Header Ads



கேலி செய்யப்பட்ட முஸ்லிம் மாணவி, தற்கொலைக்கு முயற்சி - பொலிஸாருக்கு எதிராக தாய் முறைப்பாடு

Friday, February 17, 2017
 -MFM.Fazeer- பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல முஸ்லிம் மகளிர் பாட­சா­லையில் க.பொ.த. சாதா­ரண தரத்தில் கல்வி பயிலும் 15 வய­த...Read More

முஸ்லிம் கடைகளை பலவந்தமாக, 3 நாட்கள் மூடவைத்த இனவாதக் குழு - பொலிஸார் வேடிக்கை பார்ப்பு

Friday, February 17, 2017
தம்­புள்ளை நகரில் கடந்த வாரம் தனியார் வர்த்­தக நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற மோதல் சம்­ப­வத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் அப் பிர­தேச பொலிச...Read More

லெபனானில் 15 வருடங்களாக காணாமல் போயிருந்த, இலங்கையர் கண்டுபிடிப்பு

Friday, February 17, 2017
லெபனானுக்கு சென்று 15 வருடங்களாக எவ்வித தகவல் கிடைக்காத இலங்கை பணிப்பெண் ஒருவரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட...Read More

நீதிமன்ற வழிமுறையின்படியே, இவ்வருட ஹஜ்

Thursday, February 16, 2017
இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் கடந்த வருடம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் படியே (Gui...Read More

சத்திர சிகிச்சை தொடர்பில் புதிய விதி - சுகாதார அமைச்சு அறிவிப்பு

Thursday, February 16, 2017
சத்­திரசிகிச்­சைக்கு உட்­ப­டுத்­திய நோயாளி ஆபத்­தான கட்­டத்­தி­லி­ருந்து மீளும் வரை, சத்­திரசிகிச்சை மேற்­கொண்ட சத்­தி­ர­சி­கிச்சை நிபுண...Read More

வசீம் தாஜூதீன் கொலை - முதலாம் சந்தேக நபர் பிணையில் விடுதலை

Thursday, February 16, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா...Read More

''மஹிந்தவின் குழந்தையை கொலை, செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர்''

Thursday, February 16, 2017
மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி...Read More

இலங்கையில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – அல் ஹுசேன்

Thursday, February 16, 2017
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்...Read More

பெரியளவில் கடனாளியாகியுள்ள சிறிலங்கா

Thursday, February 16, 2017
சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதல...Read More

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக்கொள்­ள, 20 பேர்ச் காணியே வழங்கமுடியும் - சம்­பிக்க

Thursday, February 16, 2017
பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள...Read More

என் தந்தையை குறி வைக்கின்றார்கள் - நாமல்

Thursday, February 16, 2017
விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணையின் பின்னர் ஊடகவிய...Read More

ஜேர்மனியில் இலங்கை, பெண் படுகொலை

Thursday, February 16, 2017
ஜேர்மனியில் வசித்து வரும் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளிய...Read More

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புக்கு நாய்கள்

Wednesday, February 15, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளத...Read More

டக்ளஸிடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், விடுக்கும் கோரிக்கை

Wednesday, February 15, 2017
கடந்த வருடம் யாழ்ப்பாணத்திலிருந்து வேலனை வரையிலான வீதி ஈபிடீபி செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் கார்பட் இடப்பட்டது...Read More

யாழ் - ஒஸ்மானியா ஜின்னா மைதானத்துக்கு மின் விளக்குகள்

Wednesday, February 15, 2017
யாழ்  ஜின்னா  மைதானம்  முஸ்லிம்  இளைஞர்களின்  ஆரோக்கியத்தையும் திறமையையும்  வெளிக்கொனரும்  ஒரு  களமாகும்.  கடந்த 60 வருடங்களில்  ப...Read More

இஸ்லாத்தின் விரோதியுடன் ஹக்கீம் - அஸ்வர் கண்டனம்

Wednesday, February 15, 2017
பலஸ்தீன முஸ்லிம்களின் இருப்பிடங்களை தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டு, ஜெரூசலம் உட்பட அந்த புனித பூமியில் யூதர்களை பலவந்தமாக குடியமர்த்தக்கூட...Read More

முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள், முடிவுக்கு வரவில்லை - பிரிட்டனிடம் நிசாம் முறைப்பாடு

Wednesday, February 15, 2017
(அஸ்லம் எஸ்.மௌலானா) மாகாண சபைகளின் அதிகாரங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கின்ற சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு- தொ...Read More

ஆண் வேடத்தில் வந்த, ஈரான் பெண்கள் வெளியேற்றம்

Wednesday, February 15, 2017
ஈரானில் கால்பந்து போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து ஆண் வேடம் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்த பல இளம் ...Read More

நீதிபதிகளை இலக்குவைத்து, தற்கொலைத் தாக்குதல்

Wednesday, February 15, 2017
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருசக்கர ...Read More

அமெரிக்காவில் இஸ்லாம் பற்றி, அறிந்துகொள்ள நிரம்பிவழிந்த மக்கள் கூட்டம் (படங்கள்)

Wednesday, February 15, 2017
-Azees Ismail- அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் "அப்படி என்ன...Read More

முஸ்லிம் திருமணத்தில், மணமகளின் கையொப்பம் வேண்டும் - 3 பெண் அமைப்புக்கள் போர்க்கொடி

Wednesday, February 15, 2017
பெண் காதிகள் நிய­மனம், பெண் விவாகப் பதி­வாளர் நிய­மனம் என்­ப­னவும் உள்­வாங்­கப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் உல­மாக்...Read More

மிஸ்வாக்கின் முக்கியத்துவம்

Wednesday, February 15, 2017
ஒழுங்காக பல் துலக்கவேண்டும். இல்லையேல் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தி பல் வழியை உண்டாக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒழுங்காக ப...Read More

''முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது சுலபம்'' - ஒரு அறிஞரின் அறிக்கை

Wednesday, February 15, 2017
டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப...Read More

தேங்காய் எண்ணெயின் விலை 130 ரூபா ஆக குறைகிறது

Wednesday, February 15, 2017
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதுடன் 40,000 மெட்ரிக் தொன் ...Read More
Powered by Blogger.