Header Ads



7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் - தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை

Monday, July 04, 2022
  எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும்  கொழும்புக்கு அழைத்து வந்து தொடர்...Read More

எத்தனை கோடி டொலர்களையும் இலங்கைக்கு அள்ளிக்கொடுக்க அரபு நாடுகள் தயார், நாட்டின் தலைவர்களுக்கு அல்ல

Monday, July 04, 2022
எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங...Read More

ரம்புட்டானை விழுங்கிய 10 வயது சிறுவன், மூச்சு எடுக்க அவதிப்பட்டு மரணம்

Monday, July 04, 2022
காங்கேசன்துறை - கொல்லன்கலட்டியில் ரம்புட்டான் விதையை விழுங்கிய தர்மராசா தர்சிகன் (10 வயது) சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .  குறித்த சிற...Read More

பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை, 2 ஆண்டுகளில் செய்து முடித்த கோட்டாபய - துமிந்த

Monday, July 04, 2022
புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என சிறிலங்கா ...Read More

10 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு என்றார் ஜனாதிபதி, பொறுமையாக இருப்பதாக பின்வரிசை Mp க்கள் தெரிவிப்பு

Monday, July 04, 2022
அடுத்துவரும் 10 நாட்களுக்குள் எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து ச...Read More

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், சகல அமைச்சர்களையும் பதவி விலக அழைப்பு

Monday, July 04, 2022
மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்...Read More

இரட்டைக் கொலை சந்தேக நபர், பதில் தாக்குதலில் பலி

Monday, July 04, 2022
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று -04- அதிகாலை 4 ...Read More

10 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன, மக்கள் வரிசையில் நிற்பதாலே கறுப்புச் சந்தை உருவாகிறது

Monday, July 04, 2022
எதிர்வரும் இரு மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன...Read More

பிரதமர் பதவி அநுரகுமாரவுக்கு வழங்கப்படுமா..?

Monday, July 04, 2022
குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக...Read More

தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு, பௌத்த பீடங்களின் ஆசியுடன் விரைவில் சர்வகட்சி அரசாங்கம்

Monday, July 04, 2022
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தாம் நம...Read More

நாமலின் யோசனையை தூக்கிவீசிய கட்சிகள்

Sunday, July 03, 2022
இந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ...Read More

இந்த அரசாங்கத்தால் இனிமேலும், நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது

Sunday, July 03, 2022
இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக...Read More

எரிபொருளை பெற முன்வைக்கும் விலைமனுக்களை பெற, எந்த விநியோகஸ்தரும் முன்வருகிறார்கள் இல்லை

Sunday, July 03, 2022
 தனது அமைச்சை மிக சிறப்பாக செய்யக் கூடிய எவராவது இருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...Read More

அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம், வெற்றிபெறாமல் செல்லமாட்டோம்

Sunday, July 03, 2022
- Ismathul Rahuman - நீர்கொழும்பு,தெல்வத்தசந்தி கோட்டா கோம் கிளைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...Read More

மாதம் 50 மில்லியன் தருகிறேன் என்ற பெயரில் அமைச்சர் தம்மிக்க வந்துள்ளார், கோட்டாபயவின் மூளை சரியில்லை

Sunday, July 03, 2022
 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய(03) ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பின...Read More

அழிந்து போ அரசாங்கமே, கோட்டா - ரணில் வீட்டுக்குப் செல் - முஸ்லிம் பெண்களும் வீதியில் இறங்கி போராட்டம் (வீடியோ)

Sunday, July 03, 2022
கோட்டா -ரணில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகர சுற்றுவட்டத்தில்இ இன்று ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதில...Read More

8 ஆம் திகதி வரை. அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

Sunday, July 03, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நாளை...Read More

வெளிநாட்டுக்கு கடல் மார்க்கமாக செல்லமுயன்ற 51 பேர் கைது

Sunday, July 03, 2022
கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த...Read More

காதலை எதிர்த்த தந்தை - வெட்டிக் கொலைசெய்த மனைவியும், மகனும் கைது

Sunday, July 03, 2022
பாலித ஆரியவன்ஸ பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த பெண்ணும் அவரது மகனும் பொலிஸாரால் ...Read More

திருமணம் செய்வோரின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் வீழ்ந்தது

Sunday, July 03, 2022
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.  அகில இலங்கை திருமணம்...Read More

ரஷ்யாவுக்கு செல்வதாக கூறிய சுசிலுக்கு என்ன நடந்தது..?

Sunday, July 03, 2022
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வார இறுதியில் ரஷ்யா செல்லவிருந்த போதிலும் குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவ...Read More

இலங்கையில் இருந்து ஓட்டம்பிடிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியா..?

Sunday, July 03, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமது பயணத்துக்காக நாடாளுமன்ற உறுப...Read More

இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள், கப்பல்கள் பற்றிய விபரம் வெளியாகியது

Sunday, July 03, 2022
ஒவ்வொரு கப்பலும் தலா30,000மெ.தொன் பெற்றோல்மற்றும் டீசலை தாங்கியவாறுமொத்தம் 90,000மெ.தொன்  எரிபொருளுடன் வந்தடைய உள்ளதாக அறிவிப்பு பெட்ரோல் மற...Read More

கர்ப்பிணிப் பெண்கள் ஒரு கலன், எரிபொருளை வைத்திருக்குமாறு கோரிக்கை

Sunday, July 03, 2022
கர்ப்பிணி பெண்கள் தாம் கர்ப்பம் தரித்து ஏழு மாதங்கள் ஆகும் போது தயாரிக்க வேண்டிய ஆடைகளுடன் மேலதிகமாக ஒரு கலன் எரிபொருளையும் தயார் நிலையில் வ...Read More
Powered by Blogger.