Header Ads



ஞானசாரர் விவகாரத்தில், நல்லாட்சி அரசு மௌனம் காப்பது ஏன்..?

Tuesday, November 22, 2016
-முயிஸ் வஹாப்தீன்- இலங்கையின் அரசியல் ஆட்சி மாற்றத்துக்கு பேரினவாதிகளின் கையிலுள்ள இந்த "இனவாதம்" ஒரு துரும்பாக பயன் படுத்...Read More

இனவாதத்திற்கு எதிராக, விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பம் - உடனடியாக கைதுசெய்யவும் நடவடிக்கை

Tuesday, November 22, 2016
மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த சில நப...Read More

மைத்திரிக்கு இந்தியா ஆதரவு, இராணுவ புரட்சி வெடித்தால் 2 கப்பல்களை அனுப்புமாம்..!

Tuesday, November 22, 2016
சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அ...Read More

அவுஸ்திரேலியா செல்லவிருந்த முபீத் - படுகொலை தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்

Tuesday, November 22, 2016
அங்­கும்­புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கல்­ஹின்ன - பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக நேற்று முன்­தினம் காலை மேற்­கொள்­ளப்பட்ட த...Read More

முழு சமு­தா­யம் மீதும், தீவி­ர­வாத முத்­திரை பொறிக்க வேண்­டா­ம் - ரிஸ்வி முப்தி

Tuesday, November 22, 2016
ஐ.எஸ். அமைப்­புடன் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ தெரி­வித்த கருத்­துகள் முஸ்­லிம்­களை கவ...Read More

பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு பின்னால் கோத்தபய, தற்போது பிக்குகளை தூண்டுகிறார் - அரசு பாராமுகம் - சமன் ரத்னப்பிரிய

Tuesday, November 22, 2016
இனவாதிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்டுள்ள கருவியே இராணுவ புரட்சி சதித்திட்டமாகும். வடக்கில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை,...Read More

மைத்திரியின் வாழ்நாளில், சிறப்பான தினம் இதுதான்..!

Tuesday, November 22, 2016
அனைத்து பதவிகளையும் துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றைய நாள் தமது அரசியல் வாழ்வில் சிறப்பானதொரு நாள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறி...Read More

விஜயதாஸாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, பகிரங்கக் கடிதம்

Tuesday, November 22, 2016
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்   அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ...Read More

இராணுவப் புரட்சிக்கு, ஆதரவளிக்கும் மஹிந்த

Tuesday, November 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தா...Read More

நாட்டு நிலைமை சீராக, அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் - ஜம்இய்யத்துல் உலமா விசேட அறிக்கை

Monday, November 21, 2016
இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்க...Read More

'அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு, இலங்கையில் யாருக்கும் அதிகாரம் கிடையாது'

Monday, November 21, 2016
அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது ...Read More

'உன்னை எண்ணி நான் மிகவும் பெருமைப்பட்டேன்’ - ஒபாமா

Monday, November 21, 2016
சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடை...Read More

குரங்கு சேட்டையால் கலவரம் - லிபியாவில் 16 பேர் மரணம்

Monday, November 21, 2016
லிபியாவில் குரங்கு ஒன்று செய்த சேட்டையால் 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ...Read More

பேட்டரி பிரச்னையில் சிக்கியது ஆப்பிள்

Monday, November 21, 2016
திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐஃபோன் 6s ஃபோன்களின் பேட்டரியை ஆப்பிள் நிறுவனம்,  இலவசமாக மாற்றித்தர உள்ளது. 2015ல் தயாரிக்கப்பட்ட சில ஐஃ...Read More

ஹம்பாந்தோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1050 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு

Monday, November 21, 2016
ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தொட்டை பகுதியில் அமைந்துள்ள நீர்பாசன நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய...Read More

விஜயதாசவின் கூற்று, ஞானசாரரின் இனவாதத்திற்கு சமனானது

Monday, November 21, 2016
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருப்பது ஞானசார தேரரின் இனவாதப் ...Read More

'இராணுவ சதிப்புரட்சி நடந்தால், துருக்கியில் போல வீதியில் இறங்கி முறியடிப்போம்' - UNP

Monday, November 21, 2016
இராணுவம் அல்லது அதன் ஒரு பகுதியினரை பயன்படுத்தியாவது ஆயுத பலத்தில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தால், அதற்கு எதிராக கட்சி பேதமி...Read More

என்னை தூக்கி வீசிவிட்டார்கள் - ஹசன் அலி வேதனை

Monday, November 21, 2016
(எம்.ஏ.றமீஸ்) தமிழ்த் தலைமைகள் அனைத்தும் ஒற்றுமைப்பட்டு தமக்கான விடயங்களை வெற்றி கொள்வதைப் போல் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒற்றுமைப்பட்...Read More

அன்பான SLTJ சகோதரர்களே! உங்களோடு சில நிமிடங்கள்.

Monday, November 21, 2016
உங்களது ஏராளமான பணிகளை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. எனினும் சில விடயங்களில் உங்களது நிலைப்பாடுகள், நீங்கள் சுன்னாவை அணுகுகின்ற வ...Read More

வாகன சாரதிகளிடம் 25.000 ரூபாவை, தண்டப்பணமாக அறவிட தீர்மானம்

Monday, November 21, 2016
வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும்  மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆய...Read More
Powered by Blogger.