Header Ads



சம்மாந்துறையில் தமிழர்களை, இஸ்லாத்திற்கு மாற்றவில்லை - அடியோடு மறுக்கும் ஜெயச்சந்திரன்

Wednesday, September 12, 2018
-யு.எல்.எம். றியாஸ்-  சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புற கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்   த...Read More

இலங்கையில் கடன்பெற்ற பெண்களிடம், பாலியல் லஞ்சம் கேட்கிறார்கள் - ஐ.நா. அதிகாரி வேதனை

Wednesday, September 12, 2018
நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக, பாலியல் சலுகைகள் வழங்கவேண்டும் என, கடன் சேகரிப்பாளர்கள் ஒரு சிலரின...Read More

ரிசானாவை வெளி­நாடு அனுப்­பிய, அதேமுகவர் 10 வயது சிறு­மியை சவூ­தி அனுப்­பி­யதால் கைது

Wednesday, September 12, 2018
சவூதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்­குள்­ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய அதே நபர்,  கிண்­ணியா பக...Read More

இந்நியாவிடம் வீழ்ந்தார் மகிந்த, இதோ அவரது பேட்டி...!

Wednesday, September 12, 2018
2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான ...Read More

இராணுவத் தளபதி, இடி அமீன் போல இருக்கிறார் - பொன்சேக்கா

Wednesday, September 12, 2018
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ...Read More

அமைச்சரவையில் சூடான வாதப்பிரதிவாதங்கள்

Tuesday, September 11, 2018
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகநடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் சூடான வாதப்...Read More

பிரான்ஸ் ஓட்டலில், சவுதி அரேபியா இளவரசியின் நகைகள் கொள்ளை

Tuesday, September 11, 2018
சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். இந்தநிலையில...Read More

நவாஸ் ஷெரிப்பின் மனைவி, லண்டனில் புற்றுநோயினால் காலமானார்.

Tuesday, September 11, 2018
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். பாகிஸ்தான் நாட்டின...Read More

இந்தியாவின் ஆசிர்வாதத்துடன், மகிந்த மீண்டும் ஜனாதிபதி ஆவாரா..?

Tuesday, September 11, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் பிரதிநிதிகளும் தற்போது இந்தியாவிற்...Read More

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் வாகனம், ஆயுதங்களுடன் கடத்தல்

Tuesday, September 11, 2018
கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியில் நிறு...Read More

முல்லைத்தீவு கடலுக்குவந்த, வெள்ளைப் புள்ளி சுறா - காப்பாற்றி கடலில்விட்ட கடற்படை (படங்கள்)

Tuesday, September 11, 2018
முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளி சுறா மீனை காப்பற்றிய கடற்படையினர், அதனை மீண்டும் கடலில் கொண்டு சென்று வ...Read More

வீர­வன்­சவின் தலைக்கு ஊசி­யேற்ற வேண்டும், அப்­போதே அவ­ரது மூளை வேலை செய்யும்.

Tuesday, September 11, 2018
விஷ ஊசி ஏற்­றப்­பட்ட பால் பக்­கட்­டு­களை நான் கூட்டு எதி­ர­ணியின் பேர­ணி­யின்­போது விநி­யோ­கித்தேன் என்­பது அடிப்­ப­டை­யற்­றவை. இதனை ஏற்...Read More

பொன்சேக்காவுக்கு நன்றி சொல்லும், முபாரக் மௌலவி

Tuesday, September 11, 2018
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் தீவிர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள் என்ற‌ செய்திக‌ள் வெறும் வ‌த‌ந்தி என்றும் இவை இன‌ங்க‌ளுக்கிடையில் மோ...Read More

தேசிய காற்பந்தாட்ட களத்தில், பலகத்துறை நுஸ்லானும், நுஸ்கானும்

Tuesday, September 11, 2018
தமக்கான அடையாளமாக காற்பந்து விளையாட்டை தேர்ந்தெடுத்து தேசிய அளவில் உச்சம் தொட்ட சகோதரர்கள் இருவரைப் பற்றி இவ்வாக்கம் பேசப்போகின்றது. ...Read More

தன்னினச்சேர்க்கை விவகாரத்தை, முஸ்லிம்கள் எவ்வாறு அணுகலாம்..?

Tuesday, September 11, 2018
– ரிஷாட் நஜிமுதீன் – தன்னினச்சேர்க்கை விவகாரம் இலங்கையில் இன்னும் சில வருடங்களில் சூடுபிடிக்க இருக்கும் ஓர் தலைப்பு. இந்தியாவில் சட்...Read More

ஒரேயொரு வெள்ளை, எருமையும் சுட்டுக்கொலை - சிங்கராஜா வனத்தில் சம்பவம்

Tuesday, September 11, 2018
சிங்கராஜா வனத்தில் காணப்பட்ட ஒரேயொரு வௌ்ளை எருமை இன்று (11)  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, வனஜீவராசிகள் அதிகாரிகள...Read More

இரட்டைகோபுர தாக்குதல் எனும் பெயரில், அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம்

Tuesday, September 11, 2018
-எம்.ஐ.மொஹம்மட் சப்ஸாத்- பாகிஸ்­தானின் உத­யத்­திற்கு வித்­திட்ட அதன் முதல் கவர்னர் முஹம்­மது அலி ஜின்னா 1948 இல் இதே செப்­டெம்பர் 11...Read More

கொரியாவில் வேலை எனக்கூறி, பணம் பறிப்பவர்களிடம் சிக்கிவிடாதீர்கள்

Tuesday, September 11, 2018
கொரிய வேலைவாய்ப்பைக் காட்டி, பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. த...Read More

அடுத்தவருடம் ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா..? தற்போது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுங்கள்

Tuesday, September 11, 2018
அடுத்த வருடம் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அதற்­கான விண்­ணப்பப் பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் தி...Read More

இலங்கை முஸ்லிம்மகள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை

Tuesday, September 11, 2018
"முஸ்லிம் மக்கள் இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. யுத்...Read More

இந்துக் கோவில்களில், மிருகப்பலி கொடுக்க தடை - அமைச்சரவையும் அனுமதி

Tuesday, September 11, 2018
இந்து கோவில்களில் மிருகப் பலி கொடுப்பதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்...Read More

மாட்டிறைச்சி கடைகளை மூடச்சொல்வதில், பெரும் சந்தேகம் நிலவுகிறது - நிலாம்

Tuesday, September 11, 2018
-பாறுக் ஷிஹான்- மாட்டிறைச்சி கடைகளை மூட  மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  யாழ்...Read More

பிரதமருக்கு இருக்கவேண்டிய தகுதி, ரணிலிடம் இல்லை - மகிந்த

Tuesday, September 11, 2018
பிரதமருக்கு இருக்கவேண்டிய தகுதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதி...Read More

சகல முஸ்லிம் தலைமைகளுக்கும், அதாவுல்லாவின் அரைகூவல்

Tuesday, September 11, 2018
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் பலம் பொருத்திய கட்சியாக மாறுவதுடன், பேரம் பேசுகின்ற சக்தியாகவும் மாறுவோம் என தே...Read More
Powered by Blogger.