Header Ads



அம்பாந்தோட்டையில் பதற்றமான சூழ்நிலை

Saturday, December 10, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள், துறைமுகத்தில் மேற்கொண்டு வரும் போராட்டத்தினால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. குறித்த துறைமுகத்...Read More

நோயாளிகளை விமானம் மூலம் கொண்டுசென்று, சிகிச்சை அளிக்க திட்டம்

Saturday, December 10, 2016
நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்...Read More

மஹிந்தவிடம் மூக்குடைபட்ட ரணில்

Saturday, December 10, 2016
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நேற்று சிற...Read More

7000 கார்களுடன், கப்பல் பணயம் பிடிப்பு - அம்பாந்தோட்டையில் பரபரப்பு

Saturday, December 10, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித...Read More

பெரும்பான்மை அரசியல்வாதிகளின், மௌனத்தின் மர்மம்

Saturday, December 10, 2016
-அமானுல்லா கமால்தீன்- '(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிரா...Read More

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர், கார்ட் போர்ட் வீரர்­கள்­ - ஹலீம்

Saturday, December 10, 2016
தமது அர­சியல் இருப்­பி­டத்தை தக்­க­வைத்து கொள்ள முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர் கார்ட் போர்ட் வீரர்­க­ளாக முனை­கின்­றனர். தற்­போ­தைய இ...Read More

எனது மாத சம்பளம் 95000 ரூபா - ஜனாதிபதி மைத்திரி

Saturday, December 10, 2016
தனக்கான மாத சம்பளம் 95000 ரூபா எனவும், அதனை அதிகரிக்குமாறு தாம் ஒரு போதும் கேட்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார...Read More

தவ்ஹீத் ஜமாத் கிளை, தீ வைத்து எறிப்பு (படங்கள்)

Saturday, December 10, 2016
தவ்ஹீத் ஜமாத்தின் பாலமுனை கிளை வியாழன்  8 சுமார் 12.00 மணியளவில் காடையர் கும்பலினால் தீ வைத்து எறிக்கப் பட்டுள்ளது. இதேநேரம், கிளை...Read More

'நீங்கள் படித்தவர்தானே' அப்துர் ராசிக்கிடம் கேட்ட நீதிபதியும், 15 சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய SLTJ யும்

Friday, December 09, 2016
தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துர் ராசிக் கடும் நிபந்தனைகளுடன் தற்போது பிணையில் விடுதலை செயய்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் தி...Read More

முஹம்மது நபி, குறித்து ஜனாதிபதி மைத்திரி..!

Friday, December 09, 2016
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ...Read More

73 வயது மூதாட்டி O/L பரீட்சை எழுதுகிறார் (படங்கள்)

Friday, December 09, 2016
இந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான பெண்மணி ஒருவர் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்த...Read More

கடும் நிபந்தனையுடன், விடுவிக்கப்பட்ட அப்துர் ராசிக்

Friday, December 09, 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் இன்று -09- பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் க...Read More

21 முஸ்லிம் எம்.பி.க்களிடையே சந்திப்பு

Friday, December 09, 2016
சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டக் கோரி  முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் எம். ...Read More

இஸ்லாமிய பிரிவினைவாதமே, மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்தது - விஜிதஹேரத்

Friday, December 09, 2016
“இஸ்லாம் மதத்தில் பல குழுக்கள் உள்ளன. பள்ளிக்குள் அடித்து கொள்கின்றனர். பள்ளிக்குள்ளையே வழக்குகளும் இடம்பெறுகின்றன. அதனை தடுத்து நிறுத்த...Read More

பர்தா விவகாரம், பிரதமருடன் பைஸர் முஸ்தபா பேச்சு

Friday, December 09, 2016
இலங்கையில் தற்போது நடைபெறும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளை பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற உடை அணிந்து பரீட...Read More

முஸ்லிம்கள் என்னை கேவலமாக விமர்ச்சிக்கிறார்கள் - பாராளுமன்றத்தில் விஜேதாச

Friday, December 09, 2016
-MM.Minhaj- கல­கொட அத்தே  ஞான­சார தேரர் விவ­கா­ரத்தின் கார­ண­மாக   நீதி­ய­மைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும்  இரா­ஜாங்க அமைச்சர்  ஹிஸ்...Read More

அம்பாந்தோட்டையை கைப்பற்றியது சீனா, 99 வருடங்கள் அதன் வசமிருக்கும்

Friday, December 09, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்று -08- மாலை...Read More

இலங்கையில் 200 சீனர்களுக்கு, ஒரேநேரத்தில் திருமணம்

Friday, December 09, 2016
சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர...Read More

'வடமாகாண சபையின் தீர்மானங்கள், குப்பைக்குள்ளேயே செல்லும்'

Friday, December 09, 2016
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றுவதற்கு  வடமாகாண சபைக்கு அதிகாரம்  இல்லை. அவை குப்பை கூடைக்குள்ளேயே   செ...Read More

முஸ்லிம் எம்.பி.க்களை இன்று, அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி

Friday, December 09, 2016
இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹி...Read More

கால்நடை வளர்த்த பட்டதாரி பெண்ணுக்கு, கிடைத்தது அரசாங்க வேலை - மனசுவைத்தார் மஹிந்த

Friday, December 09, 2016
கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார...Read More

முத்தலாக் என்று கூறும் நடைமுறை, அரசியலமைப்பிற்கு விரோதமானது - இந்திய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Thursday, December 08, 2016
இஸ்லாம் மதத்தில் ஆண்கள் தங்களை மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' என்று கூறும் நடைமுறையை வட இந்தியாவில் நீதிமன்றம் ஒன்...Read More

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின், முஸ்லிம் மாணவிகள் பர்தாவை அணியலாம் - கல்வியமைச்சு

Thursday, December 08, 2016
இலங்கையில் தற்போது நடைபெறும் கல்விப் பொது தராதர சாதாரண தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகளை பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற உடை அணிந்துதேர்வு எழு...Read More
Powered by Blogger.