Header Ads



ஓடிக் கொண்டிருந்த CTB பஸ்ஸில், நடத்துனரை தள்ளி வீழ்த்திவிட்டு பணம் கொள்ளையடிப்பு - கிளிநொச்சியில் பரபரப்பு

Saturday, July 02, 2022
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகி...Read More

திரண்டுவந்த கடல் அலைகள், வீதிகள் மூடப்பட்டன, போக்குவரத்துக்கும் பாதிப்பு

Saturday, July 02, 2022
கடல் அலைகள் நிலப்பகுதியை நோக்கி கரைபுரண்டமையால் காலி சமுத்ர மாவத்தையிலுள்ள பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட பல  இடங்கள் வெள்ளத்தி...Read More

டுபாயில் இருந்து வந்தவரிடம், தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டன

Saturday, July 02, 2022
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப...Read More

அரசாங்கத்தை வெளியேற்றும் 2 வது அலையைத் தொடங்கிவிட்டோம். இது சுனாமியாக முன்னோக்கி வரும் -

Saturday, July 02, 2022
 அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார...Read More

மகிந்தவும், பசிலும் வெளிநாடு செல்வதை தடுக்குமாறு கோரிக்கை

Saturday, July 02, 2022
மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உட்பட சிலருக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நே...Read More

காலி வீதிக்கு, ஏற்பட்ட பரிதாபம்

Saturday, July 02, 2022
எப்போதும் சுறுசுறுப்பாகவும், மக்கள் நடமாட்டம் மிக்கதாகவும், வாகனப் போக்குவரத்து வற்றிப் போகாத நிலையிலும் காணப்படும் காலி வீதியின் நிலையே இது...Read More

இது டாக்டர்களின் வேதனை, அரசாங்கத்திற்கு புரியவில்லை எனவும் குற்றச்சாட்டு (வீடியோ)

Saturday, July 02, 2022
- Ismathul Rahuman - வெள்ளிக்கிழமை மாத்திரம் சுகாதார துறையினருக்கு எரிபொருள் வழங்குவதனால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகால  முதல் டாக்டர்களும், ச...Read More

20 அடி நீளம் கொண்ட, புள்ளிச் சுறா கரை ஒதுங்கியது

Saturday, July 02, 2022
 - செ.கீதாஞ்சன் - முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில...Read More

விமான நிலையங்களும் பாதிப்பு, எரிபொருளை கொண்டு வருமாறு அறிவிப்பு

Saturday, July 02, 2022
தற்போதைய சூழ்நிலையால் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழி...Read More

எமது துயரங்களை நாம்தான் போக்கிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் தம்மிக்க

Saturday, July 02, 2022
மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரே நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்...Read More

இலங்கை மீது, கட்டார் கோபமடைந்தது ஏன்..?

Friday, July 01, 2022
  தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக...Read More

முகமது நபிக்கு எதிரான பேச்சு, இந்தியாவை தீக்கிரையாக்கி விட்டது - நீதிமன்றம் கடும் கண்டனம்

Friday, July 01, 2022
 நுபுர் சர்மாவின் வார்த்தைகள் தேசத்தையே தீக்கிரையாக்கி விட்டது! மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கடும் கண்டனம் முகமது நபிகள் குறித்து ...Read More

ஜனாதிபதி கோட்டாபய தோல்வியடைந்துள்ளதால் உடனடியாக பதவி விலக வேண்டும்

Friday, July 01, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை நோக்கும் போது அரசாங்கம் என்ற ரீதியில் அரச தலைவர் கோட்டாபய தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி...Read More

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகக் கோரியும், அடக்குமுறைகளை நிறுத்த வலியுறுத்தியும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Friday, July 01, 2022
 ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் காலி சட்டத்தரணிகள் சங்கம் காலி நீதிமன்ற வளாகத்திலிரு...Read More

முக்கிய 10 விடயங்களை உள்ளடக்கி, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்

Friday, July 01, 2022
அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...Read More

அவசர உதவிக்காக தனது பிரதிநிதியை, சவூதிக்கு அனுப்புகிறார் ஜனாதிபதி

Friday, July 01, 2022
சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லா ஏ. ஓர்கோபி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர...Read More

லொறியின் பின்புற பகுதி விழுந்ததில் 13 மாணவர்கள் காயம்

Friday, July 01, 2022
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து ...Read More

ஓய்வு பெற்றுச்செல்லும் ஓமான், தூதுவரிடம் உதவிகேட்டார் ஜனாதிபதி

Friday, July 01, 2022
எரிபொருள், எரிவாயு, வலுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்து...Read More

"பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்"

Friday, July 01, 2022
"பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்" என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ...Read More

2 பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு, 5 வயது சிறுவன் உயிரிழப்பு - சந்திரிக்கா ஆற்றில் சம்பவம்

Friday, July 01, 2022
எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் 32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன்  குதித்துள்ளார். இதில், 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நில...Read More

அரபு நாடுகளிடம் உதவிகோர வெட்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு கோத்தபய அரசு போன்று வேறு எவரும் அநியாயங்கள் செய்யவில்லை

Friday, July 01, 2022
   கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள், வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையி...Read More

மெத்யூஸுக்கு கொரோனா

Friday, July 01, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அ...Read More

சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன்

Friday, July 01, 2022
- ஏ.ஆர்.ஏ.பரீல் - உயிர்த்த ஞாயிறு  தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார்...Read More

அல்குர்­ஆனில் பல­தார மணம் பற்றிக் குறிப்­பிட்­டி­ருந்தால், நிபந்­த­னை­க­ளுடன் அனும­திப்­பது பற்றி கலந்­து­ரை­யாடுவேன்

Friday, July 01, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) முஸ்­லிம்­க­ளுக்கு பல­தார மணம் சட்­டத்தின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­...Read More
Powered by Blogger.