Header Ads



பேராதனை பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை - மரண தண்டனை உறுதியானது

Saturday, October 29, 2022
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்ற...Read More

“மரண தண்டனை நிறைவேற்றிவிட்டோம், மார்க்க கடமைகளை செய்து கொள்ளுங்கள்” - புலிகள் அனுப்பிய தகவல்

Saturday, October 29, 2022
“வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டிக்க வேண்டும். அவர்­களை எங்கு கொண்டு சென்று கொலை செய்­தார்கள...Read More

குவைத்தில் இலங்கையரினால் மீட்கப்பட்ட 'ரொஸ்கோ' - கடும் போராட்டத்துடன் 13 இலட்சம் செலவழித்து நாட்டை வந்தடைந்தது

Saturday, October 29, 2022
குவைட் நாட்டில் பிறந்த நாயொன்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையரொருவர் இலங்கைக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. க...Read More

சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல

Saturday, October 29, 2022
 இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள்...Read More

3 வருடம் தேவையாக இருக்கின்றது - ஜனாதிபதியின் பாரியார்

Saturday, October 29, 2022
பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிற...Read More

மானிப்பாயில் இப்படியும் நடந்தது

Saturday, October 29, 2022
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழி...Read More

துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் - பெரிய வாளினால் கேக் வெட்டிய சபாநாயகர் (படங்கள்)

Saturday, October 29, 2022
(அஷ்ரப் ஏ சமத்) துருக்கி நாட்டின் 99வது  தேசிய குடியரசு தினம்  28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் து...Read More

தடைகளை தகர்த்து மீண்டும், அமெரிக்கா பறந்தார் ரஞ்சன்

Saturday, October 29, 2022
குடிவரவு, குடிய கல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட முறைமை பிழையினால் கட்டுநாயக்க சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இர...Read More

12 பேருக்கு சிவப்பு பிடியாணை

Saturday, October 29, 2022
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வட...Read More

மீண்டும் பணத்தை அச்சடித்து, குவிக்கும் மத்திய வங்கி

Saturday, October 29, 2022
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்...Read More

பாலுறவு ஊக்க மருந்துகளினால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

Saturday, October 29, 2022
பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷ...Read More

நீர்கொழும்பு YMMA ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

Friday, October 28, 2022
- Ismathul Rahuman - நீர்கொழும்பு YMMA கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்ம நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நீர்கொழும்பு,பெரியமுல்லை சவுன்டஸ் ...Read More

அக்குறணை மண்ணுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் சொத்து வஹாப் மாஸ்டர்

Friday, October 28, 2022
வஹாப் மாஸ்டர் அக்குறணை மண்ணுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் சொத்து. அவருடைய அரசியல், ஆன்மீகம், பொதுச் சேவை என அவர் ஆற்றிவரும் பணி எமக்கெல்லாம் மன...Read More

இலங்கையர்களை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் 14000 கோடி ரூபா பணம் கொள்ளை

Friday, October 28, 2022
நாட்டில் சீன தம்பதியினரால் 1400 கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை கொள்ளையிடப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌிக்கொணர்ந்துள்ளனர்.  Crypto Cu...Read More

பிரபல இசைக் கலைஞரால் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன் - கொஸ்மோதரயில் அதிர்ச்சி

Friday, October 28, 2022
கொஸ்மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரெல்ல இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (27) இரவு கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்த...Read More

பௌத்த துறவிகள் உள்ள இடங்களில் ஒழுக்கம் சீர்குலைவு - துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்துகின்றனர்

Friday, October 28, 2022
பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவதாகவும், பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் ...Read More

இலங்கை வீரருக்கு அவுஸ்திரேலியாவில் நாளை சத்திர சிகிச்சை

Friday, October 28, 2022
ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள்...Read More

30 மில்லியன் ரூபா பணம் செலுத்துவதில் தாமதம் - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின் துண்டிப்பு

Friday, October 28, 2022
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க ...Read More

இலங்கை தொடர்பில் பங்களாதேஸ் விடுத்துள்ள கோரிக்கை

Friday, October 28, 2022
ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஸின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங...Read More

கார், மோட்டார்பைக், ஆட்டோ, லொறி, பஸ்களை கொள்ளையிடுவது அதிகரிப்பு - 1400 முறைப்பாடுகள்

Friday, October 28, 2022
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற செய்தி...Read More

போலி கிரிப்டோ கரன்சியினால் 14 பில்லியன் ரூபா மோசடி - 8,000 பேர் ஏமாற்றம்

Friday, October 28, 2022
போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெர...Read More

இரட்டை குடியுரிமையுள்ள எம்.பி.மார்களைத் தேடி வேட்டை

Friday, October 28, 2022
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் ம...Read More

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுத் தலைவன் கைது

Friday, October 28, 2022
- எம். றொசாந்த் - யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் ...Read More

விமான நிலையத்தில் ரஞ்சனுக்கு காத்திருந்த ஏமாற்றம் - கட்டார் விமானத்தையும் தவற விட்டார்

Friday, October 28, 2022
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக...Read More

படு­கொலை செய்­யப்­பட்ட 100 முஸ்லிம்களின் உடல்­களை தோண்டி எடுத்து, இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய அனு­ம­தி­க்குமாறு கோரிக்கை

Friday, October 28, 2022
1990 ஆம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு அங்கு புதைக்­கப்­பட்­டுள்ள 100க்கு ம...Read More
Powered by Blogger.