Header Ads



SLMC செயலாளர், ராஜினாமா செய்ய வேண்டும் - பஷீர்

Wednesday, February 15, 2017
-ஏ.பி.எம் அஸ்ஹர்- மன்சூர் ஏ காதர் அதிகாரமற்ற செயலாளர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டும் என பஷிர் சேகு தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார...Read More

இலங்கையில் பேஸ்புக்குக்கு, ஒருநாள் தடை..?

Wednesday, February 15, 2017
இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கா...Read More

'தனது பெயருக்கு முன்பாக, பட்டத்தை பயன்படுத்த முடியாது' - ரணிலுக்கு அதிடி உத்தரவு

Wednesday, February 15, 2017
அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநித...Read More

காதலர் தினத்துக்கு சிறிலங்கா அரசியல்வாதி, இறக்குமதிசெய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

Wednesday, February 15, 2017
சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரால் காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2000 ஏனைய மலர்கள் கட்டுநாயக்...Read More

பொறுமை காத்து, சிவப்புக் கோட்டையும் தாண்டி விட்டோம் - மிரட்டுகிறார் மரிக்கார்

Wednesday, February 15, 2017
"கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைப் பிரச்சினை சம்பந்தமாக மகா சங்கத்தினரதும் பொது மக்களினதும் பொறுமை தற்போது எல்லை கடந்தவிட்டது. பொறு...Read More

எனக்கு அழுத்தங்கள் வந்தன - ஹசன் அலி

Wednesday, February 15, 2017
தவிசாளர் பதவியைப் பெறுப்பேற்க வேண்டுமென அழுத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதை நான் விரும்பாமையினால் தான் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தேன் ...Read More

மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் ஒரே பாடத்­திட்டம் - வருகிறது சட்டம், மௌலவிகளுக்கு பரீட்சையும் நடக்கும்

Wednesday, February 15, 2017
நாட்­டி­லுள்ள பதிவு செய்­யப்­பட்­டுள்ள மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் ஒரே பாடத்­திட்டம் பின்­பற்­றப்­பட்டு அந்தப் பாடத் திட்­டத்­தின்­படி மௌ...Read More

11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் GSP+ இல்லை - EU எச்சரிக்கை

Wednesday, February 15, 2017
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் ...Read More

வயிற்றுக்குள் பஞ்சை வைத்து, தைத்த வைத்தியர் - 10 கோடி ரூபா நட்டஈடு கேட்கும் தாய்

Wednesday, February 15, 2017
வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மகப்பேற்று விசேட நிபுணத்துவ வைத்தியர் ஒருவரிடம், இரண்டு பிள்ளைகளின் தாய் 10 க...Read More

இந்த 3 திருமணங்களையும் குறித்து, ஆழமாக சிந்தியுங்கள்..!!!

Tuesday, February 14, 2017
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை எவ்வாறு மணம் முடித்தார்கள்? அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹ...Read More

காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'

Tuesday, February 14, 2017
பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  காதலர் தினம் என்பது இஸ...Read More

தொழுகைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த, இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம்

Tuesday, February 14, 2017
பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் சட்டமூலம் ஒன்றுக்கு இஸ்ரேலிய அமைச்சரவை குழு அங்கீகாரம் அளித்துள்ளது...Read More

இஸ்மாயில் ஹனியாவுக்கு பதிலாக யஹ்யா சின்வார் - நடுங்குகிறது இஸ்ரேல்

Tuesday, February 14, 2017
பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட குழுவான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் 20 ஆண்டு சிறை அனுபவித்த யஹ்யா சின்வாரை காசாவுக்கான தலைவராக தேர்வு செய்துள்ளது. ...Read More

கிழக்கு மாகாண, அதிகாரத்தை குறிவைக்கும் றிசாத்

Tuesday, February 14, 2017
முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பாதுகாப்பு கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்கு மாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வ...Read More

இலங்கையர்கள் விசா இன்றி, அமெரிக்கா போகலாம் என்பது வதந்தி

Tuesday, February 14, 2017
விசா இன்றி இலங்­கை­யர்கள் அமெ­ரிக்­கா­விற்கு செல்ல முடியும் என்ற செய்­தியில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது...Read More

வபாத்தானவருக்கு அழைப்பிதழ் அனுப்பிய SLMC

Tuesday, February 14, 2017
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பென்குவேட் ஹோலில், ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27...Read More

அவுஸ்திரேலியாவில் ரணிலுக்கு, கௌரவப் பட்டம் கிடைத்தது

Tuesday, February 14, 2017
அவுஸ்திரேலிய டெக்கின் பல்கலைக்கழகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த வைபவம், அப்பல்கலைக்கழகத்தில...Read More

''ஹக்கீம் ஏமாற்றிவிட்டார்'' சமூகத்தையும், கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் - ஹசன் அலி வேதனை

Tuesday, February 14, 2017
கடந்த 11ஆம் திகதி இரவு நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளி­யே­றி­யதும் கட்­சியின் தலைவ...Read More

சிங்கப்பூரில் மஹிந்தவுக்கு, வைத்திய பரிசோதனை

Tuesday, February 14, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசரமாக நேற்றிரவு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார். வைத்திய பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் நோக்கி ...Read More

பாரிய பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதி நிபுணர் அல்ல, சம்பந்தனுக்கு விழிப்புணர்வு இல்லை

Tuesday, February 14, 2017
இலங்கை அரசாங்கம் வரலாறு காணாதவகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற...Read More

சசிகலாவை உடனடியாக சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு - 4 வருடங்கள் சிறை

Tuesday, February 14, 2017
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் ...Read More
Powered by Blogger.