Header Ads



500 ஜனாஸாக்களையும், அதன் காணியையும் பாதுகாப்போம் - அபகரிக்க முயலும் பிக்குவின் சதியை முறியடிப்போம்

Sunday, May 14, 2023
- ஏ.ஆர்.ஏ. பரீல் - நாட்டில் சர்­வ­மதத் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எத்­தனை ம...Read More

காணாமல் போன 4 சிறுவர்களும் கண்டுபிடிப்பு

Sunday, May 14, 2023
காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று (13)  காணாம...Read More

இலங்கையிலிருந்து அனுப்பும் போது, இரத்தின கற்கள் மாயமாவது ஏன்..?

Sunday, May 14, 2023
கடந்த மூன்று மாதங்களில் இலங்கை வான்வழி தபால் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இரத்தின கற்கள் சுமார் பத்து தடவைகள் காணாமல் போயுள்ளதாக தெரிய...Read More

இரவைக் கழிக்க உதவிய, வழிகாட்டிகளுக்கு ஏற்பட்ட நிலை

Sunday, May 14, 2023
கொஸ்லந்த உடடியலும பிரதேசத்தில் இரண்டு இளம் காதலர்களுக்கு அனுமதியின்றி இரவைக் கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை இம்மாதம் 25ஆம்...Read More

தினசரி 12 மணி நேர வேலை மாற்றத்திற்கு திட்டமிடுகிறதா அரசாங்கம்..?

Sunday, May 14, 2023
அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகர...Read More

குரங்குகளின் சேட்டையால் பாரிய சேதம் - சீனாவுக்கு அனுப்ப அமைச்சர் முயற்சி

Sunday, May 14, 2023
கித்துல் கைத்தொழில் குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டு...Read More

உறங்கிக் கொண்டிருந்தவர் கொத்திக் கொலை

Sunday, May 14, 2023
முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (14) சிலரால் கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்...Read More

டெங்கு நுளம்புகள் பெருக, கல்வி அமைச்சா காரணம்..?

Sunday, May 14, 2023
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு கல்வி அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ச...Read More

7 பேர் ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி (படங்கள்)

Sunday, May 14, 2023
நேற்று இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர்  மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று -14- அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்ட...Read More

ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்களை காணவில்லை

Sunday, May 14, 2023
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள...Read More

கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களிடம் ஜனாதிபதியின் கோரிக்கை

Sunday, May 14, 2023
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலை...Read More

இதயசுத்தியுடன் அழைத்தால், அதில் பங்கேற்பதற்கு தயார்

Sunday, May 14, 2023
(ஆர்.ராம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இதயசுத்தியுடன் அழைப்பு வி...Read More

கல்வி அமைச்சரின் பெற்றோர்களுக்கான அறிவிப்பு

Sunday, May 14, 2023
பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்ற...Read More

பசில் ராஜபக்ச எங்கே..?

Sunday, May 14, 2023
அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச டுபாயில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள...Read More

நாட்டில் நச்சுத்தன்மை தேங்காய் எண்ணெய்

Sunday, May 14, 2023
நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், இலங்கையில் உள்நாட்டு வியாபாரக் குறியில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பார...Read More

ஆட்சியைக் கவிழ்ப்பார்களா..? ரணில் கூறியுள்ள விடயம்

Sunday, May 14, 2023
"சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்"  என ஜனாதிபதி ர...Read More

பிரான்ஸில் காணாமல் போயுள்ள, இலங்கையின் 7 வீரர்கள்

Sunday, May 14, 2023
2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் ப...Read More

கடத்தப்படும் குழந்தைகள் - அதிர்ச்சித் தகவல் வெளியாகியது

Sunday, May 14, 2023
- BY: M.F.M.Fazeer - சிறுவர் இல்லங்களில் இருக்கும் ஆதர்வற்ற சிறுவர்களை, தனது மகனை பயன்படுத்தி கடத்தி அவர்களை ஹெரோயினுக்கு அடிமையாக்கி, கை, க...Read More

தமிழர் விவகாரத்தில் ரணில், எப்படி இருக்கிறார் தெரியுமா..?

Sunday, May 14, 2023
தமிழ் மக்களை ஏமாற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறியாக இருக்கின்றாரே தவிர  தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உ...Read More

அரகலயவிற்கு ஆதரவான பிரித்தானிய பெண்ணுக்கு, இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Sunday, May 14, 2023
பிரித்தானிய பெண் இன்ஸ்டகிராமர் கெய்லி பிரேசர் இலங்கை அதிகாரிகளின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் இ...Read More

பெரும் மகிழ்ச்சியில் எமிரேட்ஸ் ஊழியர்கள் - அந்நிறுவனத்தின் அதிரடி போனஸ் அறிவிப்பு

Saturday, May 13, 2023
கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதா...Read More

"இம்ரான் கானும், அவர் கும்பலும் பயங்கரவாதிகளுக்குக் குறைந்தவர்களல்ல" - பாகிஸ்தான் பிரதமர்

Saturday, May 13, 2023
` இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் பயங்கரவாதிகளுக்குக் குறைவானவர்கள் அல்ல" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார...Read More

'வெறுப்பு, மதவெறியை விரட்டியடித்த மக்களுக்கு நன்றி' - பிரகாஷ் ராஜ்

Saturday, May 13, 2023
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளி...Read More

தேம்ஸ் நதியில் பெண் ஒருவரின் உடல் மீட்பு

Saturday, May 13, 2023
கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம்...Read More
Powered by Blogger.