் இளநீர்

Thursday, December 14, 2023
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீருக்கு அதிகளவான  கேள்வி இருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்தம் 20...Read More

ஹக்கீமின் அழைப்பிற்கு இணங்கினார் ரணில்

Thursday, December 14, 2023
ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை(17) கண்டிக்கு விஜயம் செய்யும் பொழுது அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில்  கலந்துரையாடுவதற்கு  அழைப்பு விடுத்தபோது ...Read More

காஸாவில் ஏற்பட்டுள்ளது 'பேரழிவு' அந்த நிலைமையை உக்ரைனுடன் ஒப்பிடக் கூடாது

Thursday, December 14, 2023
காஸாவின் நிலைமையை உக்ரைனுடன் ஒப்பிட முடியாது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு "பேரழிவு" என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின...Read More

நான் ஒரு முஸ்லிம், தொழுவதற்கு வேறு ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டுமா..? முகமது ஷமியின் ஆக்ரோசமான பதில்

Thursday, December 14, 2023
நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு இந்தியர். இதில் ஏதாவது பிரச்சனை என்றால் நான் இந்தியாவிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் தொழுவதற்கு செய்ய வேறு ஒரு...Read More

குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Thursday, December 14, 2023
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரின் மை...Read More

அஹ்னாபை விடுதலை செய்ய உத்தரவிட்டு, நீதிபதி கூறிய விடயங்கள்

Thursday, December 14, 2023
( எம்.எப். அய்னா) அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டிருந்­த வழக்­கி­லி­ருந்த்து, அவர் விடு­வித்து விட...Read More

அமெரிக்க கப்பல் மீது ஹூதி படைகள் தாக்குதல்

Thursday, December 14, 2023
தெற்கு செங்கடலில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை ஹூதி படைகள் தாக்கியதாக அமெரிக்கா வியாழனன்று கூறியது,  ஹவுதி படைகள் புதன்...Read More

அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில், எனக்கு சந்­தேகம் இருக்­கி­றது - சந்திரிக்கா

Thursday, December 14, 2023
(எம்.வை.எம்.சியாம்) எம்.எச்.எம்.அஷ்ரப் பய­ணித்த ஹெலி­கொப்டர் விபத்­துக்­குள்­ளான விடயத்தில் எனக்கு இன்­னும் சந்­தேகம் இருக்­கி­றது என முன்னா...Read More

ஜபாலியா பள்ளிவாசலை குண்டுவீசித் தகர்த்த, இஸ்ரேலிய அரக்கர் கூட்டம்

Thursday, December 14, 2023
காசாவின் ஜபாலியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலை  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இன்று 14 ஆம் திகதி, வியாழக்கிழமை அதிகாலையில் குண்டுவீசித் தாக்கின. ...Read More

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Thursday, December 14, 2023
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தால், சரியான உடல...Read More

தாயுடன் சென்ற, மகளை கடத்திய காதலன்

Thursday, December 14, 2023
மத்துகம பிரதேசத்தில் வகுப்பில் இருந்து தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ள...Read More

பொறாமையற்ற, பொறுமையான வாழ்வு சாத்தியமானதுதான்...

Thursday, December 14, 2023
எதுவுமே நிரந்தரமானதல்ல எல்லாம் அழியக் கூடியவை என்கிற ஈமானிய மனநிலை உறுதியாக வந்து விட்டால். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கவிஞர் சொன்ன சொற்...Read More
Powered by Blogger.