Header Ads



ஜெனிவாவில் 3 பிள்ளைகளின் தந்தையான இலங்கை தமிழர் தீக்குளித்து மரணம்

Friday, September 06, 2013
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தின் முன்பாக, தீக்குளித்த ஈழத்தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார். சுவிஸ், சிசன் நகரில் வசித்து வந்...Read More

முஸ்­லிம்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­மானால் சிங்­க­ள­வர்கள் எங்கு போவார்கள்..?

Friday, September 06, 2013
(vi) இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை பாராட்­டிக்­கொண்­டி­ருக்­காது, உட­ன­டி­யாக கைது செய...Read More

நான் யாரையும் திருமணத்துக்கோ, பூங்காவுக்கு வருமாறு அழைக்கவில்லை

Friday, September 06, 2013
தமது குடும்பத்துக்கும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் குடும்பத்துக்கும் இடையிலான உறவு குறித்து, டளஸ் அழகப்பெரும மறந்துபோய் விட்டார் என்று...Read More

சமூகத்தின் உணர்வுகளோடு ஒன்றித்த முஸ்லிம் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யுங்கள் - ஹக்கீம்

Friday, September 06, 2013
வடமாகாண சபையில் முஸ்லிம்களின் குரலும் ஒலிக்க வேண்டும். அது நேசக் குரலாகவும் இருக்க வேண்டும். பகை உணர்வுடன் முஸ்லிம்களைப் பார்ப்பதற்கு இட...Read More

முஸ்லிம்கள் சமய வழிபாடுகளில் பங்கேற்பது கூடுதலாகவுள்ளது - மஹிந்த

Friday, September 06, 2013
30 வருடங்களுக்குப் பின்னர் சகல மதங்களுக்கும் சகல உரிமைகளையும் வழங்கி அனைத்து மதங்களையும் பாதுகாத்து கட்டியெழுப்புகின்ற யுகம் தற்போது தா...Read More

இஸ்ரேல் இராணுவத்தைவிட இலங்கை இராணுவம் திறமையானது - சுப்பிரமணியம் சுவாமி

Friday, September 06, 2013
இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு இலங்கை இராணுவம் திறமையானதாக மாறியுள்ளதாக இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்த...Read More

ஐக்கிய நாடுகள் சபையில் ஒபாமாவுடன் உரையாற்ற மகிந்தவுக்கு நேரம் ஒதுக்கீடு

Friday, September 06, 2013
ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் மகிந்த ராஜபக்ச முதலாவது நாள் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் ...Read More

அமெரிக்காவிற்குள் அதிரடியாக ஊடுருவிய சிரியா..!

Friday, September 06, 2013
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். ...Read More

சவூதி அரேபியாவில் இருவருக்கு மரண தண்டனை

Friday, September 06, 2013
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் மண்ணின் இரு மைந்தர்களுக்கு அவர்கள் செய்த கொலைக் குற்றத்திற்குத் தண்டனையாக மரண தண்டனை இன்று நிறைவேற்றப்...Read More

இஹ்வான்களை வேட்டையாடிய எகிப்து உள்துறை அமைச்சர் குண்டுவெடிப்பில் தப்பினார்

Friday, September 06, 2013
(Tn) எகிப்து உள்துறை அமைச்சர் மொஹமட் இம்ராஹிமின் வாகன தொடரணியை இலக்குவைத்து கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. எகிப்து தலைநக...Read More

பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலய திறப்பு விழா

Thursday, September 05, 2013
(ஹாலு ஹம்தா) பொத்துவில் ஏழை மக்களினதும், தூர இடங்களில் மரணிப்பவர்களினதும் நலன்களையும், சிரமங்களையும் கருத்திற்கொண்டு பொத்துவில் நலன்வி...Read More

வடமேல் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஹக்கீம் குழுவினர்

Thursday, September 05, 2013
(அகமட் எஸ். முகைடீன்) வடமேல் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள இவ்வேளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவ...Read More

'வளமான தேசத்தை கட்டியொழுப்ப போஷக்கு நிறைந்த இளையோர் சமூகத்தை உருவாக்குவோம்'

Thursday, September 05, 2013
(எம்.ரீ.எம்.பாரிஸ்) 'வளமான தேசத்தை கட்டியொழுப்ப போஷக்கு நிறைந்த இளையோர் சமூகத்தை உருவாக்குவோம்' எனும் திட்டத்திற்கமைவாக கிழ...Read More

ஹஜ் மற்றும் உம்ரா சம்மந்தமான சில சட்டங்களும் தெளிவுகளும்

Thursday, September 05, 2013
(A.J.M மக்தூம்) ஹஜ்ஜின் முதல் நிலைக் கடமைகள் (அர்கான்): 1.    ஹஜ்ஜுக்கான நிய்யத் செய்தல் (இஹ்ராம்) 2.    ஒன்பதாம் நாள் அரஃபாவில் வீற்ற...Read More

கோத்தபய ராஜபக்ஸவுக்கு முஸ்லிம் கவுன்சில் அனுப்பியுள்ள கடிதம்

Thursday, September 05, 2013
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ  கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் தனது கண்டனத்தை...Read More

முஸ்லிம் பயங்கரவாதிகள் எங்கிருக்கிறார்கள் - கோத்தாவிடம் கேட்கும் ரவூப் ஹக்கீம்

Thursday, September 05, 2013
(றிபான்) பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது ம...Read More

கோத்தாவின் கருத்து பற்றி முஸ்லிம் சமூகம் கவலை

Thursday, September 05, 2013
(Gtn) பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் கடும் போக்குவாதம...Read More

பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் வசமாக மாட்டினார்

Thursday, September 05, 2013
(Adt) பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த, கொட்டாவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெஹேரஹெர பிரதேச விடுதி...Read More

முஸ்லிம்களுக்கு பௌத்தர்கள் இழைத்த அநீதிகளை சமர்ப்பியுங்கள் - கும்புருகமுவ தேரர்

Thursday, September 05, 2013
(அஷ்ரப் ஏ சமத்) அண்மைக் காலங்களில்  இலங்கையில் முஸ்லீம்களது மத விவகாரம் மற்றும் பள்ளிவாசல்களுக்கு பௌத்த மதத்தினரால் இழைக்கப்பட்ட அந...Read More

நீராவி பிடிப்பதை தவிருங்கள் - பேராசிரியர் சுஜீவ அமரசேன

Thursday, September 05, 2013
(Nf) பல்வேறு சளி சார்ந்த சுவாச கோளாறுகள் ஏற்படும் போது, பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு பொதுமக்களிடம் வேண்டு...Read More

முஸ்லிம் காங்கிரஸினை ஆதரித்து மன்னாரில் பிரச்சாரம்

Thursday, September 05, 2013
(யு.கே.காலித்தீன்) வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை ஆதரித்து பல முஸ்லிம் கிராமங்களில் க...Read More

பத்திரிகைக்கு எதிராக 500 மில்லியன் நஸ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

Thursday, September 05, 2013
(இப்னு செய்யத்) கடந்த 15.05.2013 ஆந் திகதி வெளியான வாரப் பத்திரிகை ஒன்று தனது முதலாவது பிரசுரத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்த...Read More

விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது

Thursday, September 05, 2013
விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெ...Read More
Powered by Blogger.