Header Ads



முஸ்லிமுக்கு சொந்தமான காணியில் புத்தர்சிலை, சிக்கல் நீடிக்கிறது, பிர­தே­சத்­துக்கு 10 நாட்கள் பாது­காப்பு

Wednesday, January 25, 2017
கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய முஸ்லிம் கிரா­மத்தில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணியில் சட்­ட­வி­ரோ­த­மாக பெரும்­பான்மை இனத்­த­வர்...Read More

யாழ்ப்பாணம் ஓஸ்மானியாவின் கல்வியும், பள்ளமும்

Wednesday, January 25, 2017
-அபூ அதாஸ்- 1963 ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பிக்கப் பட்ட பின்னர் அதன் கல்வித் துறை முன்னேற்றப் பாதையில் சென்று பல கல்வி மான்க...Read More

ட்ரம்பின் முடிவு, குருட்டுத்தனமானது - அமெரிக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு

Wednesday, January 25, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெரும்பாலான அகதிகளுக்கு தற்காலிக தடை, சில முஸ்லிம் நாட்டு பிரஜைகளுக்கு விசா இடைநிறுத்தம் போன்ற அதிரடி...Read More

7 நாடுகளின் முஸ்லிம்களுக்கு, அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை

Wednesday, January 25, 2017
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக ஏழு நாடுகளின் மக்களுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக...Read More

உங்க மொபைல், இப்படி எல்லாம்தான் கீழே விழும்

Wednesday, January 25, 2017
க்ராக் ஆன ஸ்க்ரீன் இருக்கிற ஸ்மார்ட்போன் வச்சிருக்கிறவங்க என்ணிக்கை ஸ்மார்ட்போன் இல்லாதவங்க எண்ணிக்கையை விட அதிகமா தான் இருக்கும். ஆயிரக...Read More

ஓரினச் சேர்க்கை யோசனை, பேப்பரை தூக்கிவீசிய ஜனாதிபதி

Wednesday, January 25, 2017
ஓரின திருமணம் மாத்திரமல்லாது பாலியல் தொழிலையும் சட்டமாக்குமாறு ஒருமுறை யோசனை முன் வைக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து...Read More

சோனிக்கு வகுப்பில்லை எனக்கூறி, ஆசிரியையை அவமானப்படுத்திய தமிழ் அதிபர்

Wednesday, January 25, 2017
-பாறுக் ஷிஹான்- முஸ்லீம் ஆசிரியையினால்   கிளிநொச்சி அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத...Read More

இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதி கையேடுகளை, பெற்றுக்கொள்ள முடியும்

Wednesday, January 25, 2017
இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக் கையேடுகளை நாடுபூராகவுமுள்ள பிரதான புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என, ப...Read More

ஊருக்குள் வந்த, முதலையார் பிடிபட்டார் (படங்கள்)

Wednesday, January 25, 2017
மட்டக்களப்பில் ஊருக்குள் நுழைந்த 10 அடி நீளமான முதலையொன்றை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். மஞ்செந்தொடுவாய் கிராமத்திற்குள் இன்று -25...Read More

அரசாங்கம் திட்டு வாங்குகிறது - ஒப்புக்கொண்டார் மைத்திரி

Wednesday, January 25, 2017
நிதி அமைச்சு தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து செயற்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவைக் ...Read More

'உங்கள் தலைவர்கள், உங்கள் ஆடையை கழட்டிவிட்டார்கள்'

Wednesday, January 25, 2017
மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விவாதங்கள் நடைபெற்றன. அங்கு அர்ஜுன் மகேந்திரன்...Read More

முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி, இடைநடுவில் கொழும்பு திரும்பினார்

Wednesday, January 25, 2017
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை சீரின்மையால் தனது பயணத்தை இடைநடுவில் மு...Read More

''உயிர்துறக்க தயாராக இருக்கின்றேன்” - பாராளுமன்றத்தில் விமல்

Wednesday, January 25, 2017
“ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓயப் போவதில்லை. அதற்காக உயிரை துறக்கவும் தயாராக இருக்கின்றேன்” எனத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.ப...Read More

முள்வேலி ஊடாக விமானத்துக்குச்சென்ற, சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள்

Wednesday, January 25, 2017
தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் (ஜல்லிக்காட்டு) தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணி...Read More

31 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி, குற்றவாளிகளை பாதுகாக்கும் பிர­தமர் பதவி விலகவேண்டும்

Wednesday, January 25, 2017
அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் 21 மாத காலத்தில் 31 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளது. இந்நிலையில் தவறு செய்தவர்களை இந்த அர...Read More

வில்பத்துவில் ஓரங்குளமேனும், காடழிப்பு இடம்பெறவில்லை - ரஞ்சன் ராமநாயக்க

Wednesday, January 25, 2017
(ஆதில் அலி சப்ரி) வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்...Read More

கடலில் மூழ்கிய 3 ஜனாஸாக்களும் நல்லடக்கம் - திஹா­ரிய வர­லாற்றில் மாபெரும் மக்கள்கூட்டம், ஸ்த்தம்பித்தது போக்குவரத்து

Wednesday, January 25, 2017
- எம்.ரி.அப்துல்லாஹ் - மூதூரில் கடலில் மூழ்கி நேற்று முன்தினம் உயிரிழந்த திஹா­ரியைச் சேர்ந்த மூன்று இளை­ஞர்­களின் ஜனா­ஸா நல்­ல­டக்...Read More

ஞானசாரருக்கு எதிராக திடீரென வழக்குத் தாக்கல் - காரணம் என்ன..?

Tuesday, January 24, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குமார்கள்  மூவருக்கு எதிராக, ஹோமாகம நீதிமன்றில், வழக்குத் த...Read More

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்

Tuesday, January 24, 2017
மைத்ரியின் நல்லாட்சி அமுலில் இருக்கிறது. கடந்த ஆட்சியை விட முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியாக இருக்கிறார்கள் கலவரங்கள் வந்துவிடுமோ தர்காடவுனை ...Read More

ஆட்சியை கைப்பற்றும் போராட்டம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - மஹிந்த

Tuesday, January 24, 2017
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...Read More

ட்ரம்ப்பிற்கு போகவுள்ள, இலங்கை குறித்த அறிக்கை

Tuesday, January 24, 2017
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான வ...Read More
Powered by Blogger.