Header Ads



"முஸ்லிம்களுக்கு மஹிந்தவும், ரணிலும் ஒன்றுதான்"

Saturday, November 03, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சர்ச்சை நீடிக்கின்ற சூழலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்களை இரு தரப்ப...Read More

மகிந்தவுடன் இணைப்பதற்காக, பேரம்பேசப்படும் குரல் பதிவு வெளியாகியது

Saturday, November 03, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அம...Read More

நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் நிகழ்த்திய 2 உலக சாதனைகள்

Saturday, November 03, 2018
துபாயில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று டி20 தொடரில் நியூஸ்லாந்தை தேற்கடித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ...Read More

ஜமால் கஷோக்ஜி கொலையுடன், மன்னர் சல்மான் ஈடுபட்டிருக்க மாட்டார் - எர்துவான்

Saturday, November 03, 2018
செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முதன்முறையாக செளதி அரசாங்கம் மீது...Read More

இன்று இரவும், சிலர் பதவியேற்கவுள்ளார்கள்

Saturday, November 03, 2018
அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று -03- இரவு சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. ...Read More

பல்டியடித்தாலும் உடனடியாக, பேரம்பேசிய பணம் கிடைக்காது

Saturday, November 03, 2018
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் மீதி தொகை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்ப...Read More

முஸ்லிம் கடையில், புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகளால் பதற்றம் - பிரதேசத்திற்கு பிக்குகளும், பொலிஸாரும் விரைவு

Saturday, November 03, 2018
திருகோணமலை நகரிலுள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில், புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகள் காணப்பட்டமையால், இன்று (03)  பிற்பகல் 3 மணிய...Read More

7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டினால், பாரதூதரமான விளைவுகள் ஏற்படும் - சபாநாயகருக்கு எச்சரிக்கை

Saturday, November 03, 2018
எதிர்வரும் ஏழாம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சித்தால் அவருக்கு எதிராக அரசியல் அமைப்பு ரீதியாக நடவடிக்கைகள்...Read More

பல்டியை தடுக்க ஹெலிகொப்டரில் பறந்த ஐ.தே.க. - தரைவழியாக வந்து பதவியேற்ற அமைச்சர்

Saturday, November 03, 2018
நேற்று வெள்ளிக்கிழமை (02)  எஸ் . பி நாவின்ன அமைச்சராக பதவியேற்றுககொண்டார் அல்லவா..? இவர் பல்டியடிப்பதை தடுத்துநிறுத்த ஐ.தே.க. முயன்ற...Read More

தொலைபேசி அழைப்பை எடுத்த மகிந்த, எப்போது இந்த பக்கம் வருகிறீர்கள் எனக்கேட்டார்

Saturday, November 03, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கை அனைத்து மதங்களுக்கும் விரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ச...Read More

"விவாகரத்துச் செய்யாது, புதிய திருமணத்தை செய்துக்கொண்டது போல"

Saturday, November 03, 2018
நாட்டின் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் சட்டரீதியான பிரதமர் ரணில் விக்...Read More

தன்னை தானே ரணில், வீட்டுக் காவலில் வைத்துள்ளார்

Saturday, November 03, 2018
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்...Read More

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் - அதிரடிப் படை குவிப்பு

Saturday, November 03, 2018
புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்ப...Read More

மகிந்தவிடம் 150 கோடி வாங்கினாரா செல்வம்...? சிவசக்தி மீது மானநஷ்ட வழக்கு

Saturday, November 03, 2018
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக வன்னி பாராளுமன...Read More

7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டடாவிட்டால், மக்களுடன் இணைந்து அதனை கைப்பற்றுவோம்

Saturday, November 03, 2018
எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேச...Read More

சபாநாயகர் கருவை தாக்குகிறார், முன்னாள் சபாநாயகர் லொக்கு

Saturday, November 03, 2018
முன்னாள் சபாநாயகா் லொக்குபண்டார ஜனாதிபதி செயலகத்தில் இன்று(03.11.2018) ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு  அவா் கருத்து தெரிவிக்கையில்...Read More

பிரதியமைச்சரான பின்னும், இனவாதம் கக்கும் வியாளேந்திரன்

Saturday, November 03, 2018
கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் ...Read More

அரசாங்கம் இலஞ்சம் வழங்குகிறது - TNA குற்றச்சாட்டு

Saturday, November 03, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண...Read More

சபை முதல்வராக தினேஷ் குணவரத்தனவை, நியமிக்க பரிந்துரை . மகிந்த தலைமையில் தீர்மானம்

Saturday, November 03, 2018
சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறு...Read More

இரத்தக்களறி குறித்து ரணில் எச்சரிக்கை, ஜனாதிபதி பதவி நீக்குவாரென எதிர்பார்க்கவில்லை

Saturday, November 03, 2018
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ஏஎவ...Read More

நீதிமன்றத்தில் நிர்வாணமான மைத்திரி

Saturday, November 03, 2018
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனா...Read More

ஜனாதிபதியிடம் அமைச்சு, பதவி பெறமாட்டேன் - ராஜித திட்டவட்டமாக அறிவிப்பு

Saturday, November 03, 2018
தான் ஜனாதிபதியை சந்தித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ள இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பாராளுமன்ற உ...Read More

சட்டத்தின் ஆட்சியை மதியுங்கள் – மைத்திரியுடன் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

Saturday, November 03, 2018
சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி...Read More

ரணிலை கைதுசெய்ய முயற்சி - இதுவரை ஆலோசனை வழங்கப்படவில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சு

Saturday, November 03, 2018
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முனைவுகள் முன்னெடு...Read More
Powered by Blogger.