Header Ads



இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்க, வருகிறார் வசிம் அக்ரம்

Wednesday, November 23, 2016
இலங்கை கிரிக்கெட் அணிக்கு வேக பந்து வீச்சு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இலங்கைக்கு இந்த மாத இறுதி...Read More

அழிந்து போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

Wednesday, November 23, 2016
48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்...Read More

கழுகு மோதியும் தம்மாமில் இருந்து, ஜித்தாவரை பிரச்னை இன்றிவந்த விமானம்

Wednesday, November 23, 2016
சவுதி அரேபியா ஏர்லைன்ஸ்கு சொந்தமான விமானத்தில் கழுகு மோதியதில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்பட...Read More

மியன்மாரில் கொல்லப்படும் முஸ்லிம்கள் - விசாரணை தேவை என்கிறது ஐ.நா.

Wednesday, November 23, 2016
மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து புலன்விசாரணைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது....Read More

சவூதியில் இலங்கையரின், முக்கிய ஆவணங்கள் கண்டெடுப்பு

Wednesday, November 23, 2016
சவூதி அரேபியாவில் இம்தியாஸ் அஹ்மட், அபூபக்கர் ஹம்ஸா என்பவருடைய முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு...Read More

கலிமா சொன்ன உன்னதமான சமூகத்தின் பெயரால், அரசியல் செய்யாதீர்கள்..!

Wednesday, November 23, 2016
-Inamullah Masihudeen- சமூக ஊடகங்களிலும் வலை தளங்களிலும் முழுநேர கூலிப்படைகள் வைத்து மிகவும் சிறுப்பிள்ளைத்தனமான மட்டராகமான அநாகரிகம...Read More

ஒவ்வொருவரினதும் உள்ளங்களில் செதுக்கவேண்டிய 'முஸ்தபா அஹ்மட்' வரலாறு

Wednesday, November 23, 2016
அது யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம்.விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று மர்மமாக  காணாமல் போயிருந்தது. அந்த நேரத்தில் வடக்க...Read More

எம்­மிடம் இன­வாதம் இல்­லையா..? (சுயவிசாரணைக்கான அழைப்பு)

Wednesday, November 23, 2016
இலங்­கையில் வாழும் சிறு­பான்மைச் சமூ­கங்­களில் ஒன்­றான இஸ்­லா­மிய சமூகம் இன்று மிகவும் நிதா­னித்து அணு­க­வேண்­டிய கால­கட்­டத்தில் இருந்­...Read More

ஜிஹாத், ஹலால், பர்தா சிங்களமொழி நூல்கள் அமைச்சர் விஜயதாஸாவிடம் ஒப்படைப்பு

Wednesday, November 23, 2016
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி அவர்களி வேண்டுகொளுக்கு இனங்கி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மதங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பே...Read More

முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள், IS இல் இலங்கையர்கள் இல்லை - அடித்துக்கூறும் ராஜித்த

Wednesday, November 23, 2016
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்து...Read More

காவி உடை அணிந்தால் எதைவேண்டுமானாலும் செய்யமுடியுமா..?

Wednesday, November 23, 2016
காவி உடை அணிந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. அத்து...Read More

மின்குமிழை மாற்ற, ஏணியில் ஏறியவர் சறுக்கிவிழுந்து வபாத்

Wednesday, November 23, 2016
மட்டக்களப்பு,  புதிய காத்தான்குடி   பகுதியில் மின்குமிழை மாற்றுவதற்காக ஏணியில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரி...Read More

உங்களிடமிருந்து இதை எதிர்பாக்கவில்லை - விஜயதாஸாவிடம் நேரடியாக கூறிய அமீன்

Wednesday, November 23, 2016
நீதியமைச்சர் விஜயதாஸாவுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது அமைச்சர் விஜயதாஸாவை...Read More

விஜயதாஸவின் கருத்திற்கு, ஜனாதிபதி மறுப்பு

Wednesday, November 23, 2016
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவின் கருத்திற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புகவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் ராஜி...Read More

முஸ்­லிம்கள் ஏமாறப் போவ­தில்லை - அஸ்வர்

Wednesday, November 23, 2016
பெபி­லி­யான பெஷன் பக் ஆடை தொழிற்­சா­லையில் ஏற்­பட்ட தீ மின் ஒழுக்­கினால் ஏற்­பட்­டதா அல்­லது சதி­கா­ரர்­களின் நாச­கார வேலையா என்­பதை அர­...Read More

மைத்­தி­ரிபாலவை படுகொலைசெய்ய கொண்டுவரப்பட்ட குண்டு - பொலிஸார் சந்­தேகம்

Wednesday, November 23, 2016
பொலன்­ன­றுவை மன்­னம்­பிட்­டிய கேகலு கொலனி புரா­தன வாவிக்கு அரு­கி­லுள்ள வயல் ஒன்றில் காணப்­படும் புதரி­லி­ருந்து நேற்று முன்­தினம் 5 கில...Read More

'இன உணர்வு கூர்மையடைதல்' என்ற நிகழ்வின் முன்னே…!

Wednesday, November 23, 2016
-Usthaz Mansoor- நாட்டின் சில இடங்களில் இனத்துவேஷ வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருவதை அவதானிக்கிறோம். இது உலகளாவிய நிகழ்ச்சியாக அமைந்தி...Read More

இஸ்லாத்தை தடைசெய் - இலங்கையில் பறக்கவிடப்பட்டுள்ள பெனர்

Wednesday, November 23, 2016
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை வாழ்த்தியும், அமெரிக்காவில் இஸ்லாத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கையி...Read More

முஸ்லிம் சமூகம், அப்பட்டமாக ஏமாற்றப்படுகிறதா..??

Wednesday, November 23, 2016
கண்டி பள்ளிவாயல் பலகையை உடைத்தவர்களை கைது செய்ய முடியாமல் நீலப்படையணி மீது பழி போட்டு வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தப்பிக்க முயல்வது கை...Read More

1000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்கள் பற்றி, பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை - சிறிதரன்

Wednesday, November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை. அதேபோல, பூர்வீகத் தமிழர்களி...Read More

சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் - விக்னேஸ்வரன்

Wednesday, November 23, 2016
விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம்...Read More

இன முறுகல்களுக்கு இனி ஒருபோதும், சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை - ஜனாதிபதி மைத்திரிபால

Wednesday, November 23, 2016
இன முறுகல்களுக்கு  இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத...Read More

இனவாதிகளை கைதுசெய்யும், பொலிஸ் பிரிவை அடக்குமுறையின் மறுவடிவம் என்கிறார் மஹிந்த

Wednesday, November 23, 2016
நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதன் மூலம் அரசாங்கம் புதிய அடக்குமுறையொன்றை ஆரம்பித்துள்ளதாக...Read More

பத்திரிகைகள் மீது, பாயும் மைத்திரி

Wednesday, November 23, 2016
நாட்டின் பத்திரிகைகளின் முதல் பக்கங்கள் நாட்டை அழிக்கும் வகையில் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமு...Read More
Powered by Blogger.