Header Ads



அமெரிக்கத் தேர்தலில், ராஜபக்ஸ சகோதரர்கள் வாக்களித்தார்களா..?

Wednesday, November 09, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் இலங்கையில் இரட்டை ...Read More

பள்­ளி­வா­சல்கள் தொட­ராக தாக்­கப்படுவது குறித்து, முஸ்லிம் அமைச்சர்கள் சந்தேகம்

Wednesday, November 09, 2016
-ARA.Fareel- குரு­நாகல் மாவட்­டத்தில் தொட­ராக அடுத்­த­டுத்து பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்­பது பல்­வேறு  சந...Read More

மகிழ்ச்சிக் கடலில் டிரம்ப் ஆதரவாளர்கள் - ஹிலாரி தரப்பில் மனச்சோர்வு

Wednesday, November 09, 2016
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்ப...Read More

காத்தான்குடியில் கடை உரிமையாளர், அபூ தாஹிர் மர்மமாக உயிரிழப்பு

Wednesday, November 09, 2016
காத்தான்குடி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் நேற்று இரவு காத்தான்குடி ஆத...Read More

முஸ்லிம் பெண்களின் திருமண, வயதெல்லையை மாற்ற வேண்டுமா..?

Tuesday, November 08, 2016
-அஸ்செய்க் ஹாதி மற்றும் முஹம்மத் ஜான்சின்- இள வயது திருமணம் தொடர்பான சர்ச்சை உருவாகியிருக்கும் நிலையில் பல கருத்துக்கள் உருவாகி வருக...Read More

ரஹீம் மாஸ்டர், வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்

Tuesday, November 08, 2016
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும், யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் கல்வித் துறைக்கும் பாரிய பங்காற்றிய ரஹீம் மாஸ்டர் வாழ்நாள் ...Read More

'தோல்வி அடைந்தால், நேரத்தை வீணாக்கியதற்காகவும், 66 மில்லியனை செலவழித்தற்காகவும் வருந்துவேன்' - டிரம்ப்

Tuesday, November 08, 2016
அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றி...Read More

டுபாயில் இருந்து அபுதாபிக்குச் செல்ல 12 நிமிடங்கள் - வருகிறது புதுத் திட்டம்

Tuesday, November 08, 2016
துபாயிலிருந்து அருகாமையில் உள்ள அபுதாபிக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக உள்ள பயணத்தை 12 நிமிடங்களாக குறைக்கும் ஒலி வேகத்தை விட துரிதமான ...Read More

'நான் இலங்கையில் இருந்திருந்தால்' ஜனாதிபதி செயலகத்தை நொருக்குங்கள் என கூறியிருப்பேன்'

Tuesday, November 08, 2016
(எம்.எம்.மின்ஹாஜ்) இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் முழுமையாக அரசியல் சக்திகளின் தலையீடு உள்ளது. இந்த ...Read More

சீனாவின் விளக்கம்

Tuesday, November 08, 2016
இலங்கை தொடர்பில் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் வெளியிட்ட கருத்தை பாதுகாக்கும் வகையில் சீன அரசாங்கம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது இலங்கைய...Read More

அரசாங்கத்தின் அகோர முகம் வெளியானது - GL

Tuesday, November 08, 2016
நல்லாட்சி அரசாங்கத்தால் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகித்ததன் மூலம் இவ்வர...Read More

விபத்தில் நாய் பலி - பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

Tuesday, November 08, 2016
வவுனியா, இரட்டைகுளம் பொலிஸில் சேவையில் ஈடுபட்டிருந்த நாய் நேற்று உயிரிழந்துள்ளது. உடற்பயிற்சி நடவடிக்கைக்காக குறித்த பொலிஸ் நாய், அத...Read More

கத்தாருக்கு புதிதாக சென்றவர்களின் கவனத்திற்கு

Tuesday, November 08, 2016
நீங்கள் கத்தாரிற்கு புதிதா???? தொழில் வாய்ப்பை  தேடிக் கொண்டிருப்பவரா?  இதோ உங்களுக்காக SLMPQ இன் வழிகாட்டல் நிகழ்வு கத்தாரில் தொழில் ...Read More

'நாட்டில் உள்ள சகல இனவாத, குழுக்களையும் கட்டுப்படுத்த வேண்டும்'

Tuesday, November 08, 2016
விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே. நாட்டில் உள்ள சகல இன...Read More

மன்னார் கடலில், கரையொதுங்கிய அபூர்வ கடற்பன்றி (படங்கள்)

Tuesday, November 08, 2016
மன்னார் தாவில்பாடு கடலோரப்பகுதியில் கடற்பன்றி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த...Read More

மடவளை அல் -முனவ்வரா மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்..!

Tuesday, November 08, 2016
இன்று 07.11.2016 மடவளை அல் -முனவ்வரா கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்  (சித்தி பெற்ற  மாணவர்களுக்கான பரிசலிப்பு விழ...Read More

'பள்ளிவசால்கள் மீது தாக்குதல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் அபாயம்'

Tuesday, November 08, 2016
குருநாகல், நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள ...Read More

தயா கமேகேயின் இனவாத பேச்சு - வாய்மூடி, காதுதாழ்த்தி, கேட்டுவிட்டுவந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

Tuesday, November 08, 2016
நேற்று இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இறக்காமம் சிலை வைப்பு தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்  வினா எழு...Read More

மோட்டார் சைக்கிளுக்கு தவணைப் பணம் செலுத்த, 7 யுவதிகளின் தொலைபேசிகள் கொள்ளை

Tuesday, November 08, 2016
(ரெ.கிறிஷ்­ணகாந்) தனது மோட்டார் சைக்­கி­ளுக்கு தவ ணைப் பணம் செலுத்­து­வ­தற்­காக வீதியில் சென்­று கொண்­டி­ருந்த மருத்­துவ கல்­லூரி மா...Read More

கேவலமாக பேசிய ஞானசார, முஸ்லிம்களை கொல்லுவோம் என்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு

Tuesday, November 08, 2016
முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம் என்று மிரட்டியவர் மற்றும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் ஆகியோர் மீது பொலிஸ் முறைப்பாடு ப...Read More

வெளிநாடுகளில் உள்ள. இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அமைச்சரவையும் பச்சைக் கொடி

Tuesday, November 08, 2016
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய முறையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துக...Read More

மஹிந்தவுக்கு சீனா அழைப்பு - இந்த மாதம் பறக்கிறார்

Tuesday, November 08, 2016
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங...Read More

ஆட்சிமாற்றத்திற்கு சீனா முயற்சி..? இராஜதந்திரிகள் அதிர்ச்சி, மஹிந்த அணி மகிழ்ச்சி

Tuesday, November 08, 2016
சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தமையானது கொழும்பில் ஆட...Read More
Powered by Blogger.