Header Ads



மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மகிந்த உறுதியாக இருக்கிறார்

Wednesday, June 15, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் யோசனை 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா...Read More

கொழும்பில் இன்று அறிமுகமாகும் Park and Ride சேவை

Wednesday, June 15, 2022
கொழும்பில் இன்று முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரி...Read More

வெள்ளிக்கிழமை விடுமுறை, நீதித்துறைக்கு வேண்டாம்

Wednesday, June 15, 2022
நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள...Read More

இலங்கையில் நிகழ்ந்த திருமணத்தில், இப்படியும் ஒரு சம்பவம்

Tuesday, June 14, 2022
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடும், எரிபொருள் பெற விலையேற்றமும், எரிபொருள் பெற வரிசையாக நீண்ட நேரத்திற்கு நிற்பதும் பெரும் சுமையாக மாறிய...Read More

வத்தளையில் 23 வயது நபர் சுட்டுக்கொலை - காரணம் வெளியானது

Tuesday, June 14, 2022
வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் 23 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒழுங்கமைக்க...Read More

பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் - 100 ரூபா பயணத்திற்கு 1790 ரூபா செலவாகும்

Tuesday, June 14, 2022
 பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்...Read More

ஜனாதிபதி கோட்டபயவை, நான் சந்தித்தேன் - ஹர்ஷ டி சில்வா

Tuesday, June 14, 2022
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள அதிகாரங்களை விட்டுக்கொடுத்து மக்களுக்கு தீர்ப்பு வழங்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தயாராக இல்லை என ந...Read More

கோட்டாபய, ரணிலை விரட்டிவிட்டு, பாராளுமன்றத்தையும் சுத்தப்படுத்திவிட்டே வீடு செல்வோம் - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சூளுரை

Tuesday, June 14, 2022
கோட்டாபயவையும் ரணிலையும் விரட்டுவது மட்டுமன்றி நாடாளுமன்றத்தையும் சுத்தப்படுத்தி விட்டே செல்லப்போவதாக காலி முகத்திடல் போராட்டகாரர்கள் எச்சரி...Read More

உலக வரைபடத்திலிருந்து நிந்தவூர் என்ற, முஸ்லிம் பகுதி காணாமல் போகுமா..? (வீடியோ)

Tuesday, June 14, 2022
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய  கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. கடற்கரை பகுதியில் உள்ள  சுமார் 100 மீற்றரு...Read More

எரிபொருள் நெருக்கடி மாறாமல் இருந்தால் இந்த அரசாங்கம், மே 9 வன்முறைகளைவிட அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும்

Tuesday, June 14, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்...Read More

ஜப்பான் நாடாளுமன்றம் முன் இலங்கையர் சத்தியாக்கிரகப் போராட்டம்

Tuesday, June 14, 2022
ஜப்பானில் பணியாற்றும் இலங்கை வாலிபர் ஒருவர் தனி ஆளாக ஜப்பான் நாடாளுமன்றம் முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார். ஜப்பானில் நீண்ட காலமாக...Read More

திருடர்கள் ஆட்சியில் இருக்கும்வரை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்

Tuesday, June 14, 2022
அரசாங்கம் என்ன கூறினாலும் நாட்டில் இன்னும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்பதால், கடன்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்ம...Read More

அரிசி தாருங்கள் – பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை

Tuesday, June 14, 2022
எதிர்கால நுகர்வுக்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை பங்களாதேஷிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு ...Read More

2024 ஆம் ஆண்டிலிருந்து முன்னோக்கி செல்லலாம், இந்த வருடம் சாத்தியமில்லை - பிரதமர் ரணில்

Tuesday, June 14, 2022
2019 ஆம் ஆண்டு இருந்த பொருட்களின் விலைகளை திரும்ப கொண்டு வருவது சாத்தியமில்லாத நிலையி்ல், மக்களின் வருமானத்தை படிப்படியாக அதிகரிப்பதே தற்போத...Read More

அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவிப்பு

Tuesday, June 14, 2022
பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிச...Read More

முஸ்லிம் சமூ­கத்­தைப்­ பற்றி தவ­றான தக­வல்­களைப் பரப்­ப, பிக்­குக­ளுக்கு கருத்­த­ரங்­கு­களை நடத்­தி­னார்கள்

Tuesday, June 14, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) தேர்­த­லுக்கு சில மாதங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­துக்­களைப் பரப்­பு­வ­தற்­காக பெளத்த பிக்­கு­மார்­...Read More

முஸ்லிம் கட்­சி­க­ளாலும், முஸ்லிம் அர­சியல்வாதி­க­ளாலும் சமூ­கத்­துக்கு பயன் இல்லை

Tuesday, June 14, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) அல்­லாஹு அக்பர் என்று கூறிக்­கொள்ளும் கட்­சி­களே 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்கி நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வ...Read More

அரசாங்கத்தின் முடிவு மிகவும் ஆபத்தானது, முகக்கவசத்தை தொடர்ந்து அணியுங்கள் - மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை

Tuesday, June 14, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது ஆரோக்கியமானது என...Read More

எப்போது பதவியேற்கிறார் தம்மிக்க..?

Tuesday, June 14, 2022
வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெ...Read More

பாவனைக்குதவாத உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை - PHI

Tuesday, June 14, 2022
உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனைக்கு உதவாத உலர் உணவுப் பொருட்கள் சந்தையில் பரவலாக காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெ...Read More

புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று விரைவில் உருவாகும் - சஜித்தும் இணைய முடியும்

Tuesday, June 14, 2022
இலங்கை அரசியலில் புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று விரைவில் உருவாகும் என சம்பிக்க ரணவக்க எதிர்வு கூறியுள்ளார். பாட்டலி சம்பிக்க ...Read More

கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியரை கொன்ற மருமகன் - வத்தளையில் அதிர்ச்சி

Tuesday, June 14, 2022
கொழும்பு, வத்தளை - மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரண...Read More
Powered by Blogger.