Header Ads



அரசை வீட்டிற்கு அனுப்பும் போராட்டதை SJB, 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கிறது

Friday, March 04, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச ஆட்சியே பொறுப்பேற்க வேண்டும்.  எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் இதை தொடர்ந்து...Read More

ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழப்பு

Friday, March 04, 2022
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்...Read More

யாழ்ப்பாண அபிவிருத்தி குழுவின், பிரதமர் அலுவலக பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிப்பு

Friday, March 04, 2022
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அத...Read More

பசில் மீது வீரவன்ச கடும் தாக்குதல் - பிரதமரும் தொலைபேசியில் உரையாடினார் என்கிறார்

Friday, March 04, 2022
(அஷ்ரப் ஏ சமத்) கடந்த ஜனாதிபதித் தோ்தலிருந்தே பசில் ராஜபக்ச  ஜனாதிபதியாக வருவதற்காக பாடுபட்டாா் ஆனால் அன்றிலிருந்தே நாம்  அவருக்கு ஆதரவு அளி...Read More

திலும் அமுனுகமவுக்கு முழு அமைச்சர் பதவியா..? மற்றுமொரு அமைச்சரும் இராஜினாமா செய்ய உள்ளாரா..??

Friday, March 04, 2022
போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்க...Read More

மாவனல்லை - வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசலின் சிறந்த முன்மாதிரி

Friday, March 04, 2022
- அஸ்ஹர் ஹாஸிம் - கேகாலை மாவட்­டத்தில் மாவ­னல்லை தேர்தல் தொகு­தியில் வயல்­கடை எனும் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தாருஸ்­ஸலாம் ஜும்ஆ பள்­ளி­வாச...Read More

ஞாயிறு தாக்குதல் - 25 சந்தேக நபர்களுக்கு எதிராக மே 12 விசாரணை

Friday, March 04, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகை மே 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கும...Read More

இராஜினாமா செய்வாரா வாசு..? வீரவன்சவும், கம்மன்பிலவும் அடுத்தக்கட்டம் பற்றி ஆராய்வு

Friday, March 04, 2022
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள்...Read More

இலங்கையில் ATM அட்டைகளுக்கு தட்டுப்பாடு

Thursday, March 03, 2022
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் வரவட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அட்டைகளை தயா...Read More

நாட்டின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருடன் பசில் சந்திப்பு

Thursday, March 03, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung-ஐ சந்தித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்க...Read More

கொரோனா ஜனாஸாக்களை பிரதேச மையவாடிகளில், நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதி

Thursday, March 03, 2022
கொரோனாவால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை  அந்தந்த மையவாடிகளில் நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு  அனுமதி வழங்கியுள்ளது . அல்ஹம்துலில்லாஹ்.Read More

புதினுடன் நேரடியாக உரையாடுவது மட்டுமே, போரை தடுப்பதற்கான ஒரே வழி - யுக்ரேன் அதிபர்

Thursday, March 03, 2022
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கைவிடுத்துள்ளார். இன்று -03-  செய்தி...Read More

வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சுப் பதவி, SB திஸாநாயக்கவுக்கு கைமாறியது

Thursday, March 03, 2022
கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக...Read More

என்னை ஆத்­தி­ர­மூட்­டா­தீர்கள், சூபி முஸ்­லிம்­களை நான் கெள­ர­வப்­ப­டுத்­து­கிறேன் - ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா அகற்றப்பட்டது பிரச்சினையல்ல,

Thursday, March 03, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந...Read More

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரமே அமைச்சர்கள் நீக்கம்

Thursday, March 03, 2022
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்… இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II...Read More

நன்றி தெரிவித்தார் விமல் வீரவன்ச Mp

Thursday, March 03, 2022
அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில்  கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை படமெடுத்து தனத...Read More

பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - புதிய அறிவித்தல் வெளியானது

Thursday, March 03, 2022
பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் கடைபிடிக்க வேண்டிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள்.Read More

விமல், கம்மன்பில, அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கம்

Thursday, March 03, 2022
அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.Read More

5 கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Thursday, March 03, 2022
- Ismathul Rahuman -  மீனவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கத்தோலிக்க பிதாக்களின் தலைமையில் வீதியை மறித்து மாபெறும் ஆர்பாட்டப் பெரனியை நடா...Read More

'வியத் மக' தோல்வியடைந்துவிட்டது, கம்மன்பில செவ்வி கொடுப்பதை நிறுத்த வேண்டும்

Thursday, March 03, 2022
“வியத் மக“ அமைப்பு அரசியல் ரீதியாக தோல்வியடைந்துள்ளது என்பதால், அது பற்றி பேசுவதில் பயனில்லை எனவும் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு த...Read More

பசில் மீது விரவன்ச பாய்ச்சல் - அஜித் கப்ராலுக்காகவும் வக்காலத்து வாங்கினார் (வீடியோ)

Thursday, March 03, 2022
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின்   பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து அமைச்சர் விமல்வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்...Read More

இளைஞர்களிடம் காது கேளாமை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Thursday, March 03, 2022
சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந...Read More

ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர்களை கடனாக கேட்டது இலங்கை

Thursday, March 03, 2022
ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும் தொல்லைகளும் அதிகரித்துள்ளது - நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் முறையிட்டார் ஹக்கீம்

Thursday, March 03, 2022
யுத்த வெற்றியின் பின்னர், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இனங்களுக்யிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும்...Read More
Powered by Blogger.