Header Ads



இலங்கை பெண்ணுக்கு, கட்டாரில் சிறை

Wednesday, October 12, 2016
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருத்தி நகைக்கடை ஒன்றில் திருடியமை மற்றும் அவள் வேலை செய்த இடத்தில் திருடியமை போன்ற குற்றச் செயல்கள் காரணமா...Read More

முஸ்லிம் மையவாடியை மீட்டுத்தந்து, நீதியை பெற்றுத்தாருங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்

Wednesday, October 12, 2016
மாளி­கா­வத்தை முஸ்லிம்  மைய­வாடி காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­...Read More

அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது..? ரீட்டா ஐசாக் கேள்வி

Wednesday, October 12, 2016
 -விடிவெள்ளி ARA.Fareel- அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது? முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின...Read More

ஜேர்மனியிலிருந்து வந்து பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய பெண் கைது - CCTV காட்டிக்கொடுத்தது

Wednesday, October 12, 2016
மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில்...Read More

மைத்திரியின் தாய்லாந்து விஜயத்தில், நடந்த சுவாரசியம்

Wednesday, October 12, 2016
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது சுவா...Read More

இலங்கையிலிருந்து சர்வகட்சி குழுவினர், பலஸ்தீனம் விஜயம் (படங்கள்)

Wednesday, October 12, 2016
பலஸ்தீனம் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருந்து சர்வகட்சி குழுவினர் கடந்த திங்கள் கிழமை பலஸ்தீனம் சென்றுள்ளனர். இந்தக் ...Read More

"பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது, வருந்தக் கூடிய செயல்"

Tuesday, October 11, 2016
சவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவ...Read More

சீனாவின் சிறையில் ஆயுள் தண்டனையாக கைதியாகவுள்ள, முஸ்லிம் சகோதரருக்கு உயர் விருது

Tuesday, October 11, 2016
சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன இஸ்லாத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு, மனித உரிமைகளுக்கான சர்வதேச "மார்ட்டின் ...Read More

ரோஹிங்கியாவில் பௌத்த வெறியர்களினால், மீண்டும் முஸ்லிம்கள் படுகொலை

Tuesday, October 11, 2016
-Abusheik Muhammed- அரக்கன் பகுதியில் புத்த வெறியர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பத்திற்கும் மேற்பட்ட மக்களை இனப்படுகொலை செய்துள்ளனர் ...Read More

சாம்சங் கேலக்ஸி நோட் 7 - தயாரிப்பு நிரந்தரமாக நிறுத்தம்

Tuesday, October 11, 2016
தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் 7 திறன்பேசியின் தயாரிப்பை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது. சிங்கப்பூர் ஆய்வக சோ...Read More

50 நாக பாம்புகளை தேடி, வல்லரசு நாடான சீனாவில் தேடுதல் வேட்டை

Tuesday, October 11, 2016
உரிமம் பெறாத பாம்புப் பண்ணை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட விஷதன்மையுள்ள 50 நாக பாம்புகளை பிடிக்க சீனாவின் கிழக்கு பகுதி அதிகாரிகள் தேட...Read More

உதைப்பந்தாட்டப் போட்டியில் 'யா ஹுசைன்' என உச்சரியுங்கள் - ஷியாக்கள் அக்கிரமம்

Tuesday, October 11, 2016
தெஹரானிலுள்ள அஸாடி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை தகுதி சுற்று விளையாட்டை தேசிய கால்பந்து அணி ஆட உள்ள நிலையில், இரான் ஷியா இஸ்லாமில் ...Read More

கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் தொடர்பில்,புதுத்தகவல்கள் வெளியாகின

Tuesday, October 11, 2016
கண்டி புறநகருக்கு அருகாமையில் பாரிய குகையொன்று நேற்று -10- கண்டுபிடிக்கப்பட்டது. கெப்படியாவ கிராமத்தில் நீர் விநியோகத் திட்டம் ஒன்றிக்...Read More

வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர் - மஹிந்த

Tuesday, October 11, 2016
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம...Read More

முஸ்லிம் பாடசாலைக்கு  3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

Tuesday, October 11, 2016
 – அஷ்கர் தஸ்லீம் – பௌத்த தேரர் ஒருவர், திஹாரிய அல்அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டிடமொன்றை வழங்கியுள்ள சம்பவம், நாடெங்கும்...Read More

உள்ளராட்சி தேர்தலில், மைத்திரிபால தரப்பு  4 ஆம் இடத்தை பெற்றுக்கொள்ளும்

Tuesday, October 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தையே பெற்றுக்கொள்ளும் என ஜே.என்.பி.யின் ஊடகச...Read More

முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

Tuesday, October 11, 2016
 – அஷ்கர் தஸ்லீம் – பௌத்த தேரர் ஒருவர், திஹாரிய அல்அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டிடமொன்றை வழங்கியுள்ள சம்பவம், நாடெங்கு...Read More

பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்கமுடியாது - TNA ரணிலுக்கு பதிலடி

Tuesday, October 11, 2016
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்...Read More

வடக்கும் - கிழக்கும் பிரிந்து இருந்தால், தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகளாகிவிடுவர்

Tuesday, October 11, 2016
வடக்கும் கிழக்கும் தனித்தனியே இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு மாகாணத்திலே 39.7 வீதமாக இருக்கின்ற தமிழ் இனம் இன்னும் ஐந்து வருடங்களில் இரண்...Read More

முஸ்லிம் பிரதேசங்களில் CCTV கமரா பொருத்துவதில் ஆர்வம்

Tuesday, October 11, 2016
ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும்...Read More

ரணிலின் நண்பருக்கு வழங்கவேண்டிய தண்டனையை, மைத்திரி தீர்மானிப்பார்

Tuesday, October 11, 2016
மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு (ரணிலின் நண்பர்) வழங்கப்பட வேண்டிய தண்டனை ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் என, அமைச்...Read More

பதுளையில் மழையை தேடித் தொழுகை -  ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு

Tuesday, October 11, 2016
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி நிலைமையினைக் கருத்திற் கொண்டு ஜம்இய்யதுல் உலமா பதுளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஸ...Read More

அபுதாபியிலிருந்து வந்தவரிடம் 40 இலட்சம் பெறுமதியான சிகரெட் சிக்கியது

Tuesday, October 11, 2016
அபுதாபியிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் சிகரெட்டுகளை கொண்டுவந்த இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகால...Read More
Powered by Blogger.