Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால், இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் - அநுரகுமார கேள்வி

Thursday, November 24, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் அமைத்தால் சர்வதேச நாடுகள் இலங்கையை எவ்வாறு ஏற்­றுக்­கொள்ளும். கருத்­தடை, கொத்து ர...Read More

முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் மீது ஜனாதிபதி பாய்ச்சல் - ரதன சூத்திரத்தைக் கேட்கும்படி அறிவுரை

Thursday, November 24, 2022
  மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அ...Read More

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி தன்னுயிரை மாய்த்தார்

Thursday, November 24, 2022
- கனகராசா சரவணன் - தற்கொலைக்கு முயற்சித்த வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு செல்ல முட...Read More

ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்திரமா, ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட வேண்டும்..?

Thursday, November 24, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மே ஜும்ஆ தொழு­கைகள் நடாத்­தப்­பட வேண்டும் எனும் ஆலோ­ச­னை தொடர்பில் வக்பு சபை அடுத்த வாரம...Read More

மத்திய வங்கி ஆளுநரின் மாதச் சம்பளம் 25 இலட்சமா..? 4 இலட்சம் ரூபாவா..??

Thursday, November 24, 2022
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதா...Read More

போதைப்­ பொருளினால் முஸ்லிம்களே அதிகளவு பாதிப்பு, மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் - அமைச்சர் விதுர

Thursday, November 24, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) நாட்டில் போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­கள் கணி­ச­மா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.போதைப் பொ...Read More

5 நிபந்­த­னை­களின் கீழ், ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது

Thursday, November 24, 2022
(எம்.எப்.எம்.பஸீர்) தடை செய்­யப்­பட்­டுள்ள 6 முஸ்லிம் அமைப்­புக்­களின் தடையை முற்­றாக நீக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­க...Read More

மலேசியாவின் 10 ஆவது பிரதமரானார் அன்வர் இப்ராகிம்

Thursday, November 24, 2022
மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று -24- வெளியிட்டது. இதையடுத்து தமக்கு...Read More

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டாபயவுக்கு உத்தரவு

Thursday, November 24, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள...Read More

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய, வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவுகிறது

Thursday, November 24, 2022
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் ஒப்பிடுகையில்,...Read More

மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியர்களை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய பிரதியமைச்சர்!

Thursday, November 24, 2022
கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை முன்னாள் பிரதியமைச்சர் தாக்கியதாக முறைப்பாடு...Read More

ரணிலை போட்டுத் தாக்கிய சஜித்

Thursday, November 24, 2022
மக்கள் கருத்துக்கு செவிசாய்க்காததன் விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் -  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஜனாதிபதியிடம் தெரிவ...Read More

அமைதியான போராட்டம், அடிப்படை உரிமைகளுக்கு ஜனாதிபதி ரணில் மதிப்பளிக்க வேண்டும்

Thursday, November 24, 2022
அமைதியான போராட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்க...Read More

என்ன செய்யப் போகிறார் ராஜித்த..?

Thursday, November 24, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்னவை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளும் முடிவுக்கு ஸ்ரீலங்கா ப...Read More

பாகிஸ்தானுடனான போட்டியில் ஆட்டநிர்ணயமா..? இலங்கை வரும் அதிகாரி

Thursday, November 24, 2022
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலை இலங்கைக்கு அழைக்க இலங்கைக்கு கிரிக்கெட் நிர்வாக குழு தீர...Read More

கோட்டாபயவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - சந்திரிக்கா

Thursday, November 24, 2022
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்...Read More

சிறு விற்பனையாளருக்கு கடன் அடிப்படையில் எரிவாயு

Thursday, November 24, 2022
நாடு முழுவதுமுள்ள சிறு விற்பனையாளர்களுக்கு, கடன் அடிப்படையில் சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பொன்றை விட...Read More

சாரி அணிய, கொடுப்பனவு வழங்குங்கள்

Thursday, November 24, 2022
ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெர...Read More

ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்தால் அல்லது விற்றால் இன்றுமுதல் மரண தண்டனை

Thursday, November 24, 2022
ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய...Read More

உலகில் அதிக அபாயம் உள்ள நாணயமாக, இலங்கை ரூபா - ஜப்பான் எச்சரிக்கை

Thursday, November 24, 2022
உலகில் அதிக நாணய அபாயம் உள்ள ஏழு நாணயங்களில் இலங்கை ரூபாயும் ஒன்று என ஜப்பானிய நிதி நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் முன...Read More

இலங்கை தொடர்பில் எமிரேட்ஸ் புதிய தீர்மானம்

Wednesday, November 23, 2022
 இலங்கை தொடர்பில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத...Read More

அகில இலங்கை ரீதியில் போட்டியிடுவதற்கு தகுதி

Wednesday, November 23, 2022
 பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி அஸ்ரா அகில இலங்கை ரீதீயில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார். மொனராகல  பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லு...Read More

சதொசவினால் விலை குறைக்கப்பட்டுள்ள 4 பொருட்களின் விபரம்

Wednesday, November 23, 2022
லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனிய...Read More

திருமணம் குறித்த முக்கிய உத்தரவு

Wednesday, November 23, 2022
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எ...Read More

மூடிய அறையில் RAW-வின் தலைமை இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததா..?

Wednesday, November 23, 2022
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி Samant Kumar Goel கொழும்பிற்கு இரகசி...Read More
Powered by Blogger.