Header Ads



15 வயது பிக்குவை தனது வீட்டுக்கு அழைத்து, துஷ்பிரயோகம் செய்த பெண் கைது

Friday, July 29, 2022
மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் 15 வயதான இளம் பௌத்த பிக்குவை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று  உள்ளாக்கியதா...Read More

சர்வ கட்சி அர­சாங்­க­த்தை நிறு­வ, எங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை

Friday, July 29, 2022
 (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்­றினை நிறு­வு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக செய்...Read More

எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது, அராஜகத்தில் ஈடுபட்டவர்களையே கைது செய்கின்றோம் - ரணில்

Friday, July 29, 2022
“அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளிலே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதற்கு எதிராக எவரும் கூக்குரல...Read More

நான் மக்களுடன்தான் இருக்கின்றேன், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும்..? அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பேன்

Friday, July 29, 2022
"நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த ...Read More

1903 இல் நிர்­மா­ணிக்­கப்பட்ட மஹர பள்ளிவாசல், இயங்க தொடர்ந்து அனுமதி மறுப்பு - புத்தர் சிலை அப்படியே உள்ளது

Friday, July 29, 2022
(ஏ.ஆர்.ஏ. பரீல்) சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக மூடப்­பட்­டுள்ள, மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை அப்­பி­ர­...Read More

இலங்கை பற்றி கவலையடைகிறோம், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை புதிய நிதியை வழங்கமாட்டோம்

Friday, July 29, 2022
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெர...Read More

டீசல் கப்பலை விடுவிக்க 52 மில்லியன் டொலர்கள் இல்லை - 13 நாட்களாக கடலில் நிற்கும் கப்பல்

Friday, July 29, 2022
கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவ...Read More

மெழுகுவர்த்தி, டெலிபோன் வெளிச்சத்தில் இயங்கும் மெதிரிகிரிய மருத்துவமனை

Friday, July 29, 2022
மின்சாரம் துண்டிக்கப்படும் சமயங்களில் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் பணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின...Read More

ரணில் அனைத்தையும் செய்வார், மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்

Friday, July 29, 2022
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வா...Read More

கடத்தல் நாடகமாடிய விமானப்படை வீரர் கைது

Friday, July 29, 2022
-கனகராசா சரவணன்- விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில்  கைகள், கால்கள் மற்றும் வாயை...Read More

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்தில் சோதனை

Friday, July 29, 2022
முன்னிலை சோஷலிச  கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின்  நுகேகொடை அலுவலகத்தில் இன்று -29- காலை...Read More

கை, கால்கள் உடைக்கப்படும் - சண்டித்தன Mp எச்சரிக்கை

Friday, July 29, 2022
அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்று சனத் நிஷாந்த எம்.பி. எச்சரித்துள்ளார். தென்னிலங்கை ஊட...Read More

உயிரிந்த யானைக்கு இறுதிச் சடங்கு, நண்பனின் உடலை புதைக்கும வரை காத்திருந்த மற்றுமொரு நண்பன்

Friday, July 29, 2022
கலா ​​ஏரி தேசிய பூங்காவில் வசித்து வந்த பரண என்ற யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது. பரண யானையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போ...Read More

என்னை கைது செய்ய நடவடிக்கை, 4 மாதங்களில் ரணில் ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வரும்

Thursday, July 28, 2022
 புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நான்கு மாதங்களில் ரணில் ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி...Read More

டலஸுக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன Mp க்களுக்கு உரையாற்ற அனுமதி மறுப்பு

Thursday, July 28, 2022
அவசரக்காலச் சட்டம் மீதான முழுநாள் விவாதத்தின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு...Read More

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்க - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Thursday, July 28, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தர...Read More

எந்தவொரு ஜனநாயக போராட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்போம் - டலஸ்

Thursday, July 28, 2022
 பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிற...Read More

இலங்கைக்கு புதிய நிபந்தனையை விதித்த IMF

Thursday, July 28, 2022
இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரி...Read More

தான் பட்டலந்த ரணில் இல்லை என்பதை, நிருபிக்க ஜனாதிபதி தவறிவிட்டார் - டிலான் குற்றச்சாட்டு

Thursday, July 28, 2022
அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்...Read More

ஜனாதிபதி மாளிகையில் இருந்த பணத்தை, பொலிஸார் இதுவரை நீதிமன்றில் ஒப்படைக்காதது அம்பலம்

Thursday, July 28, 2022
கடந்த 9 ஆம் திகதி மக்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட  1,78,50,000 ரூபா பணத்தை பொலிஸார் இதுவரை நீதிமன்றத...Read More

இலங்கை அரசுக்கு மக்களின் ஆதரவு குறைவு, அபாய நிலை மேலும் அதிகரிக்கலாம் - Fitch Ratings அறிக்கை

Thursday, July 28, 2022
இலங்கை   அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் பலம் பொருந்தியதாக தெரிகின்ற போதிலும், மக்களின் ஆதரவு குறைவாகவே காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் த...Read More

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுக்கும் - பேராசிரியர் GL. பீரிஸ்

Thursday, July 28, 2022
 அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேர...Read More

ஜனாதிபதி ரணிலுக்கு, வீரவங்ச எழுதியுள்ள கடிதம்

Thursday, July 28, 2022
 யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி ரணில் விக்ரமசிங்கவே அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நாட்டின் ஜனாதிபதி ...Read More

ஆடையின்றி பேசிய வீரவன்ச, தனது அடியாட்களுக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுக்க முயலுவதாக குற்றச்சாட்டு

Thursday, July 28, 2022
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்றைய(28) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள். நேற்று -27-  பாராளுமன்றத்தில் அவசர கால நிலை பிரகடனத்தி...Read More

மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட நிலையில் விமானப்படை வீரர் மீட்பு - அருகில் தமிழில் எழுதப்பட்ட பதாகை மீட்பு

Thursday, July 28, 2022
மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மரத்தில் கட்ட...Read More
Powered by Blogger.