Header Ads



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு, ஓய்வு பெறுவது தொடர்பில் 3 நிபந்தனைகள்

Saturday, January 08, 2022
இலங்கை தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெற விரும்பும் அல்லது ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் தொடர்பாக 3 நிபந்தனைகை விதிக்க இலங்கை கிரிக...Read More

"மஹிந்தானந்தவிற்கு ஒரு துளியேனும் வெட்கம் இருந்தால், உடனடியாக பதவி விலக வேண்டும்"

Saturday, January 08, 2022
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்...Read More

இந்த நாட்டிற்கு என்ன நடக்கப் போகின்றது,, என்று தெரியாத ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது - ரிஷாட்

Saturday, January 08, 2022
ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத, மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தை...Read More

சந்திரிக்கா தலைமையில் நடந்த நிகழ்வில், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

Saturday, January 08, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்று (0...Read More

18 அதிகாரிகளுடன் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைவு - நாமல் வரவேற்றார்

Saturday, January 08, 2022
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை...Read More

இந்தியாவின் உளவாளிகளும், சகாக்களும் என்னை தாக்குகிறார்கள் - கம்மன்பில

Saturday, January 08, 2022
திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொண்டமையினால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதன் க...Read More

முல்லைத்தீவில் தலைகீழாக புரண்டு கரையொதுங்கியுள்ள 120 அடி நீளமான கப்பல் - பல கோணங்களில் விசாரணை ஆரம்பம்

Saturday, January 08, 2022
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நாயாறு கடற்பரப்பில் இன்று (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட  நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார்...Read More

ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட 5,788 கிலோ கஞ்சா (படங்கள்)

Saturday, January 08, 2022
விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்ரிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச...Read More

மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக்தொன், அரிசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Saturday, January 08, 2022
மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வர்த்தக அம...Read More

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறமாட்டேன், எதிர்வரும் 3 வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்க ஜனாதிபதி அழைப்பு

Saturday, January 08, 2022
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என ஜ...Read More

எதிர்காலத்தில் மைத்திரிபால தன்னைத்தானே, தாக்கிக் கொள்ளக் கூடும் - ரணில்

Saturday, January 08, 2022
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி பேசியுள்ளார். வானொலிற்கு  வழங்கிய நேர்காணலின் போதே அவர்...Read More

அரபுக் கல்லூரிகள் மீது அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் - சுற்றுநிருபத்தின் மூலம் கண்டிப்பாக்கப்படும் விதிமுறைகள்

Saturday, January 08, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) அரபுக் கல்­லூ­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்கள் இலங்­கையின் அர­ச­க­ரும மொழி­க­ளான சிங்­களம், தமிழ் அல்­லது ஆங்­கி­லத்தில்...Read More

ரஊப் மௌலவி மூலம், புதிய பிரச்சினையை உருவாக்க சதித்­திட்டம் - ஜம்­ய்­யதுல் உலமா சட்டத்தரணிகளுடன் ஆராய்வு

Saturday, January 08, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) காத்­தான்­குடி அப்துர் ரஊப் மௌல­வியின் மூலம், புதி­தாக பிரச்­சி­னை­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டப்­ப­டு­வ­...Read More

சுசில் நீக்கப்பட்டமை குறித்து, மனைவி மூலமாக அறிந்துகொண்ட பிரதமர்

Saturday, January 08, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷ...Read More

கட்­டா­ருக்குச் சென்று அங்­குள்ள முஸ்­லிம்­களை விடவும், மேலான முஸ்­லிம்­க­ளாக வேடமிட்ட இலங்கை அமைச்சர்கள் - அம்பலப்படுத்தும் சஜித்

Saturday, January 08, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) அமைச்­சர்கள் இன்று கடன் கேட்டு உலகம் முழு­வதும் சுற்­றித்­தி­ரி­கி­றார்கள். கட்­டா­ருக்கு கடன் கேட்டுச் சென்ற அமைச்­சர்கள் இ...Read More

மாலை 6 மணிக்கு முன், சமைத்து விடுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை

Saturday, January 08, 2022
மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுக்கை விடுத...Read More

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ந்தது

Saturday, January 08, 2022
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாத இறுதிய...Read More

தற்போதைய ஆட்சிக்கு விடைகொடுத்து, புதிய ஆட்சியை நிறுவ நாம் எந்நேரமும் தயார் - எங்களுக்கு அதிர்ஷ்டமும் உள்ளது

Saturday, January 08, 2022
நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்." என ் முன்...Read More

பாண் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட, வரிசையில் நிற்க வேண்டி ஏற்படும் - பேக்கரி உரிமையாளர் சங்கம்

Friday, January 07, 2022
கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படவுள்ள தாகவும் மக்கள் பாண் கொள் வனவுக்காக வரிசையில் நிற...Read More

பயத்தினால் நாய் போல மாறியுள்ள வீரவன்ச, கம்மன்பிலவின் ஆடையும் அவிழ்ந்து போயுள்ளதாக தகவல்

Friday, January 07, 2022
சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கி...Read More

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு, 6.9 மில்லியன் டொலர்களை செலுத்திய இலங்கை மக்கள் வங்கி

Friday, January 07, 2022
சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.  கொழும்பு...Read More

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டுகளிலிருந்து, மைத்திரிபாலவை விடுவிக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி

Friday, January 07, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ...Read More

இன்றிரவு நாடு முழுவதும் 5.30 மணிமுதல், இரவு 9.30 மணிவரையிலும் மின்தடை

Friday, January 07, 2022
நாடளாவிய ரீதியில் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று (07) மாலை 5.30மணிமுதல் இரவு 9.30 மணி...Read More

முஹம்மத் நபியவர்கள் கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்துகிறேன், இந்த செய்தி உலகத்திற்கு முக்கியமானது - டலஸ் அழகப்பெரும

Friday, January 07, 2022
- நூருல் ஹுதா உமர் - தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என...Read More
Powered by Blogger.