Header Ads



முஸ்லிம் உலக அழகிக்கான போட்டி - நைஜீரிய பெண்ணுக்கு பட்டம் (வீடியோ)

Friday, September 20, 2013
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும்...Read More

கல்முனையில் குருதிக் கொடை நிகழ்வு

Friday, September 20, 2013
(யூ.எம்இஸ்ஹாக்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருக்கும் குருதிக் கொடை நிகழ்வு நாளை சனிக்கிழமை கல்முனையில் நடை பெறவுள்ளது. குல்ம...Read More

அக்கரைப்பற்று ஆண்கள் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை

Friday, September 20, 2013
  (எஸ்.எல். மன்சூர்) அக்கரைப்பற்று ஆண்கள் கல்லூரியில் தரம் 3வகுப்பு மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சந்தை இன்று (2013.09.20) காலையில...Read More

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும் - ஆணையாளர் மகிந்ததேசப்பிரிய

Friday, September 20, 2013
மாகாண சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வ அஞ்சல் பெறுபேறுகள் நாளை இரவு 10 மணிக்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணையாளர் ...Read More

19 வயதான பௌத்த பிக்குவுடன், 17 வயதான பாடசாலை மாணவி கைது

Friday, September 20, 2013
அனுராதபுரம் ஸ்ரவஸ்திரபுர பகுதியில் உள்ள விடுதியொன்றை சுற்றிவளைத்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதி...Read More

கடும்போக்குவாதிகள் சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க முழு அளவிலான சந்தர்ப்பம் - கரு

Friday, September 20, 2013
அரசாங்கம் சிறுபான்மை மக்களை எதிரிகளாகவே நோக்குகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். யு...Read More

இர­க­சி­ய­மாக இயங்கும் முஸ்லிம் தீவி­ர­வாத சக்­தி­கள் - சம்­பி­ர­தா­ய­பூர்வ முஸ்லிம்கள் இரை

Friday, September 20, 2013
(Vi) இலங்­கைக்கு போதை­வஸ்து கொண்டுவரு­வதன் பின்­ன­ணியில் அரசியல் வாதி­களின் ஆதிக்கம் உள்­ளது. அவர்கள் யார் என்­பதை விரைவில் வெளி­யி­டு வ...Read More

முஸ்லிம் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்...!

Friday, September 20, 2013
(அஸ்-ஸாதிக்) ஏறாவூரில் இருந்து தலைநகருக்கு மருத்துவ பரிசோதனைக்காக  வந்த முஸ்லிம் குடும்பப் பெண்னுக்கும்.  அவரின் மகனுக்கும்  மயக்க மரு...Read More

போரை விரும்பவில்லை. நாங்கள் அதற்கு தயாரும் இல்லை - ஈரான் ஜனாதிபதி

Thursday, September 19, 2013
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெரும் துரோகம் செய்து விட்டது இஸ்ரேல். அமைதியின்மைக்கு காரணமே அந்த நாடு தான்’ என்று ஈரான்...Read More

குழந்தைகளை கடத்தி, கொன்று சாப்பிட திட்டம் போட்டவனுக்கு 27 ஆண்டு சிறை

Thursday, September 19, 2013
அமெரிக்காவில் குழந்தைகளை கடத்தி, சித்ரவதை செய்து, கொன்று சாப்பிட திட்டமிட்டிருந்த இங்கிலாந்து சைக்கோ ஆசாமிக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண...Read More

சூடான் ஜனாதிபதியை பிடித்துத் தருமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

Thursday, September 19, 2013
(Tn) நியூயோர்க்கில் அடுத்த வாரங்களில் நடைபெறவுள்ள ஐ. நா. பொதுக் குழு கூட்டத்தில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசர் பங்கேற்கவந்தால் அவரை கைது ...Read More

ஈரான் சிறையில் இருந்த மனித உரிமை ஆர்வலர் விடுவிப்பு

Thursday, September 19, 2013
கடந்த 2011-ம் ஆண்டில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதினேஜாத் பதவியில் இருந்தபோது வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான நஸ்ரின் சோடௌடே கைது செய்ய...Read More

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குள் அரசியலில் ஈடுபட தடை

Thursday, September 19, 2013
(Tn) எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் அரசியலுக...Read More

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலே முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டனர் - பெளசி

Thursday, September 19, 2013
(எம்.எஸ். பாஹிம், எம்.ஏ. அமினுல்லா) மாகாண சபைத் தேர்தல் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும் ஐ.ம.சு.முவுக்கு வாக்களித்து ஜனாதிபதி...Read More

யாழ்ப்பாண மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம்

Thursday, September 19, 2013
யாழ்.மாவட்டத்தின் அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல பாடசாலைகளு...Read More

ரோசி சேனாநாயக்க உரையாற்றிய போது, வாகனத்தை நிறுத்திய மேர்வின் சில்வா

Thursday, September 19, 2013
புத்தளம் மாவட்டம் வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அமைச்சர் மேர்வ...Read More

உதைப்பந்தாட்டத்துறைக்கு பங்களிப்புச் செய்தமைக்காக கௌரவிப்பு

Thursday, September 19, 2013
(சுலைமான் றாபி) நிந்தவூர் 13ம் பிரிவைச்சேர்ந்த  எம்.ரி.ஏ. கபூர் JP அவர்கள் கடந்த காலங்களில் உதைப்பந்தாட்டத்துறைக்கு சிறந்த பங்களிப்புச் ...Read More

மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் கவனத்திற்கு...!

Thursday, September 19, 2013
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்தும், மற்றும் மன்னார் மாவட்டத்தில் மீள்...Read More

உலக தீவிரவாதம்...!

Thursday, September 19, 2013
ஹபீபுல்லா பைஸ் (அரபு நூலை தழுவியது) தீவிரவாதம் என்ற சொல் ஆரம்ப காலம் தொட்டே மக்கள் பாவனையில் இருந்து வந்த ஒரு சொல்லாகும். இந்த தீவ...Read More

மாகாண சபை தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

Thursday, September 19, 2013
ஜனநாயக நாட்டில் தேர்தல்களில் வாக்களிப்பது என்பது இஸ்லாம் தடை செய்யாத, அனுமதித்த ஜனநாயக ரீதியிலான நமது உரிமையை பாதுகாக்கும் ஒரு செயல்பாடா...Read More

மலசலகூடத்தில் பாடசாலை மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த பெளத்த பிக்கு

Thursday, September 19, 2013
(மொஹொமட் ஆஸிக்)   கண்டி குட்செட் பஸ் நிலையத்திலுள்ள மலசலகூடத்தில் கைது செய்யப்பட்ட பெளத்த  பிக்கு ஒருவரை எதிர்வரும் 26 ம் திகதி வரை ...Read More

வெளிநாட்டுவாழ் பொத்துவில் மக்களிடத்தில் வேண்டுகோள்

Thursday, September 19, 2013
(ஹாலு ஹம்தா) பொத்துவில் மண்ணில் வாழும் ஏழை மக்கள் தங்கள் உறவினர்களின் ஜனாஸாவினை நல்லடக்கம் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், ...Read More

புத்தளம் - மன்னார் வீதி கார்பட் வீதியாகப் புனரமைக்கப்படுறது

Thursday, September 19, 2013
புத்தளம் மன்னார் வீதி கார்பட் வீதியாகப் புனரமைக்கப்படுகிறது. இதனை மாகா நிறுவனம் செய்கின்றது. இலவங்குளத்தில் இருந்து புத்தளம் செல்லும் வர...Read More
Powered by Blogger.