5 நாட்களாக வரிசையில் நின்றவருக்கு, டீசல் என்ற போர்வையில் தண்ணீர் விற்பனை - 24000 ரூபா பணத்தைப் பெற்றவர் தப்பியோட்டம்
டீசல் என்ற போர்வையில் தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்பனை செய்த சம்பவமொன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் காத்தி...Read More