Header Ads



இழப்­பீட்­டுக்­கான சட்­ட­மூலம், முஸ்­லிம்­க­ளுக்கு பயன் கிட்டுமா..?

Saturday, October 13, 2018
-SNM.Suhail- இழப்­பீ­ட்டுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்­ட­மூலம்  பொது எதி­ர­ணியின்  எதிர்ப்­புக்கு மத்­தி­யிலும் 16 மேல­தி...Read More

24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை

Saturday, October 13, 2018
சம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச...Read More

புத்தளம், குப்பைத் தொட்டி அல்ல - சீறிப் பாய்கிறார் பாலித்த

Saturday, October 13, 2018
புத்தளம் – அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித...Read More

"வர்ணம் கலக்கப்பட்ட அரிசி" குறித்து எச்சரிக்கை

Saturday, October 13, 2018
வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.  சிவப்பு அரிச...Read More

வடகொரியா, எதியோப்பியா பட்டியலில் இணைந்த சிறிலங்கா

Saturday, October 13, 2018
எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹ...Read More

இஸ்லாத்தில் இருக்கும், ஆதரவற்ற மாணவிக்கு உதவுவோமா..?

Friday, October 12, 2018
அஸ்ஸலாமு அலைக்கும்.  இலங்கை பல்கலைக்கழகமொன்றில் தற்போது இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் வட மாகாணத்தின் யுத்த பிரதேசத்தை சேர்ந்த ஒர...Read More

அலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..?

Friday, October 12, 2018
அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியே...Read More

சவூதிக்கு பொருளாதார அடி விழுமா..? களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்

Friday, October 12, 2018
இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...Read More

மீண்டும் தினகரனுக்கு, செல்லவுள்ள பாஹிம்

Friday, October 12, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று எழுதுவதற்கு பதிலாக,  மஹிந்த ராஜப்கஸ என்று எழுதியமைக்காக தினகரன் பத்திரிகையில் இருந்து இடைநிறுத்தப்பட்...Read More

இலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)

Friday, October 12, 2018
இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...Read More

குவைத் - இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்:

Friday, October 12, 2018
-ஊடகப்பிரிவு-    குவைத் -  இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்...Read More

பணத்திற்கு அடிபணியாமல், நீதிபதிகள் நெஞ்சை நிமிர்த்தி தீர்ப்பு வழங்கினர் - ஹிருணிகா

Friday, October 12, 2018
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தீர்ப்புடன் நீதிமன்றத்தின் சுதந்திரம், நீதிமன்றத்தின் பலம் சம்பந்தமாக மிகப் பெரிய பக்கம் புரட்டப்பட்டுள்ளதாகவு...Read More

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித், தகைமையை அதிகரிக்கத் தீர்மானம் - அலி சப்ரி தலைமையில் பரிந்துரை

Friday, October 12, 2018
சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின் பிரகாரம், கல்வி பொதுத்தராதர உயர்...Read More

இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக, நலின் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

Friday, October 12, 2018
நீதிபதி நலின் பெரேரா இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ந...Read More

வடக்கு முஸ்லிம் விவகாரத்தை, பேசு பொருளாக்குவோம்

Friday, October 12, 2018
வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு மணி நேர கால அவ­கா­சத்­திற்குள் உடுத்த உடை­யோடு முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு இந்த ஒக்ட...Read More

துருக்கியிலுள்ள சவுதி தூரகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோகி

Friday, October 12, 2018
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்த...Read More

நீர்கொழும்பு பெண்கள் பாடசாலையில், பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு

Friday, October 12, 2018
நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் வளாகத்தில் நேரக் குண்டு (Time bomb) உள்ளதாக பாடசாலை அதிபருக்கு தொலைபேசி மூலம் தக...Read More

கொழும்பு குப்பைகளுக்கு எதிராக அதிர்ந்தது இன்று புத்தளம் - பிக்குகளும், பெண்களும் அணிதிரள்வு (படங்கள்)

Friday, October 12, 2018
புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ...Read More

"மகிந்த ராஜபக்ச, கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது"

Friday, October 12, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு அரசாங்கம் ஒன்றில் இணைவதை விட கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது என துறவிகள் குரல் அ...Read More

இலங்கையுடனான நல்லுறவை, வலுப்படுத்த ரஸ்யா விரும்புகின்றது - விளாடிமிர் புட்டின்

Friday, October 12, 2018
இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஸ்யா விரும்புகின்றது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஸ்யா...Read More

சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் - ஹரீன்

Friday, October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்...Read More

கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன - வியாழேந்திரன்

Friday, October 12, 2018
கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு ம...Read More

இலங்கையின் அழகைக் கண்டுவியந்த, இங்கிலாந்து வீரர்கள் - தம் சந்தோஷத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்

Friday, October 12, 2018
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். ...Read More
Powered by Blogger.