Header Ads



சவூதி அரேபியாவின் முதலாவது, அணு உலைத் திட்டம் ஆரம்­பம்

Thursday, November 08, 2018
சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரினால் அந் நாட்டின் முத­லா­வது அணு ஆராய்ச்சி உலைத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட...Read More

அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்பில் கவ­லை­ய­டை­கிறேன், எனினும் பொரு­ளா­தாரம் முன்­னேறியுள்ளது - கட்டார் அமீர்

Thursday, November 08, 2018
ஏனைய அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்­வது தொடர்பில் கவ­லை­ய­டை­வ­தாக தெரி­வித்­துள்ள கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்­...Read More

ஓட்டுநரின்றி 1 மணித்தியாலம் ஓடிய ரயில், தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தம்

Thursday, November 08, 2018
ஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இரும்புத் தாத...Read More

"மஹிந்த பிரதமரானதால், ஞான­சாரருக்கு மன்­னிப்பு கிடைக்கும் என்­கி­றார்கள்"

Thursday, November 08, 2018
-ARA.Fareel- மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால் இப்­போது ஞான­சார தேர­ருக்கு விடு­தலை கிடைக்கும், பொது மன்­னிப்ப...Read More

இராஜினாமா செய்தார் விக்னேஸ்வரன்

Thursday, November 08, 2018
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்...Read More

"முரளீ, நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்" - கோத்தா பாராட்டு

Thursday, November 08, 2018
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப...Read More

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தில், யார் அமர்வார் என்பதை சபாநாயகர் தீர்மானிப்பார்.

Thursday, November 08, 2018
பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு  கட்டாயம் நடத்தப்படும். அதற்கு மாற்றுக்கருத்துக்கள் எத...Read More

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதன்முறையாக வந்த சந்திரிக்கா

Thursday, November 08, 2018
மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ...Read More

பண்புள்ளவன் என்ற வகையில், ஜனாதிபதியை பழிவாங்கமாட்டேன் - ரணில்

Thursday, November 08, 2018
பண்புள்ள அரசியலை மேற்கொண்டு வரும் நபர் என்ற வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய்க்கட்சியின் த...Read More

மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது, எமக்கு பாதிப்பு - ரவூப் ஹக்கீம்

Thursday, November 08, 2018
புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம...Read More

ராஜிதவுக்கு எதிராக 14.000 வைத்தியர்களின், கையொப்பத்துடன் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Thursday, November 08, 2018
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 14,000 பேரின் கையொப்பத்துடனான மகஜ...Read More

இலங்கை அரச ஹஜ்­ குழு, தனது கட­மை­களை இடை நிறுத்தியது

Thursday, November 08, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதி­ரடி தீர்­மா­னங்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென புதி­தாக இரா­ஜாங்க அமைச்ச...Read More

அலரி மாளிகைக்குள், நடப்பது என்ன

Thursday, November 08, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் த...Read More

புதிய அரசாங்கம் மீது, யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது - ஜனாதிபதி

Thursday, November 08, 2018
புதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குற...Read More

மின்சாரம் தாக்கியதில் வபாத் - காத்தான்குடியில் சம்பவம்

Thursday, November 08, 2018
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று -08- அதிகாலை உயிரிழந்துள்ளார். இச் சம...Read More

பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து, அரசாங்கம் மந்திர ஆலோசனை

Thursday, November 08, 2018
-Vi- நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை  நீடிக்குமிடத்து  பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து   ஜனாதிபதி  தலைமையிலான  அரசாங்கம்...Read More

இஸ்­லா­மி­யர்­கள் எங்­கேயோ போய்­விட்­டார்கள், அவர்களின் இடங்கள் இங்­கி­லாந்தைப் போல இருக்­கின்­றன

Thursday, November 08, 2018
Q: யாரை ஆத­ரிப்­பது என்ற முடிவை கூட்­ட­மைப்பு எடுப்­ப­தற்கு முன்­பா­கவே நீங்கள் மஹிந்த பக்கம் சாய்ந்­தது ஏன்? 2015 செப்­டம்பர் முதலா...Read More

நான் பல்டி அடிக்கவில்லை, சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறேன் - லசந்த

Thursday, November 08, 2018
தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில இணையத்...Read More

மைத்திரிபாலவுடன் மீண்டும், இணைந்து பணியாற்ற தயார் - ரணில்

Thursday, November 08, 2018
ஜனாதிபதி சிறிசேனவுடன்  மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் இந்து நாளிதழிற்கு அவர் இதனை தெரிவித்த...Read More

அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி, அமைச்சரவைப் பேச்சாளரானார்..? மொட்டையாகப் பதிலளித்த மகிந்த

Thursday, November 08, 2018
அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாந...Read More

உம்றா செல்கிறார், இன்று இஸ்மாயில் - றிசாத்துடன் இணைவாரா..?

Thursday, November 08, 2018
தலை­ம­றை­வாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் கொழும்­பி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஓய்...Read More

மைத்திரி - சஜித் சந்திப்பு, தனக்குத் தெரியும் என்கிறார் ரணில்

Thursday, November 08, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய பேச்...Read More

புதிய அமைச்சர்கள், இன்று பதவியேற்றனர்

Thursday, November 08, 2018
புதிய அமைச்சரவையில்  சுசில் பிரேமஜயந்த் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதியமைச்சராகவும், பந்துல குணவர்தன சர்வதேச வர்த்தக ம...Read More
Powered by Blogger.