Header Ads



நான் இருந்தபோது ஜனாதிபதி தரப்பு 150 மில்லியன் தருவதாக பேரம் பேசினர்

Friday, November 02, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க NDTV தொலைக்காட்சிக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார். ரணில் விக்ரமசிங்க: இது எமக்கு...Read More

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கே JVP ஆதரவு, எந்த தனி நபருக்கும் அல்ல

Friday, November 02, 2018
பாராளுமன்றத்தை கூட்டுவதற்கே மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ...Read More

மகிந்தவுடன் இணையச்சொல்லிய எம்.பி.யின் கோரிக்கையை நிராகரித்த றிசாத், 2 பேர் மகிந்தவுக்கு ஆதரவா? மறுக்கிறது SLMC -

Friday, November 02, 2018
-Vidivelli- நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பு சர்ச்சை நீடிக்­கின்ற நிலையில்,   ரவூப் ஹக்கீம் தலை­மையில்  7 எம்.பி.க்களை கொண...Read More

இலங்கைக்கான GSP பிளஸ் பறிபோகலாம் - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

Friday, November 02, 2018
இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என ...Read More

ரணில், பிரபாகரனுக்குச் சமமானவர் - சிங்கள ராவய

Friday, November 02, 2018
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர், அவர் பிரபாகரனுக்குச் சமமானவர்...Read More

பெரும்பான்மையை வெளிப்படுத்த முடியவில்லை என்றால். அனைத்தையும் கைவிடுவதற்கு தயார் - ரணில்

Friday, November 02, 2018
மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்குவதற்கு சபாநாயகர் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு சில தரப்பினர் தவறான அர்த்தத்தை...Read More

ஒக்டோபர் 15ஆம் திகதியே, ரணிலின் பதவியை பறிக்க திட்டமிட்ட மைத்திரி

Friday, November 02, 2018
கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணிலின் பிரதமர் பதவியை பறிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு சிங்கள ...Read More

புதிய அரசாங்கத்தில் இணைந்தால் 2.8 மில்லியன் டொலர் வழங்குவதாக பேரம் பேச்சு

Friday, November 02, 2018
ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை மஹிந்த அரசாங்கத்திற்குள் இழுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அரசாங்கத்த...Read More

ஐ.நா. செயலாளர், ஜனாதிபதியுடன் பேச்சு

Friday, November 02, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குடாரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (01) இரவு, தொலைபேசியில் ​தொடர்புகொண்டு ...Read More

பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணிலுக்கு பதவி கிடைக்காது – உதய கம்மன்பில

Friday, November 02, 2018
நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள...Read More

ஜனநாயகத்திற்கான கூட்டணி என்ற பெயரில், புதிய அரசொன்றை நிறுவ ரணில் வியூகம்

Friday, November 02, 2018
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜே வீ பீ மற்றும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று ஜனநாயகத்திற்கான கூட்டணி என்ற பெயரில் புதிய அரசொன்றை நிறுவ ரண...Read More

உம்றாக்கு செல்லும் திட்டத்தை கைவிட்ட றிசாத்தும், 5 எம்.பி.க்களும்...!

Friday, November 02, 2018
ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின்5 எம்.பி.க்களும் 'உம்ரா' கட­மையை நிறை­வேற்ற மக்கா நக­ருக்கு நேற்­...Read More

ஹக்கீமின் பாதுகாப்பு விலக்கப்பட்டது

Friday, November 02, 2018
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சருக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதுடன் தற்போது  இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மா...Read More

"பள்­ளிவாசல்­களில் ஆயு­தங்கள் எனவும், 100 விகா­ரை­களை தாக்கவும் அமித் திட்டமிட்டான்"

Friday, November 02, 2018
கண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய இன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க, அப்­போது முழு நாட்­டிலும் பாரிய க...Read More

முன்னாள் அமைச்சர்களுக்கு இரத்த அழுத்தம், ரணிலுக்கு இரத்த அழுத்தம் இல்லை

Friday, November 02, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக, அலரி மாளிகைக்கு நேற்று (01) வைத்தியரொருவர் ...Read More

பாராளுமன்றத்தில் கூடியுள்ள எம்.பி.க்கள் (படங்கள்)

Friday, November 02, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்...Read More

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும் - சபாநாயகர் திட்டவட்டமாக அறிவிப்பு

Friday, November 02, 2018
பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  கட்சித் ...Read More

தன்னைக் கொல்ல றோ, சதி செய்தது என மைத்திரிபால கூறினார் - அம்பலப்படுத்தினார் ரணில்

Thursday, November 01, 2018
இந்திய றோ உளவுப் பிரிவினர் கொலைச் சதியுடன் தொடர்புபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க த...Read More

ஐ.தே.க. யை விலக்கியமை மகிழ்ச்சி அளிக்கிறது, ரணிலுடன் ஆட்சிசெய்ய முடியாது

Thursday, November 01, 2018
ரணில் விக்ரமசிங்கவுடன் ஆட்சி செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன...Read More

வெள்ளிக்கிழமை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள், சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு

Thursday, November 01, 2018
நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என, ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வ...Read More

அதிரடிகள் பலவற்றை, அறிவித்தார் மகிந்த (முழு விபரம் இணைப்பு)

Thursday, November 01, 2018
கடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக...Read More
Powered by Blogger.