Header Ads



இலங்­கையின் முத­ல்­ சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சையை செய்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீபுக்கு சிறுநீரக அறுவைச்சிகிச்சை - வைத்தியசாலையில் குவிந்த நிபுணர்கள்

Sunday, October 23, 2022
இலங்­கையில் ‘சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சையின் தந்தை’ என அழைக்­கப்­படும் பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீ­பிற்கு அண்­மையில் சிறு­நீ­ரக மாற்று அ...Read More

குறைந்த நிறை கொண்ட பாண்களை விற்பனைசெய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்

Sunday, October 23, 2022
குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிட...Read More

மஹிந்தவை புகழ்ந்து தள்ளிய பந்துல, ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்து

Saturday, October 22, 2022
 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 வருட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்து போரை முடித்தார்  ...Read More

ஜனாதிபதி ரணில் குறித்து, நந்த தேரர் தெரிவித்துள்ள விடயங்கள்

Saturday, October 22, 2022
ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுத...Read More

சவுதியில் 5 இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Saturday, October 22, 2022
சவுதி அரேபியாவின் சகாக் நகரில் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் ஐவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு,  கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்ட...Read More

ஆசிரியையின் நெகிழ்ச்சியான செயல் - வாழ்த்து மழையும், பாராட்டும் குவிகிறது (வீடியோ)

Saturday, October 22, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் காலைநேர உணவு பெற்றுக்கொ...Read More

ராஜபக்சவினர் மீண்டும் ஜனாதிபதியாக முயற்சி, மக்கள் இடமளிக்கக் கூடாதென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

Saturday, October 22, 2022
22 ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி  முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தமே நாட்டுக்கு சிறந்தது எனவும்,அப்படியொரு நல்ல விடயம் இருந...Read More

15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

Saturday, October 22, 2022
  நான்கு வருடங்களாக சிறுவனை கொடூரமாக தாக்கிய சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று களனி திப்பிட்டிகம பிரதேசத்தில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...Read More

உண்மையான முகத்தோற்றம் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி திகிலூட்டல்

Saturday, October 22, 2022
எறும்பின் உண்மையாக முகத்தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . 2022 ஆம் ஆண்டுக்கான நிக்கோன் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி வ...Read More

வங்கியின் சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கார்

Saturday, October 22, 2022
தனியார் வங்கி ஒன்றின் சுவரை உடைத்துக் கொண்டு இன்று (22) காலை 8 மணியளவில் சொகுசு கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கஹவத்தை நகரில்...Read More

மக்கள் எதிர்பார்க்கும் பாராளுமன்றத்தை, உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது - இம்தியாஸ் Mp

Saturday, October 22, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது  ஜனநாயகம் அல்ல. அது மக்கள் எத...Read More

கோட்டாபய அரசாங்கத்தின் அதிகார மமதையினால் அவரது கட்சி, குறுகிய காலத்தில் சீரழிந்து பிரிந்து கிடக்கின்றது

Saturday, October 22, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார சீரழிவுக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடுவதற்கும், வீதிகளில் இறங்கி அன்றாடத் தேவைகளுக்காக போராடுவதற்கும் மூல கா...Read More

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள 2 நிறுவனங்கள்

Saturday, October 22, 2022
எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்...Read More

நாட்டில் நாசமாகவுள்ள கொரோனா தடுப்பூசிகள்

Saturday, October 22, 2022
காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி...Read More

45 பாராளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை

Saturday, October 22, 2022
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெ...Read More

நாங்கள் ரணிலை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும்

Saturday, October 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவதை செய்யும் நபர் அல்ல என அந்த கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தான...Read More

அநுராதாபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் அனுதாபச் செய்தி

Saturday, October 22, 2022
மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர்,வடக்கு மத்திய பிரிவிற்கான பிரதம சங்கநாயக்க தேரர் கலாநிதி பல்லேகம சி...Read More

இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ள பொருட்கள் - மத்திய வங்கி பரிந்துரை

Saturday, October 22, 2022
அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை...Read More

பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவனை பிடித்த போது...!

Saturday, October 22, 2022
போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார...Read More

இலங்கையில் பழி சுமத்தப்பட்ட பேராசிரியர் லுக்மான் தாலிப், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடிப்பு

Friday, October 21, 2022
பேராசிரியர் டாக்டர் லுக்மான் தாலிப், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளா...Read More

முக்கிய இஸ்லாமிய அறிஞர் 110 ஆவது வயதில் காலமானார் - ஜனாஸா நல்லடக்கத்தின் அலை கடலென திரண்ட மக்கள் (படங்கள்)

Friday, October 21, 2022
எதியோப்பியா அவ்ரோமிய பிரதேசத்தில் வாழ்ந்த மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர் அல்லாமா அல்முஅம்மர் அல்ஹாஜ் ஆதம் தவ்லா கடந்த 18 ஆம் திகதி மரணமானார். ...Read More

இலங்கையில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள் பார்க்கத் துடிக்கும் மக்கள், போட்டோ எடுப்பதிலும் ஆர்வம் (வீடியோ)

Friday, October 21, 2022
- பாறுக் ஷிஹான் - காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில்   சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்க...Read More

பாண் விற்பனையில் மக்களை, ஏமாற்றும் மோசடிக்காரர்கள்

Friday, October 21, 2022
நுகர்வோர் கொள்வனவு செய்யும் பாணில் இடம்பெறும் மோசடி தொடர்பில் இன்று வௌிப்படுத்தப்பட்டிருந்தது. அதிக விலைக்கு பாண் விற்கப்படுகின்ற போதிலும், ...Read More

நெல்லிகல தேரர் விடுத்துள்ள அறிவிப்பு

Friday, October 21, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லையும், அங்கு அமைந்­துள்ள ஸியா­ரத்­தையும் புனர்­நிர்­மாணம் செய்­து­கொள்­ளும்­ப­டியும்...Read More
Powered by Blogger.