Header Ads



கடைசி நேரத்தில், ஹக்கீம் வரவில்லை

Thursday, January 05, 2017
வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக  இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமானஇ பொய்யான பிரசாரம் தொடர்...Read More

முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி - றிசாத் பதியுதீன்

Thursday, January 05, 2017
புலிகளினால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மேலும் அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளன என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். ...Read More

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா..? முஸ்லிம் அரசியல்வாதிகள் கேள்வி

Thursday, January 05, 2017
-சுஐப் எம் காசிம்- வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, கலவரத்தின் பின்னணியில் கோத்தா

Thursday, January 05, 2017
அளுத்­கம வன்­செ­யல்­களில் பொது­ ப­ல­சேனா அமைப்­புடன் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத­பய ராஜபக்ஷவே பின்­ன­ணியில் இருந்தார். கல­வ...Read More

ஆக்கிரமிப்புக்குள் பொத்தானை பள்ளிவாசல், மீட்பது யார்..?

Wednesday, January 04, 2017
- றிசாத் ஏ காதர் - திருக்­கோயில் பிர­தேசம் என்­பது முற்­றிலும் தமிழ் இனத்­த­வர்கள் வாழ்­கின்ற ஒரு பிர­தேசம். இங்கு பொத்­தானை என்­கின...Read More

ஜனாதிபதி எடுத்த முடிவினை, அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஹரீஸ்

Wednesday, January 04, 2017
வில்பத்து வனப் பிரதேசத்தை விஸ்தரிப்பதனால் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல கிராமங்கள் அபகரிக்கப்படுவதை ஒருபோ...Read More

வில்பத்துவில் முஸ்லிம்களோ, றிசாத்தோ எந்தவித காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லை - ராஜித

Wednesday, January 04, 2017
வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லை, வில்பத்து சரணாலயத்தை அவர்கள...Read More

'என்ன செய்தோம்' என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில்..!

Wednesday, January 04, 2017
யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு விஷேட அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ...Read More

இந்த அரசாங்கமும் திருடுகிறது - அநுரகுமார

Wednesday, January 04, 2017
கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் த...Read More

'வடகிழக்கில் பௌத்த விகாரைகளையும், தொல்பொருள்களையும் பாதுகாக்க ஆலோசனை வழங்கியுள்ளேன்'

Wednesday, January 04, 2017
மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற...Read More

புத்தாண்டு தினத்தில் ஒரே, பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளும் உயிரிழப்பு

Wednesday, January 04, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதியன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன. நேற...Read More

நாயை அடித்து விரட்­டியதற்காக, நண்பன் படுகொலை - ஹொரணையில் சம்பவம்

Wednesday, January 04, 2017
தனது செல்லப் பிரா­ணி­யான வளர்ப்பு நாயை அடித்­த­மைக்­காக தன்­னுடன் பணிபுரியும் சக நண்­பர் ஒரு­வரின் முகத்தை சேற்­றுக்குள் புதைத்து தாக்கி...Read More

தொலைபேசியில் உரையாடியபடி நடந்த இளைஞன், அலைகளால் அடித்துச்செல்லப்பட்டு பலி

Wednesday, January 04, 2017
புது­வ­ருடக் கொண்­டாட்­டத்திற்­கு நண்­பர்­க­ளுடன் கடற்­க­ரைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கட­லில் மூழ்கி உயி­ரி­ழந்த சம்­பவம் மட்­டக்­க­ளப்ப...Read More

முஸ்லிம் சமூகம் இன்று, அமைதியிழந்து தவிக்கின்றது - ஹலீம்

Wednesday, January 04, 2017
வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்...Read More

நாம் சும்மா இருந்துவிடவில்லை - முஜிபுர் ரஹுமான்

Wednesday, January 04, 2017
வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்...Read More

இழுத்தடித்த பின், நழுவினார் மைத்திரி

Wednesday, January 04, 2017
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறை...Read More

அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில், மேற்­கொண்டுவரும் முஸ்­தீ­பு­க­ளினால் அச்சம் - ஹக்கீம்

Wednesday, January 04, 2017
சிறு­பான்மை மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில், பௌத்த வழி­பாட்டுத் தளங்கள் அங்கு காணப்­பட்­ட­தற்­...Read More

ரணில் சுவிஸ் போனபின் ஆட்சியை கவிழ்க்கமாட்டேன் - மஹிந்த தடாலடி

Wednesday, January 04, 2017
ரணில் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் ஆட்சியை கவிழ்க்க போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாத...Read More

சுகாதார அமைச்சு இணையம் மீது 'முஸ்லிம் சைபர் ஆர்மி' என்ற பெயரில் தாக்குதல்

Wednesday, January 04, 2017
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் இணையத்தளம் நேற்று (03) தீவிரவாத அமைப்பொன்றால் ஊடுறுவப்பட்டுள்ளது. சுகாத...Read More

பௌத்த பிக்கு, நாடு கடத்தப்பட்டார் - 4 மணித்தியாலங்களாக நீடித்த முறுகல்

Wednesday, January 04, 2017
கோட்டே நாகவிஹாரையின் தலைமை குருவுக்கான போட்டியில் ஈடுபட்டிருந்த கொரியாவின் பிக்கு நேற்று -03- நாடு கடத்தப்பட்டார். குறித்த விஹாரையில...Read More

இலங்கையின் நாணய பெறுமதி, பாரிய சரிவை நோக்கி..!

Tuesday, January 03, 2017
இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார...Read More

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்வோரிடம், பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்

Tuesday, January 03, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படவுள்ளமையால், அதன் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுப...Read More

''ஹஜ் விவகாரம்'' சவூதிக்கு, ஈரான் விதித்துள்ள நிபந்தனை

Tuesday, January 03, 2017
ஹஜ் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் சவூதி அரேபியாவின் அழைப்பை ஏற்பதற்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இரு எதிரி நாடுகளுக்கும்...Read More

வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம்

Tuesday, January 03, 2017
வியட்நாம் நாட்டில் வயிற்றில் சிக்கி கொண்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வியட்...Read More
Powered by Blogger.