Header Ads



பயங்கரவாத சட்டமானது மனித குலத்திற்கு தேவையற்றதாகும் - கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு (வீடியோ)

Monday, February 21, 2022
- பாறுக் ஷிஹான் - பயங்கரவாத சட்டமானது    உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்...Read More

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற, சர்வதேச தாய்மொழி தினம் (வீடியோ)

Monday, February 21, 2022
சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி...Read More

ஜம்­இய்­யத்துல் உலமா சமூ­கத்தின் தலை­மைப்­பொ­றுப்­பினை ஏற்­க­வேண்டும், மெல்கம் ரஞ்சித்தை உதா­ர­ண­மாகக் கொள்ள வேண்டும்

Monday, February 21, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்ள இன்­றைய சூழலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூ­கத்தின் தலை­...Read More

சீனாவில் இருந்து இலங்கையின் தேசிய கொடி இறக்குமதியா..? அவ்வாறெனில் நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்போது நிறைவுறும்

Monday, February 21, 2022
சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதாக பத்திக், கைத்தறி துணிகள் ம...Read More

13 வயது மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய விகாராதிபதி கைது

Monday, February 21, 2022
வட்டவளை- ரொசல்ல ஹைட்ரி பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதியொருர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். ஹைட்ரி குடியிருப்பு திட்டத்தைச் சேர்ந்த...Read More

நாளை என்ன செய்யப் போகிறார் நிமல் லன்சா..?

Monday, February 21, 2022
தனது அமைச்சு கடமைகளில் இருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா பாராளுமன்றத்தில் நாளை (22) முக்கிய அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார...Read More

'சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை அழிக்காதே' - முஸ்லிம் சகோதரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

Monday, February 21, 2022
இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.  புத...Read More

பிரபாகரன் சரணடைந்தாரா..? சாவடைந்தாரா..?? அமைச்சர் டக்ளஸ், பொன்சேக்கா கூறியுள்ள 2 வேறு கருத்துக்கள்

Monday, February 21, 2022
“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயி...Read More

ஜெய்லானி பள்ளிவாசலை கொழும்பில் உள்ளவர்கள் நிர்வகிக்க இடமளிக்க முடியாது

Monday, February 21, 2022
ஏ.ஆர்.ஏ.பரீல் கொழும்பில் குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளி­லி­ருந்து பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­வர்கள் கூர­க­லயில் இன நல்­லி­ணக்­கத்தை மற்றும் தே...Read More

இலங்கை வைத்தியரினால் கண்டுபிடிக்கப்பட்ட எரிபொருள் (படங்கள்)

Monday, February 21, 2022
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர, ஆமணக்கு விதையை பயன்படுத்தி பயோடீசலை (இயற்கை எரிபொருள்) உற்பத்தி செய்துள்ளார். 15...Read More

தூதரக சேவைகளுக்கு நேரத்தை ஒதுக்க, கட்டணத்தை அறவிட்டால் முறையிடுங்கள்

Monday, February 21, 2022
தூதரக சேவைகளுக்கு, நேரத்தை ஒதுக்குவதற்காக கட்டணத்தை அறவிடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைக்கான தூதரக...Read More

இ.பெ.கூ. 74,000 கோடி கடன் - மேலும் கடன் வழங்க வேண்டாமென மத்திய வங்கி அறிவுறுத்தல்

Monday, February 21, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும்  37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி  ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும்...Read More

முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்ய திட்டமா..? இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கிறதா..??

Sunday, February 20, 2022
- ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச் செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று நாளை திங்கட்கிழமை, 20 ஆம் திகதி அமைச்சரவையில் ...Read More

4 ஆம் மாடிக்கு அழைக்கப்படுவாரா மைத்திரிபால..?

Sunday, February 20, 2022
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவரை தண்டிக்க அரசாங்கம் விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான்காம் மாட...Read More

ஜெனிவா களத்தை எதிர்கொள்ளச் செல்கிறது பீரிஸ் குழு

Sunday, February 20, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்...Read More

எரிபொருள் கப்பல்கள் 4 வருகின்றன

Sunday, February 20, 2022
எரிபொருளை ஏற்றிய 04 கப்பல்கள் எதிர்வரும் வாரத்துக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ...Read More

வட்சப் பதிவு தொடர்பில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Sunday, February 20, 2022
- இஸ்மதுல் றஹுமான் -    இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு அனுப்பிய வட்சப் ஒலிப்பதிவு தொடர்பாக  சிறி லங்கா...Read More

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசலுக்கு மைத்திரிபால விஜயம்

Sunday, February 20, 2022
யாழ்ப்பாணம் - பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்றைய தினம் (20) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.  யாழ்ப்பாண மாவட்...Read More

140 வருட வரலாறுடைய கைரியாவுக்கு அலி சப்ரி வாழ்த்து - முஸ்லிம் பெண்கள் கல்வியில் வளர்ச்சி காணுவதாக மகிழ்ச்சி

Sunday, February 20, 2022
(அஷ்ரப் ஏ சமத்)  இலங்கையில்  வாழும் முஸ்லிம்களது 1100 ஆண்டுகளுக்கு மேலாக  வரலாற்றில்  இலங்கைய  முஸ்லிம்கள் பாதுகாப்புத்துறை, பொருளாதாரத்துறை...Read More

சிறுபான்மை மக்களை அடக்கவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது - சந்திரிகா

Sunday, February 20, 2022
சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தா...Read More

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை - முஸ்லிம்களும் கையொப்பம் போட்டனர் (வீடியோ)

Sunday, February 20, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை (20) இன்று   அம்பாற...Read More

A/L பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய, சுதந்திர கட்சியின் மாநாடு

Sunday, February 20, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர் தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது ...Read More

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென உறுதியளிக்க முடியாது - கம்மன்பில

Sunday, February 20, 2022
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  பத்த...Read More

இலங்கை முஸ்லிம்களை பழிவாங்கவா, இஸ்ரேலின் உதவி நாடப்படுகிறது..?

Sunday, February 20, 2022
எம்.எம்.ஸுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி) இலங்­கையில் இடம்­பெற்ற படு­ப­யங்­க­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பான புதுப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையை ...Read More

சுவாரசியத் தகவல்களை வெளியிட்டுள்ள, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் (வீடியோ)

Sunday, February 20, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,  இலங்கை மக்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்த டுவிட்டர் பக்கத்தின் பகிர்ந்த வீடியோ இது. நேற்று சனி...Read More
Powered by Blogger.