Header Ads



முதலையுடன் செல்பி எடுக்கமுயன்றவருக்கு நேர்ந்த கதி

Tuesday, January 03, 2017
தாய்லாந்திலுள்ள தேசிய வனவிலங்குப் பூங்காவில் முதலையுடன் கைப்படம் (செல்ஃபி) எடுக்க முயன்ற பெண், அந்த முதலை கடித்ததால் படுகாயமடைந்தார். ...Read More

சவூதி அரேபியாவில் சம்பளம்கேட்டு போராடியவர்களுக்கு சிறையும் கசையடியும்

Tuesday, January 03, 2017
சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது சிறையும் கசையடியும் கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்ட...Read More

சீனாவில் இருந்து லண்டனுக்கு, நேரடி ரயில் சேவை

Tuesday, January 03, 2017
ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள...Read More

பாராட்டி கௌரவிப்பு

Tuesday, January 03, 2017
பதவியுயர்வு பெற்றுச் சென்ற சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் தற்போதைய மேலதி...Read More

இனவாத தேரர்களுடன் ஜனாதிபதி இணைவு, முஸ்­லிம்கள் பீதி­ - அஸ்வர்

Tuesday, January 03, 2017
முஸ்­லிம்­களின் பெரும்­பான்­மை­யான ஆத­ர­வி­னைப்­பெற்று நல்­லாட்­சியை அமைத்த ஜனா­தி­பதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத தேரர்­க­ளுடன் இ...Read More

'தும்புக்க‌ட்டையால் அடித்துக்கொள்ள‌ வேண்டிய‌ நிலை'

Tuesday, January 03, 2017
ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த‌மைக்காக‌ த‌ன் த‌லையில் தானே செருப்பால் அடித்துக்கொள்ள‌ வேண்டும் என‌ ஆசாத் சாலி சொல்லியுள்ளார். செருப்பால் ம‌ட்...Read More

சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்த, மைத்திரி துடிக்கிறார் - சிராஸ் நூர்தீன்

Tuesday, January 03, 2017
பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்க...Read More

உலகபுகழ் வொக்ஸ்வேகன் கார் தயாரிப்பு - குளியாபிட்டியவில் அடிக்கல் நாட்டும் வைபவம்

Tuesday, January 03, 2017
உலக புகழ் பெற்ற வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் குளியாபிட்டியவில் இடம்பெறவுள்ள...Read More

'முஸ்லிம்களுக்கு எதிரான, தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த இருந்தார்'

Tuesday, January 03, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந...Read More

றிசாத்துடன் இறுதிவரை இருப்பேன், கட்சி விலகுவதாக அறிவிக்கவில்லை - அமீன்

Tuesday, January 03, 2017
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்...Read More

மாவை சேனாதிராஜா, விடுத்துள்ள அறிக்கை

Tuesday, January 03, 2017
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்...Read More

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை, விரிவாக விளக்கமளிக்கத் தயார் - கோதாபய

Tuesday, January 03, 2017
முஸ்லிம்களுக்கு எதிராக தான் ஒருபோதும் செயற்படவில்லை என்றும் அது தொடர்பாக எச்சந்தர்ப்பத்திலும் விரிவாக விளக்கமளிக்க தயார் என்றும் முன்ன...Read More

முஸ்லிம்களிடம் தங்கியுள்ள நல்லாட்சியின் வெற்றியும், தோல்வியும்..!

Tuesday, January 03, 2017
வில்பத்து எல்லைகளை விரிவாக்கும் திட்டத்தை அரசு கைவிடுமா?  (நவமணி ஆசிரியர் தலையங்கம்) வில்பத்து வனத்தின் எல்லைப் பகுதிகளை விரிவாக்கி,...Read More

கட்டார் நாட்டுக்கான புதிய இலங்கைத் தூதுவராக, வர்த்தகர் லியனகே நியமனம்

Tuesday, January 03, 2017
கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக வர்த்தகர் எ.எஸ்.பி.லியனகே நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரி...Read More

ஆட்­சியை கவிழ்த்து காட்­டட்டும் - ரணில் சவால்

Tuesday, January 03, 2017
இம்­மாதம் நடுப்­ப­கு­தியில் ஒரு வாரம் நான் வெளி­நாட்­டிற்கு செல்­ல­வுள்ளேன். இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, முடி­யு­மானால் நல்­லா...Read More

பள்ளிவாசல் அமைப்பதற்கு உதவ மஹிந்த உறுதி, பசில் ராஜபக்ஸவுக்கும் உத்தரவிட்டார்

Tuesday, January 03, 2017
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. புதுவருட தினத்தை அடுத்து ம...Read More

தக்பீர் முழக்கத்துடன், முஸ்லிம் தரப்பு மேற்கொண்ட தீர்மானங்கள்

Monday, January 02, 2017
வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளை வனத் திணைக்களத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ளுமாறும், அதுதொடர்பில் வர்த்தமானி அறிவித...Read More

முஸ்லிம்களை ஏமாற்றிய மைத்திரி, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என றிசாத் எச்சரிக்கை

Monday, January 02, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்ததா, முஸ்லிம் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்பட்டதா, மு...Read More

நானே என்னை, செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் - லண்டனில் அசாத் சாலி

Monday, January 02, 2017
ஐக்கிய தேசியக்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கும் இடையிலான உடன்பாடு காரணமாவே சிறையில் இருக்க வேண்டிய ராஜபக்சவின...Read More

என்னை ஆட்டுவிக்க முடியாது - பைசர் முஸ்தபா ( உள்ளூராட்சி அமைச்சில் நடந்தது என்ன..?)

Monday, January 02, 2017
எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்ைகயை உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று நிராகரித்தார். அமைச்...Read More

துருக்கி மீதான தாக்குதலுக்கு, IS பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

Monday, January 02, 2017
துருக்கி இஸ்தான்பூல் நகரில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டு விழாவின்போது 39 பேரை கொன்ற துப்பாக்கிதாரி ஒருவரை தேடும் வேட்டை தொடர்ந்து நீ...Read More

"யாருமே கண்டிராத கண்ணியத்தை, அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்"

Monday, January 02, 2017
அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க...Read More
Powered by Blogger.